ஸ்ரீ லலிதா த்ரிஶதீ - ஸ்லோகம் - 18 (87-93)
ஹ்ரீம்காரஜபஸுப்ரீதா ஹ்ரீம்மதீ ஹ்ரீம்விபூ⁴ஷணா ।
ஹ்ரீம்ஶீலா ஹ்ரீம்பதா³ராத்⁴யா ஹ்ரீம்க³ர்பா⁴ ஹ்ரீம்பதா³பி⁴தா⁴ ॥ 18 ॥
LT 18
87- 93
87 . ஹ்ரீங்கார ஜப ஸூப்ரீதா
ஹ்ரீங்கார ஜபத்தினால் மிகுந்த மகிழ்ச்சியை அடைபவள் .
88. ஹ்ரீம் மதீ
ஹ்ரீங்காரத்துடன் என்றும் இருக்கக்கூடியவள் .
89. ஹ்ரீம்விபூ⁴ஷணா
ஹ்ரீங்காரத்தையே பூஷணமாகக் கொண்டவள் .
90 ஹ்ரீம்ஶீலா
பிரம்ம விஷ்ணு ருத்திர ரூபமாக இருப்பவள் - எல்லாம் அவளே , எதிலும் அவளே !!
91. ஹ்ரீம்பதா³ராத்⁴யா
ஹ்ரீம் என்னும் ஏகாக்ஷர மந்திரத்தினால் ஆராதிக்கப்படுபவள் .
92. ஹ்ரீம்க³ர்பா⁴
ஹ்ரீங்காரத்தினுள் என்றும் உறைபவள் .
93. ஹ்ரீம்பதா³பி⁴தா⁴
ஹ்ரீங்காரத்தையே தன் பெயராகக்கொண்டவள் .
81. Om Hreenkaara Roopaayai Namaha:
Salutations
to the Mother, who is the Manifestation of the the Letter Hreem. It is in the
Vaghbhava koota and is the fifth letter in the Panchadasi Mantra.
82. Om Hreenkaara Nilayaayai
Namaha:
Salutations
to the Mother, who dwells in the Letter Hreem. who has Hreem as her Home.
83. Om Hreempada Priyaayai
Namaha:
Salutations
to the Mother, who likes the word Hreem. The mantra Hreen has got 'if', 'er',
'e; and 'em' which is Anu swaram. If Punarcharanam (daily repetition of
mantras) is done properly we get what we desire. It is a mantra which gives you
the knowledge to attain Devi. Hreem when uttered gives fruits and Devi is the
lover of that Mantra.
84. Om Hreemkaara Beejaayai Namaha:
Salutations to the Mother, who is the Beejaaksharam of the Letter Hreem. Hreem is like the seed of a Banyan tree which has got so many branches, many big Mantras are hidden in this Beejakshara. 'If' is maya, 'er' is Maya Chaitanya, and 'em' is Suddha Chaitanya.
85. Om Hreenkaara Mantraayai
Namaha:
Salutations
to the Mother, who is the Mantra Hreem. It is lalithaabikaayai's mantra.
'Manana Thrayeth Ithi Mantrah'. Meditation of this Mantra protects us from
Sorrows. Devi protects people who chant this Mantra and Sorrow is mitigated.
She saves people who chant it again and again.
86. Om Hreenkaara Lakshanaayai
Namaha:
Salutations
to the Mother, who has Hreem as her Attribute. 'If ' is Akasha Beejam, Siva is
untouched, like the Akasha, 'er' is Agni beejam. Refam is associated with
Haakara which refers to Siva.' Ir' refers to Vishnu and Anu Swaram 'im' refers
to Layam or annhilation. Hreem denotes creation, protection, and dissulution.
She is the ParaBrahman having Hreem as her Thatastha lakshanam.
* 81 *
Hreemgara Roopa - She who is of the form of word “hreem”- the fifth letter of
panchadasakshari manthra
* 82 * Hreemgara nilaya - She who resides in
“Hreem”
* 83 * Hreem pada priya - She who likes the
manthra “hreem”
* 84 * Hreem kara beejha - She who is hidden in
the manthra “hreem”
* 85 * Hreem kara manthra - She who has “hreem”
as manthra (word of incitation)
* 86 * Hreem kara lakshana - "She who has
“hreem” as property,- (Ha denotes Shiva, Ra denotes Goddess and EE denotes
Vishnu, thus hreem indicates creation, organization and destruction)"
=====================================================================
Comments
அந்த போர்க்களம் கைலாசம் போல் காட்சி தந்தது ...
எங்கும் மதுர கானம் ...
நமகம் சமகம் ....
நந்திகேஸ்வரர் மேளம் தட்ட பூத கணங்கள் வேத ராகங்கள் எழுப்ப நடேஸ்வரீ தன் அண்ணன் சொல்வதை மற்றவர்கள் போல் கேட்க அங்கே துடித்துக் கொண்டிருந்தாள்
எனக்கும் ருக்மணிக்கும் பிரத்தியுமனன் எனும் மகன் பிறந்தான் ...
அழகிலும் வீரத்திலும் மிகச் சிறந்தவன்...
இவன் சிவனின் அருளால் தவமிருந்து பிறந்தவன் ...
ஜாம்பவானின் மகள் ஜாம்பவதியை நான் மணந்து கொண்டேன் ...
அவளும் தனக்கு
பிரத்தியுமனன் போன்ற குழந்தை வேண்டும் என்று ஆசைப்பட்டாள் ...
மீண்டும் சிவனை தியானம் செய்ய நான் இமயமலை வந்தேன் ...
அங்கே பொன் நிறம் கொண்ட ஒரு ரிஷி தவம் செய்து கொண்டிருந்தார் ..
எதிரில் பனியினால் செய்த லிங்கம் ...
அவரை சுற்றி இன்னும் பல ரிஷிகள் ...
அவர் முகத்தில் மட்டும் நான் ஒரு பரமானந்ததை கண்டேன் ...
அக்னிக்கு கை கால்கள் முளைத்தது போல் ஜோதி ஸ்வருபமாய் கண்டேன்
என்னை அவரும் பார்த்தார்
வா கிருஷ்ணா ...
உன் வரவு நல் வரவு ஆகட்டும் ..
நீ இங்கு வந்த நோக்கம் பரிபூரணமாய் நிறைவேறும்
அந்த பரமேஸ்வரன் நீ கேட்கும் வரங்களை தருவார் ... என்றார் ..
எனக்கு ஒரே ஆச்சரியம் ...
என் வரவு , என் நோக்கம் இவருக்கு எப்படி தெரியும் ?
மெதுவாக அவரைப் பற்றி அறிய ஆரம்பித்தேன் .. அவர் பெயர் உபமன்யு ...
உபமன்யு என்பவர் பிரம்ம ரிஷியான வியாக்ரபாதர் மற்றும் ஆத்ரேயி தம்பதியினரின் மகனும்,
அயோதௌம்யர் மகரிசியின் சீடரும் ஆவார்.
இவர் சிறு குழந்தையாக இருந்த பொழுது பசியின் காரணமாக அழுதார்,
இறைவனிடம் தனக்கு அதிக பால் வேண்டும் என உபமன்யு வேண்டினார்.
அதனால் சிவபெருமான் பாற்கடலையே உபமன்யுவிற்கு அளித்தார்.
பசியாறிய உபமன்யுவிற்கு சிவபெருமான் ஞானமும், இளமையும் தந்தார்.
இந்த மகான் தான் நான் எப்படி தவம் செய்ய வேண்டும் என்னென்ன நாமங்கள் சொல்ல வேண்டும் என்று போதித்தார் ...
தொடரும் ...
முத்துசுவாமி தீக்ஷிதரின் அதி அற்புதமான கீர்த்தனை இது ...
இன்று முழுவதும் கேட்டுக்கொண்டே இருக்கலாம் ...
காசி க்ஷேத்திரம் ஒரு விசித்திரமான க்ஷேத்திரம்..
இங்கு அம்பாள் இரண்டு உருவத்தில் இருக்கிறாள் ...
ஒன்று விசாலாக்ஷியாய் இன்னொன்று அன்ன பூர்ணியாய் ...
காஞ்சியில் ஏக உருவம் மதுரையிலும் ஏக உருவம் ...
பல பெயர்களில் அழைக்கப் பட்டாலும் உருவம் ஒன்றே ...
ஆனால் காசியில் மட்டும் இரண்டு அம்பாள்கள் ...
ஆதி சங்கரர் இரண்டும் ஒன்றே என்று சொன்ன கருத்தை உள் வாங்கி முத்து சுவாமி தீக்ஷிதர் இந்த கீர்த்தனையை பாடியுள்ளார்
விசாலாக்ஷி தன் அகன்ற கண்களால் யாராவது பசியுடன் இருக்கிறார்களா என்று காசியில் பார்த்த வண்ணம் உள்ளாள் ...
அப்படி பசியுடன் இருப்போரை அரவணைத்து அன்ன பூர்ணியாய் அமிர்தம் படைக்கிறாள் ...
ஆங்கிலத்தில் look & serve என்போம் ... அதைத்தான் இரு உருவம் கொண்டு ஒரு பசியை தீர்க்கிறாள் ...
எப்படிப்பட்ட கீர்த்தனை ... எவ்வளவு உயர்ந்த மகான்கள் இந்த புண்ணிய பூமியில் வாழ்ந்திருக்கிறார்கள் ...
நினைக்கும் போது புல்லரிகின்றது 🏅🏅🏅
Just as we care for our physical well-being, we must also prioritize our emotional health.
This involves clearing out negative thoughts and feelings through meditation and spiritual contemplation.
Cultivating self-acceptance, practicing forgiveness, and embracing positive values are crucial for achieving emotional lightness and well-being.
Taking care of the body to prevent excessive physical weight is normal.
But do we pay attention to excessive emotional weight?
We have piled up layers of needless thoughts, hurtful feelings, limiting beliefs and content overdose.
Only you can clean emotions you have held on to in your mind.
The best way to be healthy and fit emotionally is to practise meditation and contemplate on spiritual wisdom daily to know and experience how to clear emotional toxins.
Second, you need to pay attention to the quality of your thoughts and feelings about yourself and other people.
Accept them and yourself to radiate self-respect and confidence.
Abstain from all kinds of gossips, judgement-making and criticisms.
Think right for yourself and all others.
Third, to decelerate the pace of emotional obesity, refrain from labelling small situations as challenges in life.
Even if the worst has happened, never say, I cannot forget this, or I cannot forgive this person.
Harbouring hurt feelings or revengeful attitudes is harmful for self and others.
Releasing the past is one thought away when the inner self is suffused with positive feelings in meditation.
Fourth, staying internally light should be your priority.
For that, it's important to love yourself spiritually and to have truth, trust, transparency, positivity and serving mentality as your guiding values for healthy emotional life.👍🙏
At that time a boy came there and said to him:"Do you still read such a book today in this age of science?
Look, at this moment we have reached the moon. And, But, you are stuck in this Gita, and Ramayana."
The gentleman asked the boy: "What do you know about the Gita?"
The boy did not answer the question and said excitedly: "What will happen after reading all that. You know,, I am a student of Vikram Sarabhai Research Institute, and I am a scientist. This Gita lesson is useless."
The gentleman laughed when he heard the boy's words.
Just then two huge cars came and stopped there. Some black commandos came down from one car and a soldier from the other car.
The man dressed as a soldier opened the back door of the car, knocked a salute and stood by the car door.
The gentleman who was reciting the Gita, got into the car at a slow pace and sat up.
The boy was shocked to see all this. He thought the man must be renowned person. Unable to find anyone, to ask. Then. the boy ran up to him and asked, "Sir, Sir, who are you ?"
The gentleman said in a very calm voice : "I am Vikram Sarabhai."
The boy seemed to play a 440 volt shock.
Do you know who this boy was?
Dr. Abdul Kalam.
After that Dr. Kalam read Bhagwat Gita. Read Ramayana, Mahabharata and other books.
And as a result of reading this Gita, Dr. Kalam promised not to eat meat for the rest of his life. He wrote in his autobiography, Gita is a science. The Gita, the Ramayana, the Mahabharata are a great proud pursuit of the Indians' own cultural heritage.
Worth sharing🙏
தேவியே போற்றிபோற்றி
திருமாலின் வலமார்பில் நிறைவாக உறைபவளே
திருமகளே போற்றிபோற்றி
கமலமென் னும்மலரில் ஆலயம் கொண்டவளே
லக்ஷ்மியே போற்றிபோற்றி
காலடிகள் மூன்றினால் உலகினை அளந்ததா
மோதரனின் துணையேபோற்றி (14)🪷🪷🪷🪷🪷🪷
அதர்மம் காக்க மீண்டும் மீண்டும் வருவேன் என்றான் கண்ணன் கீதையில்
பாவம் ஒழிய படை எடுப்பேன் என்றாய் நீ தேவி மஹாத்மியத்தில்
அச்சம் தீர அரவணைப்பேன் என்றான் குமரன் திருமுருகாற்று படை தனில்
சனாதன தர்மம் சீர் குலைய விட மாட்டேன் என்றான் சதுர்முக பிரம்மன் ஸ்கந்த புராணத்தில்
சடுதியில் வருவேன் சங்கடங்கள் அனைத்தும் தீர்ப்பேன் என்றான் வேழ முகத்தோன் கணேச பஞ்சரத்தினத்தில்
புலி போல் பாய்வேன் தானவர்களை தவிடு பொடியாக்குவேன் என்றான் மணிகண்டன் ஹரிவராசனத்தில்
கண் எட்டும் வரை யாரையும் காண வில்லையே அம்மா
கற்பனையில் சொன்ன வார்தைகளோ காவியங்கள் கட்டுக்கதைகளோ
நித்தம் நித்தம் நடக்கும் நாடகங்கள் உன் நேர் முக வர்ணனையோ
நிஜம் நீயே என்றே நினைப்போர்க்கு நினைவாற்றல் குறைவோ ...
பதில் ஒன்று தாராயோ
பணமோகம் பதவி மோகம் பெண் மோகம் மது மோகம் எனும் அசுரர்கள் அணி வகுக்க அரசாங்கங்கள் வாழ்வதும் ஓர் அழகோ அம்மா ?
"நீங்கள் இருவருக்கும் தெரியாதது இல்லை அறியாதது எதுவும் இல்லை ..
ஹரியான என்னிடம் புரியாமல் பேசுவது சரியா ...
அது அரிய வேண்டிய விஷயம் அன்றோ ?
கறை கொண்ட மனம் உள்ள மாந்தர்களுக்கு
விடையில் வந்து கரை சேர்த்து ஆத்மாவுக்கு விடை தருபவன் பரமேஸ்வரன் ...
சடை கொண்டவன் படை பல கண்டவன்
தடையின்றி அருள்பவன்
கடை திறப்பவன்
நடையும் நடமும் அவன் கலை அன்றோ ?
சரி உங்கள் சந்தேகத்திற்கு விடை தருகிறேன் ... செவி அடையாமல் கேளுங்கள்
1.பீஷ்மர் சொன்ன 1000 நாமங்களும் வேத நாயகனான ஈஸ்வரனுக்கும் மிகவும் பொருந்தும் .
உதாரணத்திற்கு சில என் நாமங்கள் எப்படி சிவனுடன் பொருந்துகிறது என்று பார்ப்போம் .
விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் முதல் நாமம்
*விஸ்வம்* ...
இதன் பொருள்
அ) பிரபஞ்சம் அல்லது பிரபஞ்சத்தின் காரணம் b) எல்லா வகையிலும் நிறைந்தவர்
சிவ சஹஸ்ரநாமத்தில் முதல் நாமம்
*ஓம் ஸ்திரயை நம:*
வற்றாதவனுக்கு எல்லா வகையிலும் பூரணமாய் இருப்பவனுக்கு நமஸ்காரம்
விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் இரண்டாவது நாமம்
*விஷ்ணு*
அ) எல்லாவற்றிலும் ஊடுருவி உள்ளவர், ஒவ்வொரு உணர்வு மற்றும் உணர்ச்சியற்ற உயிரினங்களுக்குள்ளும் இருக்கிறார். ஆ) அனைத்தையும் சுற்றி இருப்பவர்.
சிவ சஹஸ்ரநாமத்தில் இரண்டாவது நாமம்
*ஓம் ஸ்தானவே நம*
எல்லா உயர்களுக்குள்ளும் ஆத்மாவாக இருப்பவர்
இப்படி சொல்லிக்
கொண்டே போகலாம் ...
2.ஒரு உயர்ந்த வஸ்து நமக்கு கிடைக்க வேண்டும் என்றால் நாம் பாடுபட்டு எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு தவம் இருந்து பெறவேண்டும் ...
3.கிடைக்கும் அந்த வஸ்துவிற்கு நாம் நம்மை தகுதி உள்ளவனாக்கி கொள்ள வேண்டும்
4.அர்ஜுனன் பாசுபதம் கிடைக்க தவம் இருந்தான் ... எளிதில் கிடைக்க வில்லையே ... !!
5.தன்னை முழுவதும் இறைவனிடம் அற்பணித்துக் கொண்ட பின்
*தான்* என்ற அகந்தை ஒடுங்கியபின்
ஈசன் அதை வழங்கினான் ...
எதுவுமே சுலபமாக கிடைத்துவிட்டால் அதன் அருமை தெரிய வாய்ப்பில்லை ..
முத்துக்கள் வேண்டும் என்றால் ஆழ்கடல் செல்ல வேண்டும் ...
நல்ல வயிரம் வேண்டும் என்றால் பட்டை தீட்ட வேண்டும் ...
சிவசஹஸ்ரநாமம் பாசுபதத்தை பெறுவதைப் போல ...
எல்லோருக்கும் எளிதாக சொல்லும் வரம் கிடைத்து விடாது ...
அவன் அருளால் அவன் தாள் வணங்கி பெறவேண்டும் ...
இவை அறிந்தே பீஷ்மர் சொன்ன 1000 நாமங்களில் சிவ நாமங்கள் கலந்து இருக்கும் படி செய்தேன் ...
இந்த விஷ்ணு சஹஸ்ர
நாமத்திற்கு குருவாய் வந்து இழந்த அந்த பொக்கிஷத்தை மீண்டும் எல்லோரும் நன்மை பெற ஸ்படிக வடிவில் மீண்டும் ஈசனே எழுதி கொடுத்தார் ...
உண்மையில் விஷ்ணு சஹஸ்ரநாமத்தை சொன்னது, உலகிற்கு தந்தது பீஷ்மர் அல்ல அந்த பரமேஸ்வரன் தான்
அவரே ராம மந்திரத்தை மூன்று முறை படித்தால் 1000 நாமங்கள் சொன்ன பலன் கிடைக்கும் என்கிறார் ...
நானும் அதை ஆமோதிக்கிறேன்
இன்னும் சில விஷயங்கள் அல்லது ரகசியங்கள் உங்கள் எல்லோருக்கும் நான் சொல்ல விரும்புகிறேன்
*தொடரும்* ....
விதைத்தவன் உறங்கிப்
போனாலும்
விதைத்த விதைகள் உறங்குவதில்லை
காட்சிகள் மாறிப்போனாலும் நினைவுகள் கலங்குவதில்லை
இளமை போனாலும் முதுமை வெறுப்பதில்லை
நிஜம் வெறுத்தாலும் நிழல் பிரிவதில்லை ..
நீ எனை மறந்தாலும் உன் பாதம் நான் விடுவதில்லை
உன் நாமங்கள் தெரியாமல் போனாலும் உன் உணர்வு தூங்குவதில்லை
வியாசர் முகத்திலும் ஒரு இனம் புரியா சோகம் ..
கிருஷ்ணர் கேட்டார் ...
இவ்வளவு அருமையான சிவானந்ததை உங்களுக்கு தந்து கொண்டிருக்கிறேன் ... ஏன் மீண்டும் கவலை உங்கள் முகத்தில் குடி கொண்டுள்ளது ?
வியாசர் பேசினார் ...
கிருஷ்ணா!
எங்கள் இருவருக்கும் ஒரே எண்ணம் தான் மனதில் ஓடுகிறது
அதாவது .... சொல்ல வார்த்தைகள் தடுமாறியது ...
உபமன்யு புரிந்து கொண்டார்
*கண்ணா* ...
பகவானாக இழுத்துப்போட்டு செய்யும் செயல்கள் பெரும்பாலும் வெற்றி பெறுவதில்லை ...
உதாரணம் உன் ராம அவதாரத்தில் உன்னால் கடலை தாண்ட முடியவில்லை
உன் பக்தன் அனுமானால் முடிந்தது ..
நீ எறிந்த கற்கள் கடலில் மூழ்கியது
ஆனால் உன் நாமம் தாங்கிய கற்கள் பாலமாக மாறியது ..
இந்த கிருஷ்ணா அவதாரத்தில் நீ தூது சென்றாய் முடிவு சமாதானம் கிடைக்க வில்லை
மாறாக மிகப்பெரிய போர் மூண்டது ...
அனுமன் தூது சென்றான் ...
சீதை மீண்டும் நீ பெறப்பெற்றாய் ...
அதனால் .... 😡
கிருஷ்ணர் பொறுமை கொஞ்சம் இழந்து கேட்டார்
அதுபோல் பீஷ்மர் உன் தீவிர பக்தன் அவன் சொல்லிய விஷ்ணு சஹஸ்ரநாமம் மிகவும் புகழ் பெறலாம்
ஆனால் நீ கஷ்டப்பட்டு சொல்லும் சிவ சஹஸ்ரநாமம் எல்லோரையும் போய் சேருமா என்பதே அவர்கள் இருவரது கவலையும்
கடகடவென்று சிரித்தார் கிருஷ்ணர் ...
வியாசரே எல்லாம் உணர்ந்த தாங்களே இப்படி எண்ணலாமா ...?
கிருஷ்ணரின் இரண்டாவது பகவத் கீதை அங்கே உதயமானது 💐💐💐
*தொடரும்* ....
Really your poetic writings are superb
🙏🏾🌹🙏🏾🌹🙏🏾
உன் பகிர்வுக்கான FB....
எல்லாரும் அடுத்த நாள் எப்பவிடியும் மகாபாரதம் episode எப்போ வரும்னு whatsapp யை பாக்க காத்துகிட்டு இருக்காங்களாம் அப்படின்னு என் சினேகிதி சொன்னாப்புல....
அனைவரின் மனதையும் உன் பகிர்வு ஈர்த்து விட்டது..Your way of writing is attracted evey one
மகாபாரதத்தை ஒரு கலக்கு கலக்கிட்ட போ
மிக்க நன்றி🙏
கிருஷ்ணா நீ சொல்வது அனைத்தும் சத்தியம் .. ஓர் உயர்ந்த மகத்தான பொக்கிஷம் எல்லோருக்கும் அவ்வளவு எளிதில் சிரமப்படாமல் கிடைத்து விடாது ..
வியாசரும் இதை அமோதித்தார் ...
கிருஷ்ணர் மேலும் பேசினார் ... சிவசஹஸ்ரநாமத்தில் பல நாமங்கள் மந்திர பூர்வமானவை ..
ஒரே நாமம் அது இந்த பிரபஞ்சத்தை தவிடு பொடி ஆக்கும் சக்தி உடையது ...
எங்கள் இருவரில் பேதமை இல்லை பிரிவு இல்லை உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற எண்ணம் இல்லை .
நான் இப்பொழுது சொல்லப்போகும் நாமங்களை மூன்று தடவை சொன்னால் சிவ சஹஸ்ரநாமம் சொன்ன புண்ணியம் கிடைக்கும் ...
குறுக்கு வழி என்பதால் முழு ஸ்லோகத்தை சொல்ல தவறக்கூடாது ...
> 1) ஶிவா
> 2) மஹேஸ்வரா
> 3) ருத்ரா
> 4) விஷ்ணு
> 5) பிதாமஹா
> 6) ஸம்சார வைத்யா
> 7) சதா ஶிவா
> 8) சர்வேஷ பரமாத்மா
ஸர்வ பாபஹமிதம் சதுர் வேத ஸமன்விதம்,
ப்ரயத்நேநாதி கந்தவ்யம் தர்யஞ் ச ப்ரயதாத்மநா
கிருஷ்ணர் சொன்னார்
சிவ சஹஸ்ரநாமம் அனைத்து செய்த பாவங்களையும் நீக்குகிறது, நான்கு பெரிய வேதங்களுடன்
ஒன்றாகும் , பெரும் முயற்சியால் புரிந்து கொள்ள முடியும், மேலும் முயற்சியின் மூலம் நினைவாற்றலை உறுதிசெய்ய முடியும்.
கிருஷ்ணர் சொல்லி முடித்தவுடன் அங்கே ஓர் பெரும் ஜோதி தென்படுகிறது ...
அந்த ஜோதி
நிர்மலம் , நிர்குணம் ...
எல்லோரும் கண்களை மூடிக்கொண்டு
விஷ்ணு சஹஸ்ரநாமத்தையும்,
லலிதா சஹஸ்ரநாமத்தையும்
ஸ்ரீ ருத்ரத்தையும்
சிவ சஹஸ்ரநாமத்தையும் சொல்கிறார்கள் ...
கிருஷ்ணர் மீண்டும் ரத்தின சுருக்கமாய் சொன்னார்
சாந்தம் பத்மாசனஸ்தம்
சசி தர மகுடம் பஞ்ச வக்த்ரம் த்ரிநேத்ரம்,
சூலம் வஜ்ரம்
சட்கம் பரசுமபயதாம்
தக்ஷபாகே வஹந்தம்,
நாகம் பாசம் காந்தம்
ப்ரலயாஹுத
வஹம் சங்குசம் வாம பாகே,
நாநாலங்கார யுக்தம் ஸ்பத்திகமணி நிஹம் பார்வதீசம் நமாமி
(எப்பொழுதும் அமைதியானவனும்
தாமரை தோரணையில் அமர்ந்திருப்பவனும்,
கிரீடத்தில் பிறையை அணிபவனும்,
ஐந்து முகங்களை உடையவனும்,
மூன்று கண்களை உடையவனும்,
வலப்பக்கத்தில்
திரிசூலம், வஜ்ரம் , வாள் ஏந்தியவனும்,
பார்வதியின் திருமேனியில் தன் பாதியை தந்தவனும்
பாம்பு, கயிறு, மணி, நித்தியம், நெருப்பு மற்றும் ஆடு,
யார் பல்வேறு வழிகளில் அலங்கரிக்கப்பட்ட உருவம் கொண்டவரும்
மற்றும் படிக மணி போன்றவருக்கு என் நமஸ்காரங்கள்)
உத்தராயணம் ஆரம்பிக்க பீஷ்மர் இரு பெரும் ஜோதிகளை சந்தித்த மகிழ்ச்சியில் தன் சுவாசத்தை நிறுத்திக்
கொள்கிறார் ...
அவர் ஆத்மா ஹரி ஹர ஸ்வரூபத்தில் கலந்து கொண்டது
எல்லோரும் சிவானந்தம் கிடைத்த சந்தோஷத்தில்
ஆடி பாடுகிறார்கள்
வானம் சிந்தும் மாமழை எல்லாம்
வானோர் தூவும் தேன்மலரானது
மேகம் யாவும் பேரொலியோடு
மேளம் போல் முழங்கியது
அங்கே ஹரிஹரன் புலியின் மீது அமர்ந்தே புன்னகை பூத்து நின்றான் இவ்வையகம் என்றும் மகிழ்வுடன் விளங்கவே
*முற்றும்* ....
கருத்த மேகம் போலக் கூந்தல் அலைந்திருக்கும் அழகி
மன்மதனைச் சுட்டவனைக் கவர்ந்திழுக்கும் அழகி
மாயை என்னும் பேரில் நம்மை மயக்கி வைக்கும் அழகி
வேதங்களின் வேர்கள் அவள், கிளை இலைகள் அவளே
வேண்டுவதைத் தந்திடுவாள், இல்லை என்காள் அவளே
வீறு கொண்டு காளி எனச் சீறி நிற்பாள் அவளே
மாறு கொண்ட பகைவர்களைச் சிதறடிப்பாள் அவளே
கூறி வரும் அடியவர்க்குக் கொடை வள்ளல் அவளே
பாடி வரும் பக்தருக்குப் பதம் அளிப்பாள் அவளே
அண்டி வந்தால் அன்னையென அரவணைப்பாள் அவளே
வஞ்சியவள் நிழலையன்றி ஏது நமக்குத் துணையே
கன்றழுதால் தாளாத தாய்ப் பசுவும் அவளே
கலங்கி நின்றால் கை கொடுத்துக் காப்பவளும் அவளே
விடையேறி எந்தையுடன் பவனி வரும் அவளே
விடையாக வந்து நமது வினையறுப்பாள் உமையே👍
உன் பகிர்வுக்கான FB....
எல்லாரும் அடுத்த நாள் எப்பவிடியும் மகாபாரதம் episode எப்போ வரும்னு whatsapp யை பாக்க காத்துகிட்டு இருக்காங்களாம் அப்படின்னு என் சினேகிதி சொன்னாப்புல....
அனைவரின் மனதையும் உன் பகிர்வு ஈர்த்து விட்டது..Your way of writing is attracted evey one
மகாபாரதத்தை ஒரு கலக்கு கலக்கிட்ட போ
மிக்க நன்றி🙏
BTW is your flat in Thane ?
Missed the initiator during this.
Thanks you so much for all your efforts , visits and follow ups to bring this proposal to us .
Missed the initiator during this.
Thanks you so much for all your efforts , visits and follow ups to bring this proposal to us .
It’s really great Sir
You are always inspiration for us.
கொண்டிருந்தார்
கிருஷ்ணன் வேறு பரமேஸ்வரன் வேறு என்று இன்றும் சண்டை போட்டுக்
கொண்டிருக்கிறார்கள்... வேதனையாக உள்ளது
பகவான் கிருஷ்ணன் பகவத் கீதையில் ( 9.22) இப்படி சொல்கிறார்
அனன்யாஷ்சிந்தயந்தோ மாம் யே ஜந: பர்யுபாஸதே |
தேஷாம் நித்யாபியுக்தானாம் யோகக்ஷேமம் *வஹாம்யஹம்* || 22||
அதாவது
अनन्याश्चिन्तयन्तो मां ये जना: पर्युपासते ।
तेषां नित्याभियुक्तानां योगक्षेमं वहाम्यहम् ॥
*ananyāḥ* — having no other object; *cintayantaḥ* — concentrating; *mām* — on Me; *ye* — those who; *janāḥ* — persons; *paryupāsate* — properly worship; *teṣām* — of them; *nitya* — always; *abhiyuktānām* — fixed in devotion; yoga — requirements; *kṣemam* — protection; *vahāmi* — carry; *aham — I.*
But those who always worship Me with exclusive devotion, meditating on My transcendental form – to them I carry what they lack, and I preserve what they have
யார் என்னை விடாமல் தியானிக்
கிறார்களோ அவர்களின் பிறவி சுமையை நானே சுமப்பேன் " என்கிறார்
இதையே சிவானந்த லஹரீயில் ஆதி சங்கரர் சொல்கிறார் 11 வது ஸ்லோகத்தில்
வடுர்வா கே3ஹீ வா யதிரபி ஜடீவா ததி3தரோ
நரோ வா ய : கச்சித் ப4வது *ப4வ கிம் தேந ப4வதி |* ?
யதீ3யம் ஹ்ருத்பத்3மம் யதி3 ப4வத3தீ4னம் பசுபதே
ததீ3யஸ் - த்தம் சம்போ4 ப4வஸி *ப4வபா4ரம்* ச *வஹஸி* || 11
ஏ சம்போ ( ப4வ) !கிம் தேந ப4வதி ?
ப்ரும்மசாரியாகவோ, க்ருஹஸ்தனாகவோ, வானப்ரஸ்தனாகவோ, அதிவர்ணாச்சிரமியாகவோ, ஸந்நியாஸியாகவோ, இவையற்றவராகவோ மனிதனிருக்கட்டும். அதனால் என்ன நேரிடும்?
மங்களமான பசுபதியே! (எந்த ஆச்ரமத்திலிருப்பவனாயினும்) எவனது உள்ளமாகிய கமலம் உமக்கு வயப்படுமோ, அவனுக்கு வசமாக நீ ஆகி விடுகிறாய்.
நன்மை பயக்கும் நீயே அவனது பிறவிச் சுமையைத் தாங்குகிறாய்
அங்கே கிருஷ்ணன் சொல்கிறான் நான் பிறவி சுமையை சுமப்பேன் என்று
இங்கே பரமேஸ்வரன் பக்தனின் பிறவி சுமையை விறகு வித்ததைப்போல் சுமக்கிறான் ...
இந்த இருவருக்குள் ஏது வித்தியாசம் ?
உபன்யாசம் கேட்டவர்கள் வாயடைத்துப்
போனார்கள்
நாமும் தானே !!💐💐💐
Sharing Param Pujya Guruji’s pearls of wisdom as shared by HIM
*Amrutavahini - 30th Nov-1st Dec 2024*
1. BG 2.71
*विहाय कामान्यः सर्वान्पुमांश्चरति निःस्पृहः । निर्ममो निरहङ्कार स शान्तिमधिगच्छति ॥ ७१ ॥*
Give up all desires, attachments, I and Mine.
Nispraha - no attachment
Together in this life, doesn't necessarily mean he/she loves you.
In one Brahma's life , each person would have been a blood relation with every other human being and creature on earth, 40 times.
अहंकार - मैं ही speech देने वाला / वाली , सबको control करनेवाला- नहीं!!
2. BG 2.72 *एषा ब्राह्मी स्थितिःपार्थ नैनां प्राप्य विमुह्यति ।* *स्थित्वास्यामन्तकालेऽपि ब्रह्मनिर्वाणमृच्छति ॥ ७२ ॥*
You are Parabrahma, live like that
You can't say 1 Paramatma; If 1 is there , 2 automatically manifests.
Everything is Parabrahma -
In अणु-रेणु तृण काष्ठा
3. ॐ भूर्भुवः स्वः
तत्सवितुर्वरेण्यं
भर्गो देवस्य धीमहि
धियो यो न: प्रचोदयात् ।
वरेण्यं - Surya is the best blessing .
If Surya is not there , entire world would become an ice block.
Chant Aditya hridayam in gratitude.
In Ganapati Atharvashirsha we chant
" tvaṃ brahmā tvaṃ viṣṇustvaṃ
rudrastvamindrastvamagnistvaṃ vāyustvaṃ sūryastvaṃ candramāstvaṃ Brahma
bhūrbhuvassuvarom "
They have given us the correct civilization.
There is nothing other than the Parabrahma.
4. We simply live seeing the grandeur of the whole world; running after पेट ,और पेटी भरने के लिए।
Happiness comes from loving lord ; HE/ SHE / IT - Everything is ONE
5. 36,500 days ( 100 years of life) - 1/4 th life बाल अवस्था में गया ; 1/4th life यौवन अवस्था में गया।
You don't know you have wasted , unless you are chanting and fully in this( spirituality).
6. Exam में fail हुआ तो ok, जीवन में fail नहीं होने का।
7. Any emergency, Nama Smarana नहीं किया, that can become a HABIT.
बाद में भी habit, I won't do, I won't come to Satsangh at all.
When you make an adjustment, it becomes a HABIT.
You change and changing becomes a HABIT.
Once in a while , becomes all the while.
8. Bhagavan में डुबो, nothing will help you in your ultimate goal - यह छोड़ने का नहीं।
It takes only 10mins to do Vishnu Sahasranama.
Gopis said "Krsna Krsna"- Totally focussed on HIM.
If you want to be super , you have to follow what Parampujya Guruji says .
9. Dhyanchand - when at the peak of his career, look at how he was practicing hockey in London early morning , while his teammates were sleeping . Some took his hockey stick to check whether he had magnets stuck to it.
Narendra Hirwani - 19 yrs old - he vizualizes bowling 100 times - next day in his 1st ball opposite team captain is out.
Practice practice practice..
Om Sree Krishnarpanamastu 🙏🏻🙏🏻
2nd DECEMBER
*Unbroken Remembrance of _Nama_ is True Worship*
What is it that debars us from God? A little thought will show that it is we ourselves. We try to shift the blame to others, but in reality we are ourselves the culprits. The trouble is that we give our loyalty and allegiance not to God, to whom we really owe it, but to others, like the wife, son, or brother. These are ours to a very limited extent, whereas God is ever ready to rush to our succour. Recall, for instance, the well-known story about Draupadi. She expected that the Pandavas would stand by her when Dusshasana tried to humiliate her in public; but, when she found her appeals to them futile, she prayed to Lord Shri Krishna single-mindedly, and He miraculously rescued her in her hour of dire trial. This clearly illustrates that those whom we suppose to be ours cannot really help us beyond narrow limits.
So we should always treat God as our true support, and as the real doer of everything. _Upasana_ is required to create and confirm this conviction. What, after all, is _upasana_? It boils down to the abiding conviction that God is ever about us, that he is our sheet anchor. For achieving this, ceaseless _nama-smarana_ is the sure means. When we utter a person’s name we recall his form and entire personality; similarly, uttering _nama_ is a constant reminder of the presence of God.
God is really beyond description. But Lord Shri Krishna has Himself said that He is to be seen in His name; it is the most appropriate description of Him; it is the form in which we can visualise Him. Therefore, constant repetition of _nama_ means His constant presence with you.
How is this _nama_ to be repeated? Shri Samartha has said, “If a man utters _nama_ orally, continuously, to the exclusion of all other activity of the body and mind, it pleases God, and He takes the devotee under the cover of His protection.” Now, when we sit down to meditate on _nama_, is our mind truly void of all thought and fancy? Do not the cares of worldly life haunt the mind even then? That means the consciousness of the ego, the ‘body-am-I’ conviction, is present then, too. The devotee whom God takes under His protection is one who has surrendered his ego, and He sees to it that his spiritual quest proceeds unhindered.
* * * * *
1st December
*Vairagya is Detachment from Physical Comfort*
An unshakable awareness of God at all times is devotion; vairagya is the conviction that all this assemblage of things and people around one is not one’s own. To believe that everything belongs to Rama is tantamount to dedicating all to Him. What is the real obstruction to paramartha? Not wife, nor son, nor wealth, but the attachment one feels for them. To be devoid of attachment to anything is vairagya, not the absence or abandonment of a thing. If a man is unmarried or his wife is dead, he cannot be called unattached; nor can he be said to be attached merely because he does have a wife. What matters is passion and attachment. To live in contentment in existing circumstances, with the conviction that everything belongs to Him and has come because He has willed it, is vairagya.
One should live in this spirit, and without passion for the senses. One should live worldly life with an awareness of its impermanence. Life cannot be renounced, but to live it with detachment is virtual renunciation. To perform good acts without expectation of return is devotion, while vairagya is setting aside everything that hinders performance of duty without regard to physical comfort, to discard all desire.
After all, does experience show that worldly things are obtained as and when desired? It is, in fact, not in our hands to acquire or discard them as we wish. So where is the sense in wishing for or against them? We should, rather, leave everything to Rama’s will. To ask for worldly things is tantamount to admitting that we have a greater yearning for them than for Rama Himself. It is not the things themselves but our craving for them, our attachment for them, that is to be abandoned. Where is the sense in propitiating God for the sake of some non-lasting thing? Let our faith in God be as staunch as that of Prahlad. He took to nama with faith and in order to cleanse his mind of all desire. It would be senseless on our part to use nama to acquire some paltry, mundane thing.
Once we resolve to live only for God, we shall be able to see His presence in everything. This is not an empty fancy, you will realize it yourself. All that we have to do is always to live in nama-smarana.
* * * * *
30th November
*Maintain Unbroken Awareness of God*
The holiest of holies, the purest of the pure, is the incessant awareness of God. Those who have planted such awareness in their heart are really blessed. That effort is truly faultless which is made with such uniform awareness. Such awareness will gradually mitigate all ego. For practical purposes you may have to say ‘I’ and ‘mine’, but in your heart of hearts God should be the only occupant. Have a daily ‘darshan' of Maruti; His grace will help maintain constant awareness of God, as a miser has of money. A person gone on an errand constantly maintains awareness of returning time, so should one remain in this world, ever mindful of God, one’s true home. This awareness should be maintained, above all the vicissitudes of life. Never hurt anyone’s heart, while going by the way of the world. For one’s own part, one should take both regard and disregard in one’s stride. Ceaseless awareness of Rama will help you maintain the tendency towards good moral behaviour.
Surrender to Rama in the implicit faith that Rama is your sole relative, friend, philosopher, and guide, your everything. Listen to this dictum, that you should dedicate yourself to Rama, body and soul. Make God your all in all, for He is the very embodiment of compassion. Such single-minded dedication becomes easy if one forsakes all doership. Belong henceforth to Rama, leave all your anxiety to Him; for, if you throw yourself on someone’s mercy, your care automatically becomes his. Be in perfect peace in the trust that He understands your interest better than you yourself do. Dedication to Him is the correct means to overcome desire for worldly pleasures. Even after doing our utmost, we have still achieved no peace, no contentment; so let us take recourse to Raghupati, for He alone can remove our misery, our discontent. So henceforth, let us take Rama as our Lord, and think of no one else.
Dedicate yourself, including your ego, to Rama. Go ahead with this conviction at heart that He is your very last resort. Whatever you have done so far, dedicate everything to Him. Whatever happens is done by God in our own interest; so the situation He gives should be accepted without demur. That worldly man is blessed who dedicates himself and his ego to Rama.
* * * * *
29th November
*Awake at the Right Time and Take the Right Path*
Every action begins with an object, that is, a desire. Life itself similarly begins with desire. The rise of the Ganga is in a pure driblet; similarly, although we owe birth to polluted desire, the remote, original source, the Ultimate Reality, is perfectly pure. At early age the mother teaches the child to pray, ‘May my motives be pure and selfless, O God!’ Later, this pure, innocent child becomes polluted with venal and selfish desires. Just as the later polluted water of the Ganga can be clarified by using alum, the polluted mind of a grown-up man can be purified by planting in it the feeling that Rama is the doer. This feeling makes the dissolved and suspended ego settle down as sediment, and clarifies mental outlook. It doesn’t help much to quieten the mind with the thought that the present suffering is the consequence of some previous action, because we still continue to pile up actions, and as it were, provide reason for the next life. If we sincerely desire to avoid rebirth, we must suitably conduct ourselves in the present life, by destroying all desire.
It is a completely mistaken notion that people who possess wealth, power, and a plethora of ‘pleasurable’ things are happy. Actually, these things are but a burden unless based on sound faith in God. The apparent pleasure of some people in worldly matters is like swelling over the body mistaken to be a healthy plumpness. Therefore, really speaking, worldly life is unhappy for everyone.
With increasing age, a man’s business in the world expands, calls for increasing attention, and detracts the mind farther from God. Desire multiplies instead of diminishing, and forms the basis for a subsequent birth. It is therefore necessary to wake up early and devise a way out. Actually, this way is very easy and straightforward, and has been clearly pointed out by the saints time and again. Start walking along that path; God is eagerly waiting to help you further. It is upto you to show some interest, some determination, some eagerness; you can trust God to do the rest for you.
You admit verbally that you are convinced, but do not put it into practice; nor do you tell what is unconvincing; what can be done in this situation? I would repeat, wake up in time, and follow the right path.
* * * * *
"Gee, I feel so bad. I really should have done this, and when I think back, I really wish I'd never said that to her, and if only I had jumped at that opportunity, maybe I wouldn't be in this situation. . . ."
Regrets. I don't know many people who are not carrying around a few. Just thinking about them feels like it adds weight to my shoulders. Regrets can be a big stumbling block to living on purpose. Let's take a look at the nature of "regret." How does it affect you? How can you learn from these experiences, and then take your insights into living on purpose every day?
1) from the French "to weep" + "re"; to weep over and over again (from a loss)
2) from the German "gret" to greet + "re"; re-greet, to re-member or to think of again and again (usually something lost or a loss).
Both meanings point to the experience of reliving or revisiting a loss, a death; greeting grief or sorrow again and again.
As you move through your life, you will experience loss. How you handle loss is critical to your ability to live your life and, well . . . be happy. How you integrate loss into your life deeply affects your ability to be resourceful. Being resourceful helps you make choices that are healthy and support a fulfilling life.
Regrets generally come from unfulfilled expectations. We live in a time of high expectations. As a society, we seem to want it all. Many believe they are entitled to have it all, and if you believe what you see on TV and in magazines, your life is not really worthy unless you own the best and latest style or are making a million dollars working at a hot new Internet start-up.
தேவாதி தேவனே
தீனசரண்யனே
பாடிப் பாடிப் பரவசமடைந்தோம்
பக்தவத்சலனே பார்வதி பரமேஸ்வரனே
நாடி வந்தோம் நித்தம் உந்தன் சந்நிதி
நலம் தருவாய் அர்த்தநாரீஸ்வரனே
கோடி கோடி நமஸ்காரம் உமக்குக்
காக்க வேண்டும் கலியுக வரதனே
மக்களை காக்க வேண்டும் மழை பயத்தில் இருந்து...
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
காஞ்சி சங்கர காமகோடி சங்கர
சுப சுப்ரபாதம் 🌹🌹🌹
சுப தினம் 💐💐💐
ஹரி ஓம் 🙏🙏🙏🙏🙏
( From Bhagavad Gita CH 6 verse 17)
युक्ताहारविहारस्य युक्तचेष्टस्य कर्मसु |
युक्तस्वप्नावबोधस्य योगो भवति दु:खहा || 17||
yuktāhāra-vihārasya yukta-cheṣhṭasya karmasu
yukta-svapnāvabodhasya yogo bhavati duḥkha-hā
*BG 6.17* :
But those who are temperate in eating and recreation, balanced in work, and regulated in sleep, can mitigate all sorrows by practicing Yog.
1. Moderate food
2. Moderate exercise
3. Moderate stress
4. Moderate Sleep
5. Moderate wakefulness
இப்படி நம்மை பழக்கப்படுத்திக்கொண்டால் நம்மிடம் வரப்பாக்கும் வியாதிகள் பல வியாதிகள் கண்டு மடிந்து விடும் ...
என்றோ கண்ணன் சொன்ன கீதை
இன்று அதன் பாதையில் செல்கிறோமா ?
*A question to ponder !!*🙏
என்னகவி பாடினால் உன்மனது மாறுமோ?
என் மீது கருணை வருமோ?
எவர்மூலம் அணுகினால் யான் செய்யும் விண்ணப்பம்
எளிதாக நிறைவேறுமோ?
சொன்னபடி கேளாமல் துயர்செய்யும் என்மனம்
தூய்மைபெற வழியுமுண்டோ?
சோதித்து வாட்டுவது போதுமென் உன்னிடம்
சொல்லுபவர் யாருமிலையே!
சின்னமலர் என்றாலும் தேன்துளி சுமந்து தவம்
செய்துவரும் மலரல்லவோ?
செப்புவது பிழைபடினும் செவி இன்பம் தரவல்ல
சேய்மழலை மொழியல்லவோ?
இன்னபடி தான் பெற்ற பிள்ளை துயர் எய்துகையில்
இளகாத தாயுமுண்டோ?
இறைவி எனை ஆண்டருளும் இராஜராஜேச்வரி
இமயமலை வாழும் உமையே!💐💐💐
அதன்
பொருள் அறிந்தேன் இல்லை
உரைநடையும் அறியேன்
கவி புனைதலும் அறியேன்.
மனத்தினுள்ளே தோய்ந்தது உன்
திருமுகம்
அதுவே என் ஆசை முகம் அழகு முகம் அணையில்லா அருள் வெள்ளம் பெருகிவரும் பன்முகம்
தன்னாலே என் நாவிலிருந்து
செய்யுள் சுரந்தது நினதருளாளே.💐💐💐
அவள்
அசைந்து வரும் நடைக்கு இணையாகுமா?
அடியார் துயரன்றோ அவள் ஏக்கம்!!
அதை துடைப்பதன்றோ அவள் நோக்கம்!!
பால்வடியும் முகத்தைப் பார்க்க பசிதீரும்!!
பக்கத்தில் மன்னாருடன் பரவசத்தைக் கொடுக்கும்!!
வேதம் நிறைந்த வில்லிபுத்தூரில்
விஷ்ணுசித்தன் மகளாய் விளையாடி வளர்ந்தவள்!!
தினமும் ஒரு கோலம் உள்ளத்தை உருக்கும்
கைதனில் வண்ணக்கிளி வடிவழகைப் பெருக்கும்🦜
அல்லும் பகலும் அவளை நினைந்தால்
அல்லல்கள் யாவும் இல்லையென்றே ஆகும்!!
🪷🪷🪷🦚🦚🦚
The Ppt after Union budget sessions.
The L&T budget excercise/ Costing excercise for challenging mkting.
Clarification of any new laws like Modvat/ excise law . And so many I can't recall details, as it is nearly 20 years ago !!
Capitalisation of New assets with numbering etc.
He has spoken from his heart 👌
Everyone who worked under you, All are having same feelings but not able to express .
Sir you are mentor for today’s leader.
We always inspired by you.
Great Sir!!!
🙏🙏
It is true
The rewards and recognition need not always be money and promotion
Truly it is such recognition from the staff and their gratitude 🙏
[12/12, 23:45] Metro babu: You have earned the respect
I bow to your creativity and professionalism
Is there anything that he is doing otherwise or has an expectation from you for writing such, that qualifies his high praise for you?
I am impressed to hear from your junior colleague’s point of view, all that you have done as CFO! It rings true to my assessment of your intentions and professional endeavours. Please relish this approbation (your colleague’s letter and my appreciation) is my request to you as a friend and well wisher.
பேராசை பொங்கிப்
புவிநடையில் பற்பலகால் போந்து போந்து
நென்மலையோ நிதிமலையோ என்று தேடி
நிலைகுலைந்த தன்றி
உனை நினைந்து நேடி
மன்மலையோ மாமணியோ மருந்தோ என்று
வழுத்தியதே இல்லை
இந்த வஞ்ச நெஞ்சம்
கன்மலையோ இரும்போ
செம் மரமோ
பாறைக்
கருங்கல்லோ
பராய்முருட்டுக் கட்டையோ
நினைக்காத போதும் நலமருள் தெய்வம் நீயன்றோ அருணாசலா !!
மனம் தனில் வெள்ளை நிரம்பி நெற்றியில் திறுநீராய் ஓடியதோ !!
பார்வையில் பரவசம்
முகத்திலே தேஜஸ்
நெஞ்சிலே கருணை
உடம்பிலே வறுமை
உள்ளமெங்கும் மழலை
உயர்கிறோம் உச்சம் தொடர்கிறோம் உன் அருளாலாலே
பள்ளம் நிறைந்த என் உள்ளம் தனில் உனை அமர்த்தி அழகு பார்த்தேன்.
உவகை கொண்டே ஓடி வந்து அமர்ந்தாய் ...
பள்ளம் மேடானதே மேடுகள் உன் நாமங்கள் எனும் கோடுகள் போட்டதே
பிரம்மாவின் எழுத்துக்கள் போட்ட கோடுகள் தனில் மறைந்து போனதே
பிரம்மனே நீ எனும் போது பிரம்மா என் செய்வான் சங்கரா ?
16th December
*Nama Will Itself Lead You to Him*
The source of a river is found to be a dribble of crystal-clear water in a faraway hill. Later, the stream is joined by other streams, some of them muddy, and therefore its own flow becomes somewhat turbid. Similarly, the source of a desire for paramartha can be traced to some good actions of a past life. Pure at the source, it often becomes unclean by association with good and bad worldly affairs, individuals, etc. Turbidity of water can be removed by the application of alum which causes the impurities to settle at the bottom. Similarly, the merits and demerits of an action settle at the bottom and the flow of life continues clear, if a person takes recourse to nama. To perform one’s duties conscientiously, to chant nama, and to live in complete contentment, constitute paramartha. You may rest assured that there cannot be any paramartha in the absence of nama-smarana.
Paramartha essentially aims at creating love for God; and for this there is no better means than nama, because it is a constant reminder of God and thereby, constant association with Him. There may be many who read a lot about paramartha, and start talking about it, preaching it; but rare, indeed, is one who practices it.
As for prapancha one can never feel the satisfaction of having had enough of it. One may find an old man who has had everything that life offers; wealth, children, status, amenities, and what not. And yet, when the time comes for him to quit the world, he may wish he had seen his great-grandson married and settled in life! This shows the endlessness of desire. It clearly shows that there can be no satisfaction of perfectness or completeness in prapancha. The sense of longing can only come to an end on attaining God. For this, the only means is nama; so, have recourse to it early in life; the sooner the better. You can be sure that nama will unite you with Him at the end of life.
If God were to grant all that a man continues to desire, He would not find a moment’s respite and yet be unable to satisfy him. So, what should we ask of God? Only this: ‘Give me love for nama, O Lord’.
* * * * * * * * *
முதல் ஏது ,? முடிவேது... ?
இல்லாத ஒளி வெள்ளம் இரு கை குவித்து வணங்கும் என் ஈசனை கண்டாயோ என் சகியே ?
காது என்ன வரைந்த ஓவியமோ ?
கேளாத காதுக்கு வயிரத்தோடு என்ன சேவகனோ ?
ஆடும் பாதம் தனில் தேடும் மனம் வைத்தோம் ...
தேம்பி தேம்பி கண்ணீர் விட்டோர்
இருக்கும் அது ஓர் கோடி ...
எண்ணித் தெரிவதில்லை எண்ணிக்கை
சிலம்பணிந்த பாதங்களில் தேன் அடை இருப்பது கண்ணில் படவில்லையோ ?
கண் மூடி இருப்போரை கனகசபை விரும்புவானோ?
கண் மலர்ந்து பாராய் ...
உயிர் காற்று நிற்கும் முன்னே உயிரோவியம் அவனில் கலந்திடுவோம் 💐💐
குளிக்க வர ஆசை உண்டோ ?
நகை பூண்டவர்களே கண்ணன் புன்னகை கண்டதுண்டோ...
உங்கள் பொன் நகை அதற்கு கால்தூசி பெறுமோ ?
!
செல்வம் நிறைந்துள்ள திருவாய்ப்பாடியில் இருக்கும் இளம் பெண்களே வாருங்கள்.!!
உங்கள் விழிகளின் வேல் போல்
கூர்மையான வேலைக் கொண்டவன் கண்ணனை பெற்றோன்
தவறு செய்வோர்க்கு தண்டனை உடனே தருபவன்
நந்தகோபன்
அவன் பிள்ளை, அவன் கண்களோ காந்தம் அதில் சாந்தம் உண்டு சாத்வீகம் உண்டு
யசோதையின் சிங்கக் குட்டி, யானையின் பலம் பானையில் அவன் எடுப்பது வெண்ணெய்
மேகம் போல உடல், சிவந்த கண்,
சூரியசந்திரனை போல முகம் கொண்டோன்
நாராயணன் எனும் பெயரும் உண்டு
நாம் விரும்பியதை கொடுப்பான்;
உலகம் புகழப் பாவை நோன்பில் ஈடுபடலாம் வாருங்கள்.