ஸ்ரீ லலிதா த்ரிஶதீ - ஸ்லோகம் - 34 ( 179-183)

 


ஹய்யங்க³வீனஹ்ருத³யா ஹரிகோ³பாருணாம்ஶுகா
லகாராக்²யா லதாபூஜ்யா லயஸ்தி²த்யுத்³வேஶ்வரீ 34

179. ஹய்யங்க³வீனஹ்ருத³யா

வெண்ணையைப்போன்று உருகும் மனதைக்கொண்டவள்  

180 ஹரிகோ³பாருணாம்ஶுகா

இந்திரகோபப் பூச்சிகளைப்போல் சிவந்த ஆடை அணிபவள்  

181. லகாராக்²யா

----------------------------------------------------------------------------------------------------------------

 பஞ்சதசாக்ஷரீ மந்திரத்தின் பத்தாவது எழுத்தாகிய லகார  வடிவினள் .  

182. லதாபூஜ்யா

பதிவிரதா ஸ்திரீகளால் பூஜிக்கப்படுபவள் - மங்களத்தை கொடுப்பவள்  

183. லயஸ்தி²த்யுத்³வேஶ்வரீ

பிரளயத்திர்க்கும் , ஸ்திதிக்கும் , சிருஷ்டிக்கும் ஈசுவரியாக விளங்குபவள் 

 179. Om Hayyangaveena Hrudayaayai Namaha

Salutations to the Mother, who has got a Heart soft like Butter. Jnanis are soft hearted because of their Jeevakaarunya towards other human beings. Devi is in the form of Karuna Rasa in them. Devi is in the seat of heart in all beings.

180. Om Harikopaan Runaamsukayai Namaha

Salutations to the Mother, who is red like Harikopa insect, which comes out during Makha Nakshatram when the Rain falls. It is soft and velvety to touch. It withdraws in our hands when we hold it but perishes when there is Heat. Our Maathaji used to see it often in child hood but feels they have become extinct now.  

181. Om Lakaaraakyaayai namaha

Salutations to the Mother, who is the meaning and Manifestation of the Letter La. It is the fifth Letter in the Kamaraja koota and the Tenth Letter in the Panchadasi mantra. It is Indra's and Earth's Maya Beejam. Devi is the Adhistaana Devatha for Indra and the other Devathas.

182. Om Lathaa Poojyaayai Namaha

Salutations to the Mother, worshipped by Pativratas, (chaste women) like Lopamudra, Arundhathi, Indraani, for their Mangalya Balam. Prayed by crores of women who offer Plants herbs and creepers from the Forests. Devi is pleased and satisfied when Deities like VanaDurga and Sabari Durga offer her Flowers, Roots, Leaves, and plants to worship her.

183. Om Layasthiyud Bhaveswaryai Namaha

Salutations to the Mother, who is the Creatrix, Preservrix, and Destrucrix, of this Universe. This Nama is told in the reverse way emphasizing that the world has always been there, and that the world was recreated after the great deluge, thats why the word Laya, comes first in this name. she is Eternal always with her Cosmic body without any special form, unrestrained, having no fear without any decay ,highest of the highest. The nature of this Supreme Reality is pure Intelligence and Sat Chit Ananda. Devi was there from the Time immemorial, from her asthi, paadi, priya, nama and roopa was manifested and the world was seen. 

* 179 * Hayyangavina hridhaya - She who has a heart like butter


* 180 * Harikoparunam shuka - She who is of red colour


* 181 * Lakarakhya - She whose meaning is the alphabet ‘la’-- This is the tenth letter of the Pancha dasakshari manthra


* 182 * Latha poojya - She who is being worshipped by chaste women 


* 183 * Laya sthith udbaveswari - She who is the supreme Goddess now and during the deluge

 


Comments

ravi said…
*மகர ஜோதி*

ஜோதி ஒன்று கண்டேன்

ஓதி வந்த நாமங்கள்

ஆடி வந்து அருள் செய்ய பாடி வந்தேன் இருமுடி சுமந்தே ...

காலடி நாதன் குருவாய் அருள் பொழிய

மூன்றடி அகிலம் அளந்தவன் முன் நின்று வழி காட்ட

நாலடியில் சரண கோஷம் முழங்க

ஐந்தெழுத்து மந்திரங்கள் அங்கம் எங்கும் குளிர்விக்க

ஆறுமுகமும் ஆனந்தம் தனை கும்ப மேளமாய் கொட்ட

யானை முகம் ஞானம் தந்தே

வானம் முட்ட சுவாமி சரணம் என்றே மழை பொழிந்தேன்

தூரம் தெரிந்த ஜோதி பாரம் தனை போக்கியதே

துன்பங்கள் இனி அண்டா வண்ணம் துயதை தையில் தந்தே

மனம் தனை திருடிக்கொண்டதே !!
ravi said…
*தை* ....

பா *தை* காட்ட கண்ணனிடம் கேட்டேன் நானும் அர்ஜுனனே என்று

கீ *தை* சொன்னவன் சிரித்தான் ...

அர்ஜுனனனோ ஓர் மே *தை* நீயோ ஓர் பே *தை* ...

போ *தை* கொண்டு மனதில் ஆசை
வி *தை* த்தாய்..

சீ *தை* போல் மாயை கண்டு மதி இழந்தாய்

கா *தை* ஒன்று சொல்லிடுவேன் கவனமாய் கேள்

ஆன *தை* நினைத்தே

போன *தை* எண்ணி
நேரம *தை* வீணடிக்கதே

வானத் *தை* ப் போல் மனத் *தை* *தை* யித்துக் கொண்டால் மன்னவன் ஆகலாம் !!

தயை மனதில் இருந்தால் எல்லா மாதங்களும் *தை* ஆகாதோ வழி பிறக்காதோ ?

பிறரர்க்கென்று வாழும் வாழ்க்கை அன்னத் *தை* போல் பசி குறைக்கும் ..

அன்னத் *தை* போல் நடை பிறக்கும் ...

பிறர் வாழ்த் *தை* க்கண்டு மயங்காதே

எந் *தை* என்றே என்னை மறவாதே!!
ravi said…
*திருப்பள்ளி*
*யெழுச்சி பாடல் 10*💐💐💐💐

விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா
விழுப்பொருளே!

👌👌👌

எவருக்கும் கிடைக்காத அமுதமே!

நீ பள்ளி எழுந்தருள்வாயாக!

பூமியில் பிறந்த அடியார்களெல்லாம் உன்னால் கவரப்படுகிறார்கள்

நாம் பூமியில் பிறக்காத காரணத்தால் வீணாக நாளை போக்குகின்றோம் என்றே

திருமாலும், அவனது உந்தித்தாமரையில் பிறந்த மலரவனான பிரம்மாவும் வருந்துவது காதில் விழுகிறதே ....

அவர்கள் மட்டுமா ? முப்பது முக்கோடி தேவர்களும் கண்ணீர் சிந்துவது கடலாய் சூழ்கின்றதே

உண்மையான கருணை கொண்டு

இந்த உலகிற்கு வந்து எங்களை ஆட்கொள்ள வல்லவனாய் நீ இருப்பதால்

குறை ஏதும் உண்டோ

ஏ பசுபதே
ஏ சம்போ
ஏ விபோ
ஏ சிவப்யோ!! 👍👍👍
ravi said…
*திருப்பாவை பாடல் 30*

வங்கக்கடல் கடைந்த மாதவனை கேசவனை

திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்றிறைஞ்சி

=====💐💐💐💐💐

திருப்பாவை படிப்பவர்கள்

உயர்ந்த தோள்களை யுடையவனும்,

அழகிய கண்களைக் கொண்ட திருமுகத்தை உடையவனும்,

செல்வத்துக்கு அதிபதியுமான திருமாலின்
ஆசியுடன்

எங்கு சென்றாலும் செல்வச்செழிப்பாய் வாழ்வார் என்று சொல்லவும் வேண்டுமோ ?

அலைகள் நிறைந்த பாற்கடலைக் கடைய வைத்தான் ,

கேசி என்ற அரக்கனைக் கொன்றே கேசவன் என்றே பேர் கொண்டான்

சந்திரனை முகமாய் கொண்டு

அழகை அணிகலனாய் அணிந்த
பெண்கள

சிரமப்பட்டு தரிசித்து,

பாவை விரத பலன் பெற்ற விபரத்தை

ஸ்ரீவில்லிப்
புத்தூரில் அவதரித்த

குளிர்ந்த தாமரை முகத்தையுடைய பெரியாழ்வாரின் பெண்ணான ஆண்டாள்,

இனிய தமிழில் முப்பது பாடல் பாடி பாமாலை தொடுத்தாள்

அதன் சுகந்தம் எல்லா வளமும் தந்து என்றும் நமக்கு கவசமாய் திகழுமே !!💐💐💐
ravi said…
*Staring .... A kavitha*

I was staring at the sky blooming into a red ball spread across ...

The sky says spread your happiness like me ...It will double , triple for sure ...

I was staring at the stars ....

Stars say., aim to reach us , you may land on the moon ...

I was staring at the moon ...The moon said I'm full I'm half I'm a quarter but I may resurface ...Learn resilience from me

I was staring at the birds which left their nests ....

Birds said don't keep staring at us .

We work 90 hrs in a week to see our offspring spread the wings

I was staring at me in a mirror ...

The mirror said you still have time to set a goal and dream a dream to fly high ...

*Who said staring will not give us a better life lesson ?*
ravi said…
ஆடலிலே உன் எழில் கண்டோம் ...

கூடலிலே உன் லீலை கண்டோம்

சொல்லிலே உன் பொருள் கண்டோம்

சொப்பனத்தில் உன் சபை கண்டோம்

தீந்தமிழிலே உன் சுவை கண்டோம்

தீப்பொறியிலே தெய்வீக மழலை கண்டோம் !

எழுப்பும் உடுக்கையிலே உயிர்கள் பிறக்கக்கண்டோம்

கொண்ட தீயினிலே அவை உருமாறக் கண்டோம் ...

அண்டங்கள் உன் அடிமை என்றே உணர்ந்து கொண்டோம் !

ஆவதும் அழிவதும் உன் அருளால் என்றே தெரிந்து கொண்டோம் !!

கால் தூக்கும் உன் அழகில் கால் பாதியே கண்டோம் ..

மீதி காண விழையும் வேளையில்

பாதி மதி உன் ஆதி சிரசில் நின்றே ஆடும் அழகில்

மீதி காண மறந்து போனோம் ...

நீதியே நீ என்றே தெரிந்து கொண்டோம்

மான் ஆட மழுவாட மங்கை சிவகாமி ஆட
மரகதமே நீ ஆட

அதில் புவி சுழன்று ஆட அதுவும் உன் சிவானந்தமோ ?
ravi said…
*திருப்பள்ளியெழுச்சி பாடல் 9*

விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா
விழுப்பொருளே!

👌👌👌

வளம் நிறைந்த திருப்பெருந்துறையில் வசிப்பவனே!

பரம்பரை பரம்பரையாக உனக்கு பணிவிடை செய்யும் அடியவர்களின் கண்களுக்கு மட்டும் தெரியும் இனிய தேனே!

பாற்கடலில் கிடைத்த அமுதமே!

கரும்பே!

உன்னை அணுகும் அடியவர்களின் எண்ணங்களில் நீக்கமற நிறைந்திருப்பவனே

உனை காண கைலாசம் வேண்டாம் ...

என் மனதில் உறையும் நீ

என்னிடமே இருக்கும் நீ

என் உயிரில் கலந்த நீ வேறு எங்கோ இருப்பதாய் நினைப்பதே குற்றம் அன்றோ?

கண் திறப்பாய் ... விடியல் காண விழைக்கின்றோம்

உன் மடியில் குடியிருக்க ஏங்குகின்றோம் ...

உன் பாதங்கள் சென்னியில் பதிக்க ஏங்குகின்றோம்..

என்றும் உன் நினைவில் வாழத் துடிக்கின்றோம்

🙏🙏🙏
ravi said…
*திருப்பாவை பாடல் 29*😊

சிற்றஞ்சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்
பொற்றாமரையடியே போற்றும் பொருள்கேளாய்!

===💐💐💐

*கண்ணா*

ஏழ் ஏழுபிறவிகளும் உன் எழில் கண்டு பூரிக்க வேண்டும்

குளமதில் நீராடும் எங்கள் குலத்தில் வந்தே நீ பிறக்க வேண்டும்.

உன் உறவாய் நாங்கள் மலர வேண்டும்

எங்கள் தேவை எல்லாம் உன் ஒருவன் சேவை யாக வேண்டும்

வேறு விருப்பம் எங்குள், இருந்தால் வேரோடு அழித்து விடு கண்ணா

தாமரை பாதங்களை வணங்க வந்திருக்கிறோம்.

அன்று அலர்ந்த மலர் பாதங்கள் எங்கள் சென்னியில் பதிய வேண்டும்

எங்கள் விரதம் நீ தரும் சின்ன சின்ன வரங்களில் பேரின்பம் காணா ...

பெரிய வரம் ஒன்று தான் வேண்டும்

மூன்றடி அளந்த பாதங்கள் எங்கள் மூச்சில் வாசம் என்றும் செய்ய வேண்டும் .

இது ஒன்றே போதும் கண்ணா ... பிறவி பயன் அடைந்தோம் இன்றே 💐💐💐
ravi said…
*தை எனும் மார்கழி* 👍

ஆயர்பாடி யில் ஆடி பாடி அலங்கரித்தாள் கோதை

சிற்றம்பலத்தில் ஆடி நின்றவனை பாடி ஆடினார் மாணிக்க வாசகர்

முப்பது நாளும் முப்பது நொடியில் செல்ல

மாதங்களில், மார்கழி தனை மறைத்துக் கொண்டாள் அன்று மணந்த மணப்பெண் போல்

பனியால் நெய்த ஆடைகள் தனை பாங்குடன் அணிந்தவளை

பார்வையில் ஏக்கம் கொண்டு பார்த்தேன் ...

சுட சுட வெண் பொங்கல் தந்தவள்

இனிக்க இனிக்க சர்க்கரை பொங்கல் ஊட்டியவள்

மயக்க மயக்க கீர்த்தனைகள் இசைத்தவள்

பனி போல் மறையவோ என்னை தாலாட்டினாள் ?

திமிரும் கண்ணீர் அலைகளில் நீந்தி அவள் போன திக்கில் குரல் கொடுத்தேன்

ஒரு மாதம் மட்டுமே ஆன்மீகம் என்றால் உள்ளம் மகிழ வில்லை ...

உதட்டளவு சொல்லும் நாமங்கள் உள்ளமதில் செல்வதில்லை

உனை போல் என்னை எழுப்பி கவி பாட இனி யார் வருவார் ...?

பெண்ணே எனை விட்டு போக உன் மனம் துடிக்க வில்லையோ ?

தையில் வழிகாட்ட நானே வருவேன் மீண்டும் ...

தவிக்க விடுவேனோ உனை .... ?

முழு ஆண்டு பலனும் முத்து முத்தாய் தந்திடுவேன் ...

தரணி செழிக்க நீ வேண்டும் போதெல்லாம்

இதுபோதும் தாயே என்றேன்

என் தாயின் அணைப்பை தந்தாள்

தை என்றே தன் பெயரை மாற்றிக்கொண்ட மார்கழி🙏
ravi said…
Shriram

19th January

*_Nama_ and the Influence of Destiny*

Many ask about the mutual effect of _nama_ and destiny. This question assumes importance because the common man believes that the pleasure of the body is his pleasure, and its pain is his pain; and expects that chanting the _nama_ will help him circumvent destiny. On the other hand, it has been asserted that destiny can never be circumvented. What is the fact in the matter and what can be done about it?

Here one should bear in mind that the scope of the fruition of past actions is limited to the body. Consequently, to the extent to which the body-consciousness is diminished, one ceases to be affected by the pain or pleasure of the body. _Nama_ reduces body-consciousness. Therefore, a person who lives in _nama_ is happy even while suffering the effects of destiny; in the joyfulness of _nama_ he thinks nothing of them. _Nama_, indeed, is so potent that it purges all sins of the past, and saves the depraved and the perverted. _Nama_ is the crown of prayer, worship, and service.

The practice of _nama_ takes us close to the ever-blissful Divine Being, and makes us fit for His grace; indeed, one begins to take His _nama_ only when He confers His grace. _Nama_ is the only _sadhana_ which can be practiced by anyone, anywhere, anytime, and irrespective of the condition one may be in. _nama_ is itself free of encumbrance or conditioning, and so it is the most effective _sadhana_ to establish a relationship with the Lord, who is free of all conditioning. To be in unbroken remembrance of _nama_ is true liberation; it is the devotion of the liberated; it is the mark of a saint. Do not disregard this exhortation. I urge you: never forget _nama_; be contented in the situation in which God chooses to place you, without weariness or disgust for whatever comes to your lot; and once again, never, never forget _nama_. _Nama_ purifies the sinful and makes them righteous, for reduction of body-consciousness is real merit, and that can be achieved by _nama_. Leave the body to bear the buffeting of fate, keep mentally aloof from it, and be happy in whatever happens. Contentment will come to you if you accept your lot as God’s will, rather than as the doing of destiny.

* * * * *
ravi said…
*Go with the flow .....*

Yesterday we travelled to Pune via the newly built atul seth bridge . Amazing construction and time is money so a good time was saved in our commuting ...

We went to see one of our relatives in Pune .

The lady of the house is suffering from breast cancer stage 3 .

Her husband was in the army as Lt Col but died while inspecting an upcoming secret building .

He was just 49 . His son is now in the army as captain and replica of his father in all areas of adventures .

While her life unfolded a bundle of happiness at one point of time , she is now a loaner though she has a son and married daughter around .

We can call it a destiny or karma or by any other suitable name but life is not fair to her from any angle .

She is ever smiling and has tremendous power of resilience in fighting against her life eating disease .

We often click photos , take selfies to give life to memories .

That alone proves to be a good friend when we walk through life at the fag end .

*Lesson learnt from her*

1.Live your full life not in terms of years but in terms of spending time effectively for the society you live in .

2.Pin your hope for a better tomorrow

3.Connect yourself to spirituality and be thankful to the creator for every single blessing of HIM in your life .

4.7days were only left for king parikshit to live . He dedicated his time in listening to Srimad Bhagavatam .

5.We don't know how many days left for us . So focus not on materials but on divinity .

6.Take things as they come since nothing is under our control

7. Keep praying for everyone's welfare . You will surely be in others 'prayers

Life is short don't make it further short in crying over the spilled milk !!
ravi said…
*𝐋𝐢𝐩𝐢𝐝 𝐏𝐫𝐨𝐟𝐢𝐥𝐞
*Simple Explanation*

𝐀 𝐫𝐞𝐧𝐨𝐰𝐧𝐞𝐝 𝐝𝐨𝐜𝐭𝐨𝐫 𝐬𝐡𝐚𝐫𝐞𝐝 𝐚 𝐛𝐞𝐚𝐮𝐭𝐢𝐟𝐮𝐥 𝐬𝐭𝐨𝐫𝐲 𝐞𝐱𝐩𝐥𝐚𝐢𝐧𝐢𝐧𝐠 𝐥𝐢𝐩𝐢𝐝 𝐩𝐫𝐨𝐟𝐢𝐥𝐞𝐬 𝐢𝐧 𝐚 𝐮𝐧𝐢𝐪𝐮𝐞 𝐰𝐚𝐲.

𝐈𝐦𝐚𝐠𝐢𝐧𝐞 𝐨𝐮𝐫 𝐛𝐨𝐝𝐲 𝐢𝐬 𝐚 𝐬𝐦𝐚𝐥𝐥 𝐭𝐨𝐰𝐧. 𝐓𝐡𝐞 𝐦𝐚𝐢𝐧 𝐭𝐫𝐨𝐮𝐛𝐥𝐞𝐦𝐚𝐤𝐞𝐫𝐬 𝐢𝐧 𝐭𝐡𝐢𝐬 𝐭𝐨𝐰𝐧 𝐚𝐫𝐞 *𝐂𝐡𝐨𝐥𝐞𝐬𝐭𝐞𝐫𝐨𝐥*. 𝐓𝐡𝐞𝐲 𝐡𝐚𝐯𝐞 𝐬𝐨𝐦𝐞 𝐚𝐜𝐜𝐨𝐦𝐩𝐥𝐢𝐜𝐞𝐬 𝐭𝐨𝐨. 𝐓𝐡𝐞 𝐦𝐚𝐢𝐧 𝐩𝐚𝐫𝐭𝐧𝐞𝐫-𝐢𝐧-𝐜𝐫𝐢𝐦𝐞 𝐢𝐬 *𝐓𝐫𝐢𝐠𝐥𝐲𝐜𝐞𝐫𝐢𝐝𝐞*. 𝐓𝐡𝐞𝐢𝐫 𝐣𝐨𝐛 𝐢𝐬 𝐭𝐨 𝐫𝐨𝐚𝐦 𝐭𝐡𝐞 𝐬𝐭𝐫𝐞𝐞𝐭𝐬, 𝐜𝐚𝐮𝐬𝐢𝐧𝐠 𝐜𝐡𝐚𝐨𝐬, 𝐚𝐧𝐝 𝐛𝐥𝐨𝐜𝐤𝐢𝐧𝐠 𝐭𝐡𝐞 𝐫𝐨𝐚𝐝𝐬.

𝐓𝐡𝐞 *𝐇𝐞𝐚𝐫𝐭* 𝐢𝐬 𝐭𝐡𝐞 𝐜𝐢𝐭𝐲 𝐜𝐞𝐧𝐭𝐞𝐫 𝐨𝐟 𝐭𝐡𝐢𝐬 𝐭𝐨𝐰𝐧. 𝐀𝐥𝐥 𝐫𝐨𝐚𝐝𝐬 𝐥𝐞𝐚𝐝 𝐭𝐨 𝐭𝐡𝐞 𝐡𝐞𝐚𝐫𝐭. 𝐖𝐡𝐞𝐧 𝐭𝐡𝐞 𝐭𝐫𝐨𝐮𝐛𝐥𝐞𝐦𝐚𝐤𝐞𝐫𝐬 𝐢𝐧𝐜𝐫𝐞𝐚𝐬𝐞 𝐢𝐧 𝐧𝐮𝐦𝐛𝐞𝐫, 𝐲𝐨𝐮 𝐤𝐧𝐨𝐰 𝐰𝐡𝐚𝐭 𝐡𝐚𝐩𝐩𝐞𝐧𝐬. 𝐓𝐡𝐞𝐲 𝐭𝐫𝐲 𝐭𝐨 𝐝𝐢𝐬𝐫𝐮𝐩𝐭 𝐭𝐡𝐞 𝐡𝐞𝐚𝐫𝐭'𝐬 𝐟𝐮𝐧𝐜𝐭𝐢𝐨𝐧.

𝐁𝐮𝐭 𝐨𝐮𝐫 𝐛𝐨𝐝𝐲-𝐭𝐨𝐰𝐧 𝐡𝐚𝐬 𝐚 𝐩𝐨𝐥𝐢𝐜𝐞 𝐟𝐨𝐫𝐜𝐞 𝐭𝐨𝐨. *𝐇𝐃𝐋* 𝐢𝐬 𝐭𝐡𝐞 𝐠𝐨𝐨𝐝 𝐜𝐨𝐩 𝐰𝐡𝐨 𝐚𝐫𝐫𝐞𝐬𝐭𝐬 𝐭𝐡𝐞 𝐭𝐫𝐨𝐮𝐛𝐥𝐞𝐦𝐚𝐤𝐞𝐫𝐬 𝐚𝐧𝐝 𝐩𝐮𝐭𝐬 𝐭𝐡𝐞𝐦 𝐛𝐞𝐡𝐢𝐧𝐝 𝐛𝐚𝐫𝐬 (𝐭𝐡𝐞 𝐥𝐢𝐯𝐞𝐫). 𝐓𝐡𝐞 𝐥𝐢𝐯𝐞𝐫 𝐭𝐡𝐞𝐧 𝐭𝐡𝐫𝐨𝐰𝐬 𝐭𝐡𝐞𝐦 𝐨𝐮𝐭 𝐨𝐟 𝐭𝐡𝐞 𝐛𝐨𝐝𝐲 𝐭𝐡𝐫𝐨𝐮𝐠𝐡 𝐭𝐡𝐞 𝐝𝐫𝐚𝐢𝐧𝐚𝐠𝐞 𝐬𝐲𝐬𝐭𝐞𝐦.

𝐇𝐨𝐰𝐞𝐯𝐞𝐫, 𝐭𝐡𝐞𝐫𝐞'𝐬 𝐚 𝐛𝐚𝐝 𝐜𝐨𝐩 𝐭𝐨𝐨, *𝐋𝐃𝐋*, 𝐰𝐡𝐨'𝐬 𝐩𝐨𝐰𝐞𝐫-𝐡𝐮𝐧𝐠𝐫𝐲. *𝐋𝐃𝐋* 𝐫𝐞𝐥𝐞𝐚𝐬𝐞𝐬 𝐭𝐡𝐞 𝐭𝐫𝐨𝐮𝐛𝐥𝐞𝐦𝐚𝐤𝐞𝐫𝐬 𝐟𝐫𝐨𝐦 𝐣𝐚𝐢𝐥 𝐚𝐧𝐝 𝐩𝐮𝐭𝐬 𝐭𝐡𝐞𝐦 𝐛𝐚𝐜𝐤 𝐨𝐧 𝐭𝐡𝐞 𝐬𝐭𝐫𝐞𝐞𝐭𝐬.

𝐖𝐡𝐞𝐧 𝐭𝐡𝐞 𝐠𝐨𝐨𝐝 𝐜𝐨𝐩 *𝐇𝐃𝐋* 𝐢𝐬 𝐨𝐮𝐭𝐧𝐮𝐦𝐛𝐞𝐫𝐞𝐝, 𝐭𝐡𝐞 𝐭𝐨𝐰𝐧 𝐛𝐞𝐜𝐨𝐦𝐞𝐬 𝐜𝐡𝐚𝐨𝐭𝐢𝐜. 𝐖𝐡𝐨 𝐥𝐢𝐤𝐞𝐬 𝐥𝐢𝐯𝐢𝐧𝐠 𝐢𝐧 𝐬𝐮𝐜𝐡 𝐚 𝐭𝐨𝐰𝐧?

𝐃𝐨 𝐲𝐨𝐮 𝐰𝐚𝐧𝐭 𝐭𝐨 𝐫𝐞𝐝𝐮𝐜𝐞 𝐭𝐡𝐞 𝐭𝐫𝐨𝐮𝐛𝐥𝐞𝐦𝐚𝐤𝐞𝐫𝐬 𝐚𝐧𝐝 𝐢𝐧𝐜𝐫𝐞𝐚𝐬𝐞 𝐭𝐡𝐞 𝐠𝐨𝐨𝐝 𝐜𝐨𝐩𝐬?

*START WALKING!*

𝐖𝐢𝐭𝐡 𝐞𝐯𝐞𝐫𝐲 𝐬𝐭𝐞𝐩, 𝐭𝐡𝐞 𝐠𝐨𝐨𝐝 𝐜𝐨𝐩𝐬 *𝐇𝐃𝐋* 𝐰𝐢𝐥𝐥 𝐢𝐧𝐜𝐫𝐞𝐚𝐬𝐞, 𝐚𝐧𝐝 𝐭𝐡𝐞 𝐭𝐫𝐨𝐮𝐛𝐥𝐞𝐦𝐚𝐤𝐞𝐫𝐬 *𝐂𝐡𝐨𝐥𝐞𝐬𝐭𝐞𝐫𝐨𝐥, 𝐓𝐫𝐢𝐠𝐥𝐲𝐜𝐞𝐫𝐢𝐝𝐞, 𝐚𝐧𝐝 𝐋𝐃𝐋* 𝐰𝐢𝐥𝐥 𝐝𝐞𝐜𝐫𝐞𝐚𝐬𝐞.

𝐘𝐨𝐮𝐫 𝐭𝐨𝐰𝐧 (𝐛𝐨𝐝𝐲) 𝐰𝐢𝐥𝐥 𝐫𝐞𝐠𝐚𝐢𝐧 𝐢𝐭𝐬 𝐯𝐢𝐭𝐚𝐥𝐢𝐭𝐲. 𝐘𝐨𝐮𝐫 𝐡𝐞𝐚𝐫𝐭 𝐭𝐡𝐞 𝐜𝐢𝐭𝐲 𝐜𝐞𝐧𝐭𝐫𝐞 𝐰𝐢𝐥𝐥 𝐛𝐞 𝐬𝐚𝐟𝐞 𝐟𝐫𝐨𝐦 𝐭𝐡𝐞 𝐭𝐫𝐨𝐮𝐛𝐥𝐞𝐦𝐚𝐤𝐞𝐫𝐬' 𝐛𝐥𝐨𝐜𝐤𝐚𝐝𝐞𝐬 (𝐡𝐞𝐚𝐫𝐭 𝐛𝐥𝐨𝐜𝐤). 𝐀𝐧𝐝 𝐰𝐡𝐞𝐧 𝐲𝐨𝐮𝐫 𝐡𝐞𝐚𝐫𝐭 𝐢𝐬 𝐡𝐞𝐚𝐥𝐭𝐡𝐲, 𝐲𝐨𝐮'𝐥𝐥 𝐛𝐞 𝐡𝐞𝐚𝐥𝐭𝐡𝐲 𝐭𝐨𝐨.

*So, start walking whenever you get a chance and move forward on the road to healthiness beginning in 2025.*

*Have Healthy & Safe quality life Years ahead !*
ravi said…
ஆசை என்று உள்ளே ஒன்று மோசம் செய்யுதே

அது பூசை என்று வெளியே உன் மேல் பாசம் செய்யுதே

நாளும் உன்னை நேசிப்பதாய் போடும் வேஷமே

அது நாளுக்கு நாள் நானே எனக்கு தேடும் நாசமே

எல்லோருக்கும் நன்மை செய்தோம் என்றே தோணுதே

செய்த ஓவ்வொன்றிலும் சுயநலமே எண்ண நாணுதே

போதும் போதும் இந்த போலி நாடகம்

உன் பாதம் ஒன்றே ஆகவேண்டும் எந்தன் தாரகம்

பேரும் புகழும் வேண்டாம் என்று உள்ளம் சொல்லுதே

பலர் புகழ இன்னும் புகழு என்னும் கள்ளம் வெல்லுதே

காமகோபம் வென்றோம் என்றே வாயும் சொல்லுதே

உள்ளே விருப்பும் வெறுப்பும் தலை விரித்தே ஆடிச் சொல்லுதே

பசி ருசியை கடந்தோம் என்று மார் தட்டுதே

இந்தா புசி என்றே தினம் நாக்கும் வயிறும் காலைக்கட்டுதே

போதும் போதும் இந்த போலி நாடகம்

எந்தன் மாமுனிவன் பாதம் அல்லால் யாதும் பாதகம்

சுகத்தை விட மனசு இல்லை உள்ள நிலை இது

ஆனால் ஜகத்தினையே ஜெயித்ததாக சொல்லி அலையுது

நன்று செய்த நல்லவரை அன்றே மறக்குது பிறர் நல்ல பதிவு போட்டால் வாழ்த்த மறுக்குது

இது குன்று போன்ற குறை இருந்தும் கூசாது இருக்குது

வந்தவர்க்கே அறிவுரையை வாரி வழங்குது

இது தன் வாழ்கையில் தத்தளித்தே வாடி வதங்குது

போதும் போதும் இந்த போலி நாடகம்

உருவம் கொண்ட குருவின் பாதம் உயர வைக்குமே .

பணிய மறுக்கும் பாதர்களை குனிய வைக்குமே

நினைத்தபடி நடப்பதுவே எந்தன் வாடிக்கை

அது உன் நினைவே என்று சொல்வது என்ன வேடிக்கை

உனக்காகவே வாழ்ந்திடுவேன் என்று பாரிக்கை

பின் எனக்காக இது செய் என்று என்ன கோரிக்கை ?

துறவி என்று கூறிக்கொண்டும் எதையும் துறக்கலை

இந்த பிறவிக்கேனோ ஞானம் ஏதும் இன்னும் பிறக்கலை

போதும் போதும் இந்த போலி நாடகம்

தினம் நாடகம் நடுத்தும் பாதங்களே எனது புண்ணியம்

காஞ்சி வாழ் மகான் எந்தன் கால பையிரவர் ...

அவர் காலடியில் என்றும் வாழும் எந்தன் சுவாசமே 👣👣
ravi said…
*Go with the flow .....*

Yesterday we travelled to Pune via the newly built atul seth bridge . Amazing construction and time is money so a good time was saved in our commuting ...

We went to see one of our relatives in Pune .

The lady of the house is suffering from breast cancer stage 3 .

Her husband was in the army as Lt Col but died while inspecting an upcoming secret building .

He was just 49 . His son is now in the army as captain and replica of his father in all areas of adventures .

While her life unfolded a bundle of happiness at one point of time , she is now a loaner though she has a son and married daughter around .

We can call it a destiny or karma or by any other suitable name but life is not fair to her from any angle .

She is ever smiling and has tremendous power of resilience in fighting against her life eating disease .

We often click photos , take selfies to give life to memories .

That alone proves to be a good friend when we walk through life at the fag end .

*Lesson learnt from her*

1.Live your full life not in terms of years but in terms of spending time effectively for the society you live in .

2.Pin your hope for a better tomorrow

3.Connect yourself to spirituality and be thankful to the creator for every single blessing of HIM in your life .

4.7days were only left for king parikshit to live . He dedicated his time in listening to Srimad Bhagavatam .

5.We don't know how many days left for us . So focus not on materials but on divinity .

6.Take things as they come since nothing is under our control

7. Keep praying for everyone's welfare . You will surely be in others 'prayers

Life is short don't make it further short in crying over the spilled milk !!
ravi said…
Very nice message and truth. I often cry over past unable to stop recalling those. I will take cue from this post and start looking forward and see what positive difference can be made to people around. Thank you so much for this post 🙏
ravi said…
பெரியவர் தரிசனத்துடன் அருமையான பகிர்வு
நேரில் பேசுவது போன்ற ஒரு பதிவு
பின்னூட்டம் அளிக்காவிடனும் கவிதை படித்த மனநிறைவு....
அனைவர் மனதிலும் இருக்கும்......
நீ போட்டுக் கொண்டிருக்கும் பகிர்வினால் நம் குடும்ப மரம்
தழைத்து ஓங்கி வளர்ந்து கொண்டு இருக்கிறது...... 100/100 உண்மை......
உலகம் என்ற
நாடக மேடையில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாத்திரம்
நாடகமே இந்த உலகம் நாமெல்லாம் அதில் நடிகர்களே....
மாற்றுக் கருத்து இருப்பின் பதிவு செய்யவும்.....
F. B தராவிடனும் இன்போ வில் எத்தனை பேர் படித்து இருப்பார்கள் என்று பார்த்துக் கொள்ளலாம்....
இது எனது தாழ்மையான கருத்து

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை