ஸ்ரீ லலிதா த்ரிஶதீ - ஸ்லோகம் - 19 (94-100)


 LT 19 

94- 100

ஹ்ரீம்‍காரவாச்யா ஹ்ரீம்‍காரபூஜ்யா ஹ்ரீம்‍காரபீடி²கா ।
ஹ்ரீம்‍காரவேத்³யா ஹ்ரீம்‍காரசின்த்யா ஹ்ரீம் ஹ்ரீம்‍ஶரீரிணீ ॥ 19 ॥

94. ஹ்ரீங்கார வாச்யா 

ஹ்ரீம்ங்காரத்தின் கருத்தாய் விளங்குபவள் 

95. ஹ்ரீம்ங்கார பூஜ்யா

ஹ்ரீம்ங்காரத்தினால் பூஜிக்கப்படுபவள் - . "மூல மந்த் ரேண பூஜயேத் " . "ஹ்ரீம் நம :" என்னும் மந்திரத்தினால் ஸ்ரீ சக்ரத்தில் பூஜை செய்வது அம்பாளுக்கு மிகவும் உசித்தம் 

96. ஹ்ரீம்‍காரபீடி²கா

ஹ்ரீம்ங்காரத்திற்கு ஆதாரமாயிருப்பவள் 

97. ஹ்ரீம்‍காரவேத்³யா

குருமுகமாய் உபதேசிக்கப்பட்ட ஹ்ரீம்ங்காரத்தினால் அஞ்ஞானம் மறைந்து தேவியின் ஸ்வரூபம் புலப்படுகின்றது 

98. ஹ்ரீம்ங்கார சிந்த்யா

ஹ்ரீம்ங்காரத்தினால் சிந்தித்தற்குரியவள்ஹ்ரீம்ங்காரம் ஓங்காரத்தைப்போல் பிரணவம் என்று சொல்லப்படுகின்றது . எல்லா உயிர்களையும் பரமாத்மாவிடம் வணங்கச் செய்வது பிரணவம் ஹ்ரீங்காரமும் இந்த தத்துவத்தைத்தான் சொல்கிறது - சிவசக்தி ஸ்வரூபத்தை இன்னும் அதிகமாக , அழகாக எடுத்துச்சொல்கின்ற புண்ணிய பிரணவம் இது. 

99.ஹ்ரீம் 

அம்பாள் ஸாஷாத் மோக்ஷ லக்ஷ்மியாக இருப்பவள் 

100. ஹ்ரீம்‍ஶரீரிணீ

 ஹ்ரீம்ங்காரமே சரீரமாக உடையவள்

 

 94. Om Hreenkaara Vaachyaayai Namaha

Salutations to the Mother, who is the inner meaning of the mantra Hreem.

95. Om Hreenkaara Poojyaayai Namaha

Salutations to the Mother, who is worshipped by the mantra Hreem. Receiving the mantra from Guru mukham and meditating on the mantra bestows all grace on the worshipper, according to the Agama rahasyam. When the Hreem mantra is meditated with dedication all the worldly poisonous thoughts are annhilated.

96. Om Hreenkaara Peetikaayai Namaha

Salutations to the Mother, who has the mantra Hreem as her seat. (Peetam) 

97. Om Hreenkaara Vedyaayai namaha: 

Salutations to the Mother, who is known through the Mantra Hreem. When Upadesam is received from a Guru and Hreem is Meditated, Devi gives the expierence and reveals that she is the Atma swaroopam, this expierence leads to Moksham.

98. Om Hreenkaara Chinthyaayai Namaha:

Salutations to the Mother, who is meditated through Hreem. Ther are five Pranava Mantras and Hreem is one of the Pranava mantras. The Upasana for Omkaram is Nirgunopasana and leads to Moksha, Salvation. Where as the Upasana for Hreekara is Sagunopasana which leads to both yogam and Moksham, so it so good to do the Upasana of Hreem. 

99. Om Hreem Namaha:

Salutations to the Mother, who is the Hreem Mantra which gives us Salvation. It is also called Chithamani Mantra, Bhuvaneshwari Beejam, Lalitha Beejam, and Sivasakthi Beejam.

100. Om Hreeem Sareerinyai Namaha:

Salutations to the Mother, who has the body of Hreem. It is the body of Moola Mantra too. 

* 94 * Hreemkara vachya - She who is the meaning of hreem 

* 95 * Hreemkara poojya - She who is being worshipped by hreem


* 96 * Hreem kara peediga - She who is the basis of hreem


* 97 * Hreemkara vedhya - She who can be realized by hreem


* 98 * Hreemkara chinthya - She who can be meditated through hreem


* 99 * Hreem - She who gives salvation


* 100 * Hreem sareerini - She who has her body as

 

 


Comments

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை