ஸ்ரீ லலிதா த்ரிஶதீ - ஸ்லோகம் - 20 (101-106)

 


LT 20 

101-106

         ஹகாரரூபா ஹலத்ருக்பூஜிதா ஹரிணேக்ஷணா

 ஹரப்ரியா ஹராராத்யா ஹரிப்³ரஹ்மேன்த்³ரவன்தி³தா 2

101 : ஹகார ரூபா

பஞ்சதசாக்ஷரீ மந்திரத்தின் ஆறாவது எழுத்தாகிய ஹகார வடிவினள் .காமம் , குரோதம் முதலிய சத்துருக்களை அழிக்கும் பராக்கிரம சக்தி பெற்றவள் 

102 : ஹலத்ருக்பூஜிதா

கலப்பையை தரிக்கும் பலராமரால் பூஜிக்கப்படுபவள் 

103. ஹரிணேக்ஷணா  

மான் விழியாள் . மயக்கும் கண்களை உடையவள் - கருணையே வடிவான கண்களைக்கொண்டவள் - சிவனின் நெற்றிக்கண்களுக்கு குளிமையைத் தருபவள் 

104.ஹரப்ரியா

சிவனின் பிராண நாடியாக என்றும் இருப்பவள் 

105. ஹராராத்யா

சிவனால் ஆராதிக்கப்படுபவள் - சிவனில்  கலந்தவள் . சிவமாகி இருப்பவள் 

106. ஹரிப்³ரஹ்மேன்த்³ரவன்தி³தா

ஹரியாலும்,பிரம்மாவாலும், இந்திரனாலும் தினமும் பூஜிக்கப்படுபவள்

 101. Om Hakaara Roopaayai Namaha:

Salutations to the Mother, who is the Manifestation of the Letter Ha, which is the first word of the kamaraja kootam, and the sixth letter in the Panchadasi mantra. This letter indicates valour which kills enemies.


102. Om Haladruth Poojithaayai Namaha: 

Salutations to the Mother, who is Worshipped by Balaram, whose Weapon is the Plough. He is the Avatar of Adisesha. Devi is the Manifestation of Adisesha.

103. Om Harinekshanaayai Namaha:

Salutations to the Mother, who has large luminous eyes like a Doe. (Female deer). Her eyes flutter like a Doe, see every thing, everywhere, and all the time. Devi gives assurance with her eyes to her devotees that she is there for them all the time.


104. Om Harapriyaayai Namaha:

Salutations to the Mother, who is the beloved of Lord Parameshwara. She is the object of Love for him, as in Lalitha sahasra namam, 'Siva priya'.

105. Om Haraaraadhyaayai Namaha:

Salutations to the Mother, who is Adored by Lord Parameshwara.

\
106. Om Hari Brahmendra sevithaayai Namaha:

Salutations to the Mother, who is served by Lord Brahma, Lord Vishnu, and Indra Deva. Devi's power commands Lord Brahma to create, Lord Vishnu to protect, and Lord Maheshwara to destroy, she whose feet are worshiped and revered by them. They are Sri vidya Upasakas too..  

 

* 101 * Hakara roopa - She who is of the form of alphabet “ha”- this letter indicates

the valour which kills enemies-this is the sixth letter of panchadasakshari manthra


* 102 * Hala drith poojitha - She who is worshipped by him who has the plough( could be Lord Balarama or the farmer)


* 103 * Harinekshana - She who has eyes similar to the deer


* 104 * Harapriya - She who is the darling of Lord Shiva


* 105 * Hararadhya - She who is being worshipped by Lord Shiva


* 106 * Haribrahmendra vandhitha - "She who is worshipped by Vishnu, Brahma and Indra"

 

Comments

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை