ஸ்ரீ லலிதா த்ரிஶதீ - ஸ்லோகம் - 22 (112-115)
LT 22
112-115
ஹத்யாதி³பாபஶமனீ ஹரித³ஶ்வாதி³ஸேவிதா ।
ஹஸ்திகும்போ⁴த்துங்க³குசா ஹஸ்திக்ருத்திப்ரியாங்க³னா ॥ 22 ॥
112 : ஹத்யாதி³பாபஶமனீ
கொலை , கொள்ளை போன்ற பாவங்களிருந்து நம்மை மீட்ப்பவள் - உண்மையான பக்தியின் மூலம் மட்டுமே , இந்த கருணை நமக்கு கிடைக்கும் . ( LS 167 and LS 743)
113. ஹரித³ஶ்வாதி³ஸேவிதா
இந்திரன் முதலிய திக்பாலர்களால் சேவிக்கப்படுபவள் .
114 ஹஸ்திகும்போ⁴த்துங்க³குசா
யானையின் மஸ்தங்களைப்போல உன்னதமான கருணையை ஞானப்பாலாகத் தரும் ஸ்தனங்களை உடையவள் . தாயைக்காட்டிலும் அன்பு உடையவள் .
115. ஹஸ்திக்ருத்திப்ரியாங்க³னா
யானைத் தோலை உரித்த , போர்த்திக்கொண்டுள்ள பரமசிவனுடைய பத்தினி .
112. Om Hathyaadi Paapasamanyai Namaha:
Salutations to the Mother, who reduces the
effects of Sins and all the Paapas are burnt by her. Brahma Hathya, Sishu
Hathya ,and Stree Hathya are destroyed by her.
113. Om Haridaswaadi Sevithaayai Namaha:
Salutations to the Mother,
who is worshiped by Indra who has a green Horse resembling the
Marakatha (green) stone. All the Dwikpaalakaas (chiefs of all directions) Agni
,Vayu, Varuna and others, bow down their heads in prostration waiting to serve
on her with folded hands.
114. Om Hasthi kumbhothunga kuchaayai Namaha:
Salutations to the Mother,
who has the beautiful Breasts that bulge like the frontal lobes of the forehead
of a Young Elephant.
115. Om Hasthi kruththi Priyaanganaayai Namaha:
Salutations to the Mother,
who is the beloved of Lord Siva who Adorns the Elephant skin.
* 112 * Hathyadi papa samani - She who reduces
the effect of sins like murder
* 113 * Harid aswadhi sewitha - She who is
worshipped by he who rides the green horse(Indra)
* 114 * Hasthi kumbhothunga kucha - She who has
breasts as high as the forehead of the elephant
* 115 * Hasthi krithi priyangana - She who is
the darling of he who wears elephant skin (Shiva)
Comments
ஒவ்வொரு ரூபத்தையும் பிரத்யக்ஷமாகத் தரிசனம் செய்ய வேண்டுமானால், அதற்கு உபாயமாக ஒவ்வொரு மந்திரம் இருக்கிறது. மந்திரம் என்பது ஒரு சப்தக் கோவை அக்ஷரங்களின் கூட்டம். பல வடிவங்களில் இருக்கிற அம்பாளே பல சப்தங்களாகவும், அக்ஷரங்களாகவும் இருக்கிறாள். அவளுடைய அநுக்கிரகத்தால் மகா கவியாகப் பரிணமித்த காளிதாஸர் அவளை ஸர்வ வாணாத்மிகே, ஸர்வ மந்த்ராத்மிகே என்று ‘சியாமளா தண்டகத்தில்’ ஸ்துதி செய்கிறார். ‘வர்ணம்’ என்றால் ‘நிறம்’ என்று நினைப்பீர்கள்.’வர்ணம்’ என்றால் ‘அக்ஷரம்’ என்று அர்த்தம். ஒலி வடிவான அக்ஷரங்களும், ஒளி வடிவமான ரூபங்களும் ஒரே மூலத்திலிருந்து வந்தவைதான். அவை ஒன்றுக்கொன்று நிரம்ப நெருக்கமான சம்பந்தம் உடையவை. ஸயன்ஸ் நிபுணர்கள்கூட இந்த ஒற்றுமையைச் சொல்கிறார்கள். ஜலக்கரையில் பலவிதமான சப்தங்களை எழுப்பிப் பார்த்தார்கள். அப்போது அவற்றின் அதிர்வுகளைப் (vibration) பொறுத்து ஜலத்தின் மேலே மிதக்கிற லேசான துகள்கள் வெவ்வேறு உருவங்களாக அமைந்தன. நாதத்துக்கே ரூபம் கொடுக்கற சக்தி இருக்கிறது என்று இதனால் தெரிகிறது.
ஒரு பெரிய அலை மடிந்து மடிந்து சிறு சிறு அலைகளாகி அடங்குகிற மாதிரிச் சில சப்தங்கள் இருக்கின்றன. இதை ‘வீசிதரங்கம்’ என்பார்கள். ஒரே கொப்புளிப்பில் பலவாகத் தெறிப்பதுபோல் விழுகிற சப்தங்களை ‘முகுளம்’ என்பார்கள். இப்படிப் பலவகைப்பட்ட சப்தங்களையெல்லாம் ஐம்பத்தொரு அக்ஷரங்களாகப் பிரித்திருக்கிறார்கள். இவற்றுக்குப் பெயர் “மாத்ருகா” என்பது. ‘மாத்ரு’ என்றால் ‘தாயார்’ என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். சப்தமாகவும், எழுத்தாகவும் அம்பாள் இருக்கிறாள். இவற்றில் சில சப்தக் கோவைகளை விடாமல் ஜபிக்கும்போது, அவற்றுக்குறிய ரூபங்களும் பிரத்யக்ஷமாகின்றன. இப்படிப்பட்ட சப்தக் கோவைகளைத்தான் மந்திரம் என்கிறோம். மந்திரமே அம்பாளின் ஸ்வரூபம்தான். கை கால் முதலான அவயங்களோடு ஆயுதங்களைத் தரித்த வடிவங்களைப் போலவே எல்லா மந்திரங்களும் அவள் வடிவம்தான்; அதோடுகூட, இந்த மந்திரங்களை ஒருமுகப்பட்ட சித்தத்தோடு தீவிரமாக ஜபம் செய்தால், அவளே அந்தந்த மந்திரத்துக்குரிய ரூபத்தில், சரணாகதி அவயவங்களுடனும் ஆயுதங்களுடனும் முத்திரைகள் முதலியவற்றுடனும் தரிசனம் தருவாள். இந்த மந்திரங்கள் எல்லாவற்றுக்கும் மூலமாக இருப்பது பிரணவம். அதிலிருந்து இந்த நாம, ரூபப் பிரபஞ்சம் முழுக்க வந்தது. நாத ஸ்வரூபிணியான அம்பாளே ஓங்காரமாகிய அந்தப் பிரணவமும் ஆவாள். அ,உ,ம மூன்றும் சேர்ந்து ‘ஓம்’ என்று ஆகிறது. அ – சிருஷ்டி; உ – பரிபாலனம்; ம – சம்ஹாரம் என்பார்கள். அதனால் முத்தொழிலும் செய்யும் மூல சக்தியே பிரணவம். இதையே அம்பாளின் தொழில்களில் விசேஷமான கருணையைக்காட்டும் பரிபாலனத்தில் தொடங்கினால், உ – ம – அ – என்றாகும். அதுதான் உமா என்பது. உபநிஷதமும் அவளை ‘உமாஹைமவதி’ என்றே சொல்கிறது.
அவருடைய வழிபாட்டில் நிகழ்ந்த அதிசயம் என்னவென்றால் இவர் உணவு பரிமாறும் வரை எந்த நாயும் அன்னதானம் நிகழும் இடத்தில் தென்படாது. வாழை இலையில் உணவு பரிமாறி முடிந்தவுடன் இவர் கால பைரவரை பிரார்த்தித்த பின் ஒவ்வொரு நாயாக வந்து மனிதர்களைப் போலவே இலையின் முன் அமர்ந்து கொள்ளும். ஒவ்வொரு முறையும் குறைந்தது 300 நாய்களுக்குக் குறையாமல் அன்னதானம் அளிப்பது வழக்கம். இவ்வாறு அனைத்து இலைகள் முன்பும் நாய்கள் அமர்ந்த பின் சுவாமிகள் அன்புடன் உணவை ஏற்குமாறு அந்த நாய்களை வேண்டுவார். அதன் பின்னரே இவர் அழைத்த பைரவ மூர்த்திகள் உணவை அமைதியாக ஏற்பர். அதன் பின்னர் வரும்போது வரிசையாக வந்த அதே பாணியில் வரிசையாக ஒவ்வொரு நாயாக வெளியே சென்று விடும்.
எங்கிருந்து அத்தனை நாய்கள் வந்தன, மீண்டும் அந்த நாய்கள் எங்கு சென்றன என்பது இன்று வரை எவருக்கும் புரியாத ஆன்மீக ரகசியம். மேலும் ஓரிடத்தில் இரண்டு நாய்கள் சேர்ந்தாலே அவை ஒன்றுக்கொன்று அடித்துக் கொண்டு அங்கு கூச்சலும் சண்டையும் வந்து விடும். ஆனால், ராமலிங்க சுவாமிகளின் பைரவ பூஜையில் குறைந்தது 300 நாய்கள் இருந்தாலும் ஒரு சிறு சப்தம் கூட எழாது என்பதே பேரதிசயமாகும்.
இவ்வாறு மகான்கள் பைரவ மூர்த்தியின் வாகனமான நாய்களுக்கு இவ்வளவு முக்கியத்துவம் அளிப்பதிலிருந்து நாய்கள் மனித குலத்திற்கு எத்தகைய அற்புத பாடங்களை போதிக்க வல்லவை என்பது தெளிவாகின்றது அல்லவா? இதை மக்களுக்கு மௌனமாக எடுத்துரைக்கவே பைரவ மூர்த்திகள் நாய் வாகனத்தில் எழுந்தருளி உள்ளனர் என்பது அவர்களுடைய பற்பல அவதார ரகசியங்களுள் ஒன்றாகும்.
பைரவ மூர்த்தியின் வாகனமாய் எழுந்தருளியுள்ள நாயின் வாலை மட்டும் எடுத்துக் கொண்டு ஆத்ம விசாரம் செய்தாலே அதன் இரகசியத்தை உணர ரிஷிகளுக்கே எட்டு சதுர்யுக காலம் தேவைப்படும் என்றால் சாதாரண மனிதர்கள் அந்த ரகசியத்தை உணர எத்தனை யுகங்கள் ஆகும்?
உபமன்யு எனக்கு தீக்ஷை கொடுத்து ஓவ்வொரு நாமாவையும் அதன் பொருளையும் விளக்கி சொன்னார் ..
ஒவ்வொரு நாமமும் தேனில் ஊறிய பலாச்சுளை ...
பாகில் ஊறிய கற்கண்டுகள்
பாலில் சேர்ந்த சுவை ....
ஓம் ஸ்திராய நம:
ஓம் ஸ்தாணவே நம:
ஓம் ப்ரபவே நம:
ஓம் பாநவே நம:
ஓம் ப்ரவராய நம:
ஓம் வரதாய நம:
ஓம் வராய நம:
ஓம் சர்வாத்மனே நம:
ஓம் சர்வ விக்யாலாய நம:
ஓம் சர்வாய நம
இதில் முதல் நாமம் *ஸ்திராய நம :*
என்றும் நிலையாக இருப்பவர் என்று பொருள் ..
சுழலும் பூமியை நான் படைத்தேன்
அதில் சுழலாமல் மஹா மாயையுள் சிக்கிக் கொள்ளாமல் நிலையாக இருந்து சிறந்த ஆத்மாக்களுக்கு முக்தி கொடுப்பவர் ..
சிவ ஸாயுஜ்யம் தருபவர்
அது மட்டுமா ?
முதல் நாமமே ஸாரூப்யம் , ஸாமீப்யம், ஸாலோக்யம் தந்து விடும் ...
ஆயிரம் நாமங்கள் சொல்ல வேண்டும் என்ற தேவை இல்லை
நான் ஆறு மாதங்கள் பல்வேறு தோரணங்களில் தவம் செய்தேன்
ஒருமுறை மண்டை
யோட்டையும் தடியையும் பிடித்துக்கொண்டு,
அடுத்த மாதம் மட்டும் ஒற்றைக் காலில் நின்று, தண்ணீரில் மட்டும் உயிர் பிழைத்து,
மூன்றாவது மாதத்தில் கால்விரல்களில் நின்று காற்றில் மட்டுமே தவம் செய்தேன்
துறவறத்தில் மகிழ்ச்சியடைந்த சிவன் இறுதியாக என் முன் அர்த்த
நாரீஸ்வரராக தோன்றினார்,
எனக்கு பிள்ளை வரம் தந்தார் ...
முதல் பிள்ளையின் பெயர் சாம்பா
பிறகு சுமித்ரா, புருஜித், ஷதஜித், சஹஸ்ரஜித், விஜயா, சித்ரகேது, வசுமன், திராவிட மற்றும் கிராது என்று குழந்தைகள் பிறந்தனர் ...
எல்லோர் முகத்திலும் ஆனந்த வெள்ளம் ஆறாய் ஓடியது ...
*கண்ணா இன்னும் சொல் நிறுத்தி விடாதே*
என்று எல்லோரும் குரல் எழுப்பினர் ...
கிருஷ்ணர் ஓர் பெரிய தத்துவத்தை சொல்ல விழைந்தார் 💐💐💐
யாதுமாகி நின்றாய்
நின்றே தீது நன்மை எல்லாம் உன் லீலை என்றே சொன்னாய்
பூதமைந்தும் ஆனாய்
பொறிகள் ஐந்தும் ஆனாய் ...
ஐந்தெழுத்தில் அமர்ந்து கொண்டே அண்டங்கள் அனைத்திலும் ஆட்சி செய்கிறாய்
போதமாகி நின்றாய்
நீ பொறியை விஞ்சி நின்றாய்
இன்பமாகி விட்டாய் என்னுள் புகுந்து எனை உனதாக்கிக் கொண்டாய் !
பின்பு நின்னை அல்லால் பிறிது நானும் உண்டோ ?
உன் நிழலும் நித்ய ஆனந்தம் தரும் எனில்
உனை மறந்து போவேனோ
மறப்பின் உயிர் வாழ நினைப்பேனோ ?🙏🙏🙏
கொள்ளவேண்டும் என்று ரொம்ப
ஆசை தான்
ஆனா நேரம் தான் கிடைக்க மாட்டேங்குது...
சமையலுக்கு முக்கியத்துவம் தருவதால்நேரம்
போதல
தொடரும் என்று போட்டால் நான் புரிந்து கொள்வேன்...
இன்று உன்னுடைய பகிர்வு சௌராஷ்ட்ரா மிகப்பெரிய குழுவில் போடப் போகிறோம் 😂
என்று சொல்லி 1008 நாமங்களை கிருஷ்ணர் அழகாக சொல்லி ஓவ்வொரு நாமத்தின் பொருளையும் தாத்பரியத்தையும் சொன்னார் ...
எல்லோருக்கும் புல் அரித்தது .
பீஷ்மர் அம்பு படுக்கையில் இருந்து எழுந்து உட்கார்ந்து விட்டார் ..
வியாசர் கண்களில் ஆனந்த கண்ணீர் ...
அங்கே மௌனம் பேசும் மொழியாக இருந்தது ...
கிருஷ்ணர் மேலும் கூற ஆரம்பித்தார்
இந்த சஹஸ்ரநாமம் புனிதத்திலும் புனிதமானது ..
விஷ்ணு சஹஸ்ரநாமம் + ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் + ருத்ரம் இவை அனைத்தையும் சொன்ன பலன் கை மீது கிடைக்கும் ...
என்ன என்ன கிடைக்கும் என்பதை சொல்ல ஆரம்பித்தால் சொல்லி முடிக்க இந்த ஒரு யுகம் போதாது ...
உங்களுக்கு பல சந்தேகங்கள் எழும்பலாம் ..
ஓவ்வொருவராய் கேளுங்கள் .. எனக்கு தெரிந்த மட்டில் சொல்கிறேன்
*யுதிஷ்டிரன்* :
யுதிஷ்டிர உவாச:-
த்வயாபாகேய நாமானி ஸ்ருதாநிஹ ஜகத்பதே,
பிதாமஹேசாய விபோர் நாமன்யா சக்ஷ்வ ஸம்பவே., 1
பப்ரவே விஸ்வரூபாய, மஹாபாக்யம் ச தத்வதா,
ஸுராஸுர குருௌ தேவே சங்கரவ்யக்த யோநயே
எல்லா தேவர்களுக்கும் கடவுள், எல்லா நன்மைகளையும் செய்பவர்,
நித்திய அடிப்படைக்கு காரணமானவர்,
மேலும் அவருடைய புகழ், கிருஷ்ணா நீயே சொல்ல என்ன பாக்கியம் செய்துள்ளோம் ?
பீஷ்ம உவாச:-
அஸக்தோஹம் குணான் வக்தும் மஹா தேவஸ்ய தீமத,
யோ ஹி ஸர்வ கதோ ந ச ஸர்வத்ர த்ருஷ்யதே.
எல்லா இடங்களிலும் காணப்படுகிறார்,
ஆனால் எங்கும் காணப்படுவதில்லை என்பதால்
, மிகப் பெரிய கடவுளின் பண்புகளைப் பற்றி நான் சொல்ல இயலாது .
அதனால் தான் கிருஷ்ணனே சொல்ல வேண்டினேன்
*கிருஷ்ணர் பேசினார் ...*
ஓர் உண்மையை உங்களுக்கு இங்கே சொல்ல ஆசைப்படுகிறேன்
சொல் கிருஷ்ணா .. கேட்க மிக ஆவலாக உள்ளோம் .. எல்லோரும் சந்தோஷத்தில் மிதந்தார்கள்
*தொடரும்* 🏅🏅
ஹரி நாமம் சொல்கிறேன் ...
அறியாத என்னை அறியவைப்பாய்
சிவ நாமம் சொல்கிறேன் ...
சிவந்த உன் இதழ்களில் சிரிப்பின் ஒளி காண்கிறேன்
கமலம் சூழ்ந்து கஜங்கள் வணங்கும் தேவி உனை நினைக்கிறேன் ...
காரியங்கள் சித்தி அடைய கண்டேன்
யாழ் எடுத்து கானம் தனை பாணம் தொடுக்கும் கலைமகளை பாடுகிறேன் ...
கற்பனைகள் கவித்துவம் அடையக்கண்டேன்
வேழனையும் வேலனையும் மணி கண்டனையும் பாலாவையும் பார் புகழ பாடினேன் ...
பாவங்கள் பாசங்கள் ஊழ்வினைகள் இப்பிறவி வினைகள் எல்லாம்
கங்கையில் விழுந்தே ஆத்ம தியாகம் செய்து கொண்டதே !!🙏🙏🙏