ஸ்ரீ லலிதா த்ரிஶதீ - ஸ்லோகம் - 21 (107-111)

LT 21 

107-111

     ஹயாரூடாஸேவிதாங்க்ரிர்ஹயமேதஸமர்சிதா

ஹர்யக்ஷவாஹனா ஹம்ஸவாஹனா ஹததா³னவா 21

107. ஹயாரூடாஸேவிதாங்க்ரி

" அச்வாரூடா " ( ஹயா ரூடாசக்தியால் பூஜிக்கப்படும் பாதங்களை உடையவள் . "அச்வாரூடா" சக்தி ஸ்ரீ லலிதாம்பிகையின்  குதிரை படைக்கு காவலாக இருப்பவள் . ( LS 67)  

108. ஹயமேதஸமர்சிதா

அசுவமேத யாகத்தால் ஆராதிக்கப்படுபவள் 

109. ஹர்யக்ஷ வாஹனா 

சிங்கத்தை வாகனமாகக்கொண்டவள் 

110. ஹம்வாஹனா 

அன்னத்தை வாகனமாக கொண்டவள் . சரஸ்வதி அல்லது ஹம்சம் என்றால் சூரியன் என்றும் ,பிராணன் என்றும் பொருள் கூறலாம் . சூரியனையும் , பிராணனையும்  வாகனமாக கொண்டு விளங்கும் சித்சக்தி என்றும் கூறலாம்

111. ஹததா³னவா

அசுரர்களையும் , தீய சக்திகளையும் சம்ஹாரம் செய்பவள் - அவளை சரணடைபவர்கள் எந்த தொல்லைகளும் நீங்கி இன்பமாக வாழ்வார்கள்

 

107. Om Hayaaroodha Sevithaangriyai Namaha: 

Salutations to the Mother, whose feet are Worshiped by Aswaroodha who is commander in chief of Devi's Cavalry of Horses. By just taking a command from Devi's eyes, she led crores of cavalry of Horses during Devi's battle with Mahishaasura.

108. Om Hayamedha Samarchithaayai Namaha:

Salutations to the Mother, who is worshiped during Aswamedha Yaagam. It is a rare and special Yaagam. In the times ruled by king Elai in South India this Yaagam was performed and he reaped the benifits of this sacrifice. Even Brahma got his Shakthi, power by performing this yaagam.

109. Om Haryaksha Vahanaayai Namaha:

Salutations to the Mother, whose Vahana, Vehicle is the Lion. Lion is the Vahana for Goddess Lakshmi, Goddess Durga, and Goddess Kali. They are again Manifestations of Devi. Lord Vishnu, Lord Brahma, Lord Maheshwara, Lord Sadasiva and Lord Rudra are the legs for her vehicle. They appear in the form of Lion, when they have to protect the Devotees. That’s why in Eengoimalai karpoora Deepam is shown to the Simham also.

110. Om Hamsa Vaahanaayai Namaha:

Salutations to the Mother, who is Goddess Saraswathi riding on Swan as her Vehicle., She is another Manifestation of Devi.

111. Om Hathadaanavaayai Namaha:

Salutations to the Mother, who destroyed the Asuras. Bhandasura, Mahishaasura,Shumba, Nishumba,Chanda Munda,Rakthabeeja,Dhoomralochana were the Asuras killed by her. This also can be referred to the Asuras in our selves like Kama (lust), krodha (anger), Madham (arrogance), Lobham (stingy), Moham (attraction), Maatsaryam (malicious envy), and Ahankaaram (ego), which are destroyed by Devi when we worship her. 

* 107 * Haya roodaa sevithangri - She who is worshiped by the horse mounted cavalry


* 108 * Hayamedha samarchidha - She who is worshipped during Aswa medha yaga(horse sacrifice)


* 109 * Haryaksha vahana - She who rides the lion (Durga)


* 110 * Hamsa vahana - She who rides the swan (Saraswathi)


* 111 * Hatha dhanava - She who kills asuras

 

 

Comments

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை