ஸ்ரீ லலிதா த்ரிஶதீ - ஸ்லோகம் - 43 (221- 225)

 


ஸகாராக்²யா ஸமரஸா ஸகலாக³மஸம்ஸ்துதா
ஸர்வவேதா³ன்ததாத்பர்யபூமி: ஸத³ஸதா³ஶ்ரயா 43

LT 221- 225 

221 : ஸகாராக்²யா

------------------------------------------------------------------------------------------------

 பஞ்சதசாக்ஷரீ மந்திரத்தின் பன்னிரண்டாவது  எழுத்தாகிய ஸகார  வடிவினள் .

 222 : ஸமரஸா 

கற்கண்டின் இனிப்புப்போலும் கடல் நீரின் உப்புப் போலும் இப்பிரபஞ்சத்தில் எங்கும் சமமாய் ஏக  ரசமாயிருப்பவள் 

223. ஸகலாக³மஸம்ஸ்துதா  

எல்லா ஆகமங்களாலும் போற்றப்படுபவள் 

224.  ஸர்வவேதா³ன்ததாத்பர்யபூமி

அவள் வேதங்களின் முடிவான பொருள் விளங்கும் இடம் 

225. ஸத³ஸதா³ஶ்ரயா  

உருவுக்கும் அருவுக்கும் உறைவிடம் 

221. Om Sakaaraakhyaayai Namaha

Salutations the Mother, who is the Sakaara of the Panchadasi Mantra. She is the oldest form Sri Vidya called Saadi vidya. It is the third part of the Mantra, first letter of the Shakthi koota, and twelfth letter in the Panchadasi Mantra.

222. Om Sama Rasaayai Namaha

Salutations the Mother, who is Eka rasam pervading the Universe. Like a Sugar candy and a sweet she is Karana Bhootha Brahman for this Kaarya Roopa Prapancham (world). Devi gives Jnanam to those with Ajnanam through the process of Sravanam, Mananam Vedantham. Gives us the Brahma Jnanam through the Akandhakara vruddhi to realize her?


223. Om Sakalaagama Samsthuthaayai Namaha

Salutations to the Mother, who is praised and worshipped by the Agamas, Vedas, Ithihasaas, Upaanishads, and Scriptures. They hail that She is the highest and that no one is equal or greater than her. Devi is a mass of Splendor who cannot be perceived without the inner Divine eye of Intuition. When the Vedas proclaim that, do we have the capacity or the knowledge to describe her greatness?

224.Om Sarva Vedaantha Thaathparya Bhoomyai Namaha

Salutations to the Mother, who is hidden in the depths of all Scriptures and who is the Essence of Scriptures and is the price less Pearl. Vedas end in Vedantha meaning she is the place for Vedas. Devi is the place where the ultimate meaning of Vedantha is revealed.

225. Om Sadasa Daasrayaayai Namaha

Salutations to the Mother, who dwells in the Manifested and the unmanifested Universe. She is the resident where the formless and the form live.

 * 221 * Sakarakhya - She who is of the form of alphabet “sa”-the twelfth letter of the pancha dasakshari manthra


* 222 * Samarasa - She who is uniformly spread all over the universe (like the salt in water)


* 223 * Sakalagama samsthitha - She who is being praised by all holy books


* 224 * Sarva vedantha thatparya bhoomi - She who is the place where the ultimate meaning of Vedantha ( the philosophical books of Veda) are found


* 225 * Sad asada asraya - She who is the place where the formless and those with form lives

 


Comments

ravi said…
அக்கா, நேரம் கடந்துவிடுகிறது என சில விஷயத்தை திரும்ப எண்ணி வருத்தப்படுகிறோம். கடந்து போன நேரம்தான் இங்கு காதர்பாட்சா விற்கு உயிர் கொடுத்து உள்ளது. அனைத்தும் முருகன் விளையாட்டு. அர்த்தம் உள்ள பக்தி பதிவு 😁
ravi said…
*Maha Shivratri - The divine night:*

According to mythology, it was on the night of Shivaratri that Lord Shiva drank the deadly poison to prevent it from falling on earth and destroying everything on the planet. Mythology says that when Devas (gods) and Asuras (demons) together churned the divine ocean, the poison emerged. As the poison could destroy the world, Lord Shiva grabbed and swallowed it. However, Shiva’s consort Parvathy Devi clasped his neck to prevent the poison from moving any further. Parvathy spent the entire night in this pose, sleepless and praying. Devotees believe that they can please Shiva by depriving themselves of sleep and offering prayers the entire night, similar to what Parvathy did.
ravi said…
Wishing You a Blessed Maha Shivratri!

On this sacred night of devotion and meditation, may Lord Shiva bless you with strength, wisdom, and inner peace. May your prayers be heard, and may you find the courage to overcome all obstacles in life. Let this Shivratri be a reminder to embrace simplicity, truth, and self-discipline, leading you towards spiritual growth and well-being.

Om Namah Shivaya!
ravi said…
*நெமிலி ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி!*

*காஞ்சிபுரம் - அரக்கோணம் பாதை*

மழலை மாறா மதி ஒளியே !

பின்னலிட்ட கூந்தல் பேசுவதெல்லாம் கிளியின் கூவல்

வண்ண பட்டு பாவாடை ..

சின்ன பட்டு கன்னத்தில் உதித்து எழும் குழிகள் ...

சின்ன சின்ன கண்கள் .... கருவண்டின் சிறகுகள் போல் இமைகள் ...

கண் இதழில் கற்கண்டாய் ஓடும் அஞ்சனங்கள் ...

சொல்லி மணி அடிக்கும் தாடகங்கள்

சொல்லாமல் மயக்கும் மூக்கில் மரகத கற்கள்

வாரி படிந்த கூந்தலில் வாரி இறைத்த பாரிஜாதகங்கள்

முப்பத்தி இரண்டு பற்களிளிலும் முத்துக்களின் அந்தபுரங்கள்

முகம் என்றே சொன்னால் மூடன் என்றே பேர் வருமே ...

மதியின் வதனம் அங்கே சரணம்

இதமான புன்சிரிப்பு அதிலே மதமான கவனிப்பு ....

குறை என்றே வருவோர் நிறை எடுத்து போகும் நித்திய கட்டளை பிறப்பு

நீ தான் எல்லாம் என்றேன் ...

என்றும் பிரியா வரம் தந்தாய் ....

எடுக்கும் ஜென்மங்கள் நீ தொடுக்கும் பூஷப்பங்கள் ஆகவேண்டும் ....

என்றும் நான் உனதே எனும் எண்ணம் உனை விட்டு அகலா வரம் வேண்டும் 🛕🦚🪷
ravi said…
*திருமீயச்சூர் ஸ்ரீ லலிதாம்பிகை*

*திருவாரூர் மாவட்டம்*

சிந்தூரம் குங்குமம் செவ்வானம் அவ்வானம்
திகழ வரும் கதிரின் உதயம்

தேசு மிகு மாணிக்கம்
திரு ஏறு கமலம் அச்
செங்கமலம்

அஞ்சு பவழம்
மந்தாரம்

மழை நாளில் வரும் இந்தர கோபம்

அவ்
வண்டூ ரும் மலையில்

நறவம்
மான்மதம்

செங்குருதி போல் மலரும்
மாதுளம்

மாதுளம் சிதறும் முத்தம்

செந்தீயின் வண்ணம் என வேய்சொல்லும் மேனியும்

செப்பரிய அழகு வடிவும்
சிங்கா தனத்திலும்

சிவனார் மனத்திலும்
சீர் கொண்டிலங்கும் எனினும்

எந்தாய் நின் பேர் சொல்லும் ஏழையேன்

அறிவிலும்
என்றென்றும் திகழ அருள்வாய்
இறைவி
எனை ஆண்டருளும்
ஸ்ரீ
லலிதாம்பிகையே!

பிறையார் சடைபித்தன்

பிஞ்ஞகன் சங்கரன்
பிறவாத யாக்கை உடையோன்

பேராயிரங் கொண்ட பெருநாவலன்

சிவன், மால்
பிரமன் அறியாத மறையோன்

கறையார் கழுத்தினன்

கண்ணுதல் கயற்கண்ணி
காதலன்

கங்கை நாடன்
காளத்தி நாதன்

கபாலி கங்காதரன்
கயிலையோன்

மங்கைபாகன்
சிறையார் புனற்றில்லைச் சிற்றம்பலத்தினன்

த்ரியம்பகன் தியாகராசன்
திரிபுரம் எரித்தவன்

குருபரன் ஈசன் எனச்
செப்பும் எம் அப்பனான
இறையோனும்

நீயும் எம் இல்லங்கள் தோறும்
எழுந்தருள வேண்டும் அம்மா ஸ்ரீ லலிதாம்பிகையே!!
ravi said…
*கன்னியா குமரி( பகவதி)*

*கன்னியா குமரி* 💐💐💐

எண்ணங்கள் இனிமை என்றால்

எழில் இளமை காண்பது அரிதோ அம்மா .... ?

திரை போடும் உள்ளங்கள் நரை பிறக்கும் இல்லங்கள் ...

கறை கொண்ட நெஞ்சங்கள் உன் வரை சொல்ல இயலுமோ ... ?

கரை சேர்க்கும் கலங்கரை விளக்கம்

கப்பல் வந்தே நன்றி சொல்ல காத்திடுமோ ?

மூக்குத்தி அழகிலே மூவுலம் முடி சூடிடுமே ... !!

தோன்றி மறையும் ஆதவன் வேண்டி நிற்கும் பகவதியே !

பாரதத்தின் ஆரம்பம் நீ

காஷ்மீர் மணக்கும் குங்குமம் நீ ...

அடி முடி காணாதோர் தொடும் படி திருவடி தருபவளே ... 👣

கல்யாண வைபவம்
காணாமல் போனதென்ன ...?

காரூண்யம் மேல் ஒங்க

கயவர் கூட்டம் நடு நடுங்க

உன் காதலை
கரைத்தாயோ இல்லை கண்ணீரில் நனைத்தாயோ ... ?

புண்ணியம் கோடி செய்தோம் அம்மா ... பூங்குவளை நீ பூத்திடவே !!

நடத்தி வைப்போம் உன் திருமணத்தை நல்லதோர் நாளினிலே

நான்
மாடக்கூடலிலே ...

நான்மறை போற்றும் வேளையிலே ...

நாதங்கள் முழங்கையிலே

நாதன் கரம் பிடித்திடுவான் ...

உன் நாசி கொஞ்சும் மூக்குத்தி நவின்றிடுமே
நான் சொல்வது நடக்கும் என்றே !! 🦜🦜🦜
ravi said…
*ஸ்ரீ வைஷ்ணவி ... ஜம்மு & காஷ்மீர்*

முராரிக்கு ஜடாரியாய் ஆனாயோ ?

புராரிக்கு புண்ணிய நதியாய் ஆனாயோ ?

கராரிக்கு ( பிரம்மா) கமண்டலமாய் ஆனாயோ ?

வாராஹி உமையே !!

போராகி ரணம் கண்ட உள்ளமதில்

தேனாகி வருவாயோ ...?

சோறாக்கி படைப்பேன் அம்மா ...

நாராகி உன் நாமம் பூவாக்கி தொடுப்பேன் அம்மா .. !

சேறாகி போகும் வாழ்க்கை வேண்டேன் ...

காயாகி கனியாகி யாதும் ஆன உன்னிடம்

பாலாகி உன் பாதம் தனில் நெய்யாகி மணம் வீச வேண்டும் ...

என் மனம் அதில் மயங்கிட வேண்டும்

மற்ற ஒன்றும் வேண்டா வரம் தரவேண்டும் ...🪷🪷🪷
ravi said…
மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்..

'வெறுங்கையோடு பார்க்கப் போகாதே... ஏதாவது கொண்டு போ' என்றார்கள்..

குசேலனின் அவல் போல்... இருந்ததை முடிந்து கொண்டு கிளம்பினேன்..

மலைத்து நின்றேன் மலையடிவாரத்தில்..

ரொம்ப உயரம் போலவே...
ஏற முடியுமா என்னால்...

மலையைச் சுற்றிலும் பல வழிகள்..
மேலே போவதற்கு...

அமைதியான வழி..
ஆழ்ந்த தியானத்தி்ன் வழி..
சாஸ்திர வழி...
சம்பிரதாய வழி..
மந்திர வழி..
தந்திர வழி..
கட்டண வழி..
கடின வழி...
சுலப வழி...
குறுக்கு வழி..
துரித வழி...
சிபாரிசு வழி...
பொது வழி..
பழைய வழி..
புதிய வழி..

இன்னும்...இன்னும்...கணக்கிலடங்கா...

அடேயப்பா....எத்தனை வழிகள்...

ஒவ்வொன்றிலும் ஒரு வழிகாட்டி..

கண்டுகொள்ளவில்லை சில வழிகாட்டிகள்..

'என் வழியில் ஏற உனக்குத் தகுதியில்லை...'
ஒதுக்கினர் சிலர்..

'நான் கூட்டிப் போகிறேன் வா...
கட்டணம் தேவையில்லை..
என் வழியி்ல் ஏறினால் போதும்..
எத்தனை பேர் என் வழியில் ஏறினர் என கணக்குக் காட்ட வேண்டும் எனக்கு...'
என கை பிடித்து இழுத்தனர் சிலர்...

'மேலே ஏறும் சிரமம் உனக்கு வேண்டாம்
உனக்குப்பதில் நான் போகிறேன்..
கட்டணம் மட்டும் செலுத்து'...
என சிலர்..

'பார்க்கணும் அவ்ளோதானே...
இங்கேயிருந்து காட்டுகிறேன் பார்..
அது போதும்.....
அதெல்லாம் நாங்க மட்டும்தான் ஏறமுடியும்...'
ஆணவ அதிகாரத்துடன் சிலர்....

'அங்கேயெல்லாம் உன்னால் போகமுடியாது..
உன்னால் ஏறமுடியாது...
தூரம் அதிகம்.. திரும்பிப்போ...
அவரை என்னத்துக்குப் பார்க்கணும்..
பார்த்து ஆகப்போறது என்ன..'
அதைரியப்படுத்தினர் சிலர்...

'உண்மையில் நீ பார்க்கும் தூரம் இல்லை..
ஏறினால் ஏறிக்கொண்டே இருக்கவேண்டும்
அது ஒரு வழிப்பாதை...
ஒரு முறை ஏற ஆரம்பித்தால் திரும்ப முடியாது...அப்படியே போவேண்டியதுதான்...'
பயமுறுத்தினர் சிலர்...

'சாமியாவது...பூதமாவது..
அது வெறும் கல்..
அங்கே ஒன்றும் இல்லை..
வெட்டி வேலை...
போய் பிழைப்பைப் பார்...'
பாதையை அடைத்து வைத்துப்
பகுத்தறிவு பேசினர் சிலர்...

என்ன செய்வது...
ஏறுவதா...
திரும்பிப் போவதா...

குழம்பி நின்ற என்னிடம்
கை நீட்டியது.. ஒரு பசித்த வயிறு..

கடவுளுக்கென்று கொணர்ந்ததை
அந்தக் கையில் வைத்தேன்..

'மவராசனா இரு...'

வாழ்த்திய முகத்தினைப் பார்த்தேன்..

நன்றியுடன் எனை நோக்கிய
அந்தப் பூஞ்சடைந்த கண்களிலிருந்து
புன்னகைத்தார் கடவுள்..!!!!

'இங்கென்ன செய்கிறீர்..!!'

* "நான் இங்கேதானே இருக்கிறேன்..."*

'அப்போ அங்கிருப்பது யார்..?'
மலை உச்சியை நோக்கிக் கை நீட்டினேன்..

* "ம்ம்ம்...அங்கேயும் இருக்கிறேன்...
எங்கேயும் இருப்பவனல்லவா நான்!
இங்கே எனைக் காண முடியாதவர்
அங்கே வருகிறார்...
சிரமப்பட்டு!!!!..."

'ஆனால்'..திணறினேன்...
'இது உமது உருவமல்லவே...'

"அதுவும் எனது உருவமல்லவே...
எனக்கென்று தனி உருவமில்லை..
நீ என்னை எதில் காண்கிறாயோ
அது நானாவேன்..."

'அப்படியென்றால்..??'

"வாழ்த்திய கண்களில் உனக்குத் தெரிபவனும் நானே....

பசித்த வயிற்றோடு கைநீட்டியவன்,
உணவளித்த உன் கண்களில்
காண்பதும் எனையே..

தருபவனும் நானே...
பெறுபவனும் நானே...

நான் எங்கும் எதிலும் இருக்கிறேன்...
என் தரிசனம் பெறக் கண் தேவையில்லை..
மனதுதான் வேண்டும்..."

'அப்போ உனைப் பார்க்க
மலை ஏற வேண்டாம் என்கிறாயா??'..
குழப்பத்துடன் கேட்டேன்..

"தாராளமாக ஏறி வா...
அது உன் விருப்பம்...
அங்கும் நான் இருக்கிறேன் என்றேனே..
அங்கு வந்தாலும் எனைப் பார்க்கலாம்.."

'கடவுளே'...விழித்தேன்...
'எனக்குப் புரியவில்லை...'

"புரிந்து கொள்வது அவ்வளவு கடினமல்ல...

உனக்காக மட்டுமே நீ வாழ்ந்தால்..
என்னைக் காண, நீ சிரமப்பட்டு
மலையேறி உச்சிக்கு வரவேண்டும்...

பிற உயிர்களுக்காகவும் வாழ்ந்தாய் என்றால்...
நீ இருக்குமிடத்திலேயே
எனைக் காண்பாய்..

புன்னகைத்தார் கடவுள்!

*படித்ததில் மிகவும் பிடித்தது*
ravi said…
Dr.(Smt) Sashi Tiwari, Chairman (Retired) of Sanskrit Dept
Agra College, Agra has summarised the essence of all the 18 chapters of Gita in just 18 sentences.

One liner Geeta -
Will you forward and circulate this to all? Each one is requested to forward this to as many persons in 4 days. Not only within your state but this should be forwarded to entire India.

One liner Geeta

Chapter 1 - Wrong thinking is the only problem in life .
Chapter 2 - Right knowledge is the ultimate solution to all our problems .
Chapter 3 - Selflessness is the only way to progress and prosperity .
Chapter 4 - Every act can be an act of prayer .
Chapter 5 - Renounce the ego of individuality and rejoice the bliss of infinity .
Chapter 6 - Connect to the higher consciousness daily.
Chapter 7 - Live what you learn .
Chapter 8 - Never give up on yourself .
Chapter 9 - Value your blessings .
Chapter 10 - See divinity all around .
Chapter 11 - Have enough surrender to see the truth as it is.
Chapter 12 - Absorb your mind in the higher.
Chapter 13 - Detach from Maya and attach to divine .
Chapter 14 - Live a life- style that matches your vision.
Chapter 15 - Give priority to Divinity .
Chapter 16 - Being good is a reward in itself .
Chapter 17 - Choosing the right over the pleasant is a sign of power .
Chapter 18 - Let go, let us move to union with God .
( Introspect on each one of this principle)

ॐ तत्सत्

P. S. - Again and again I request you to forward this to as many people and explain the importance of Gita.
ravi said…
ஹாய் ரவி
இரண்டு ரங்காக்கள்
இரண்டு ராஜாக்கள்
மூன்று ராணிகள்
எங்கய்யா தலைப்பு கிடைக்கிறது உனக்கு
தலைப்பும் கவிதையின் நடையும் மிக மிக அழகு அருமை
வர்ணிக்க வார்த்தைகள் வசப்படவில்லை
பின்னூட்டம் அளிக்க வார்த்தைகளைத் தேடிக் கொண்டிருக்கிறேன்
இப்ப வரை கிடைத்த பாடில்லை...
குடும்ப மரத்தை உரமிட்டு வளர்க்கிறாய்
ஒரு துளி நீராவது
ஊற்றும் பாக்கியம் உன் கவிதையால் எனக்கு கிடைத்துள்ளது நன்றி 🙏
அருமையான கருப்பொருள்!!!
பிரம்மாண்டமான படைப்பு...
அற்புதமான வரிகளின் தொகுப்பு...
அருமை அருமை 👌
கவிதைக்கு கவி நடையில் பின்னூட்டம் அளிக்க முடியவில்லை
அதனால் உரைநடை பின்னோட்டம்...


(பி. கு கற்பனை வரிகளை ரூம் போட்டு யோசிப்பியா 😂)
ravi said…
*மூன்று*
*ராணிகள்*

👑👑👑

👑 *மீனாக்ஷி*

நான்மாடக்
கூடலிலே நாரைகள் பறக்கும் வானத்திலே

நான்மறைகள் சாமரம் வீசும் வீதியிலே

கிளிகள் கொஞ்சும் கடம்ப வனத்தினிலே

பேரழகி ஒருத்தி காத்திருந்தாள்
கண்கள் பேசும் காதலன் வருகைக்காக ...

ஆட்சியிலே மும்மாரி பெய்கிறதா ?

முக்காலமும் பூஜை நடக்கிறதா என்று கேட்டு வந்தான் காக்க வைத்த காதலன் !!

பஞ்சும் அஞ்சும் பாதம் கொண்டவள் சொன்னாள்

விழிகள் அங்கும் இங்கும் ஓடுவது ஊர் மக்களை காக்கவே கவலை வேண்டாம் என்றாள் ...

காதலில் கண்கள் இங்கே இல்லை என்றால் கரும்பும் கசக்காதோ என்றான் ஆயிரம் மன்மத முகம் கொண்டவன்

இதயத்தை கொண்டு வந்தேன் இங்கே மான் போல் ஓடும் மனமதை எடுத்து வந்தேன் ...

நம் காதலுக்கு இது போதும்
காவியம் நாம் படைத்திடவே என்றாள்

அணிந்து இருந்த மரகத மூக்குத்தி திரிநயனம் கொண்ட சொக்கனைப்
பார்த்தே
கண் சிமிட்டியதே ஓர் காரணத்துடன் !!

👑 *காமாக்ஷி*

கண்கள் ஆட்சி செய்ய கருத்தெல்லாம் ஏகாம்பரம் ஆனதே !

காமன் அவன் தந்த ஆயுதங்கள் செல்லுமோ அவன் விதி முடித்தவன் மீதே ?

கவலை கொண்டாள் இடை என்றே ஒன்றும் இல்லாதவள்

வாரி அணைக்க கரங்கள் துடித்தும் வல்லபம் ஆயிரம் இருந்தும் ஏகன் அநேகன் வரவில்லை அங்கே

மண் எடுத்து உருவம் அமைத்தாள் மண் ஆளும் மஹாராணி

வெள்ளம் கரை புரண்டு ஓடி வர கட்டழகன் அவனை நெஞ்சம் முட்ட அணைத்துக்
கொண்டாள் ...

ஓடி வந்த வெள்ளம் பாடிக்கொண்டு சென்றது எதிர்பார்த்ததை ஏகாம்பரன் பெற்று விட்டான் என்றே !!

👑 *விசாலாட்சி*

வேதங்கள் கீதங்கள் முழங்க நாதங்கள் நமசிவாய என்றே நாவசைக்க

சஹஸ்ராரம் தனிலே யாழ் எடுத்து வாசித்தாள் விசாலமான கண்கள் கொண்ட மஹாராணி

வருவானோ விஸ்வநாதன் ... தருவானோ முத்திரை சின்னங்கள் ...

தவித்துப்போனாள் தங்க பதுமை

தங்கரதம் பவனி வர தாழம்பூ குடை பிடிக்க ஐம்பூதங்கள் பரியாக தேர் இழுக்க

வந்தான் பரிமேலழகன் ...

நரிகள் பரியாக்கியவன்

இன்று சரியாக வந்தான் வண்ண வண்ண பட்டாடையில் ...
கண்ணை பறிக்கும் நகை அணிந்து

விசாலமான கண்களில் விஸ்வநாதன் அமர்ந்தான் ...

விரிவான கண்கள் சற்றே இமை உதவி நாடியது ...

அந்தரங்கம் புரியவே இமைகள் சற்றே மூட

சரிந்தான் அவள் மடியில் சரித்திரம் எழுதியது ஓர் புதிய இலக்கணம் அன்று

சந்திரன் கொட்டி தீர்த்தான் தன் அமுத கலசத்தை அங்கே !!
ravi said…
*இரண்டு எதிர்மறை ராஜாக்கள்*

*நடராஜா & கோவிந்தராஜா*

உண்டவன் ( மண்) உறங்க

ஒழித்தவன் ( அழித்தல்) பித்தாகி போனால் யார் எனை காக்க கூடும் ?

----குமர குருபரர்

உண்டவன் இங்கே உறங்கவில்லை ஒழித்தவன் இங்கே பித்தாகவில்லை

ஆனந்த நடனம் அற்புத பாலகன் அடி முதல் காணாமல் வியந்து நின்றான் ...

இப்படியும் ஆட எப்படியும் முடியும் இவனால் என்றே மதி மயங்கி நின்றான் ....

கரங்கள் தான் குவிய கண்கள் கண்ணீர் சொரிய

கமலக்கண்ணன் முக்கண்ணன் ஆடும் நடம் அதில் எக்கண்ணும் மூடி இருக்க

கண்ணின் இமை சாய்த்து இதழ் தான் விரித்து

புன்னகை ஊன்றி தன் நகை எடுத்துக்
கொடுத்தான் பரிசாக

பரமன் கரம் கொண்டு கழுத்தில் அணிந்தான் ...

அதன் தரம் பன்மடங்கு உயர்ந்து நின்றதே !!

ஆடுவோர் ஆடியபின் என்போல் உறங்குவார் அன்றோ என்றான் கோவிந்தன் ...

சிரித்த ஈசன் சொன்னான் ...

உண்மை ... ஆடுவோர் எல்லாம் உறங்குவதில்லை

ஆடியபின் உறக்கம் தேடியும் கிடைப்பதில்லை ...

ஆனந்தம் தனை இருக்கும் போதே பங்கு போட்டால் எழுந்து ஆடாதோ வந்த உறக்கம் ... 🙏🙏🙏

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை