ஸ்ரீ லலிதா த்ரிஶதீ - ஸ்லோகம் - 52 (267- 272)
LT 52
லப்³த⁴ஶக்திர்லப்³த⁴தே³ஹா லப்³தை⁴ஶ்வர்யஸமுன்னதி: ।
லப்³த⁴வ்ருத்³தி⁴ர்லப்³த⁴லீலா லப்³த⁴யௌவனஶாலினீ ॥ 52 ॥
267-272
267- லப்³த⁴ஶக்தி
ஸகல சக்திகளையும் உடையவள் .
268 : லப்³த⁴தே³ஹா
தன் பிரியத்திற்கு சரீரம் படைத்தவள் .
269: லப்³தை⁴ஶ்வர்யஸமுன்னதி
ஐசுவரியத்தின் உச்சி நிலையாகியவள்
270 : லப்³த⁴வ்ருத்³தி⁴
அவள்தான் பிரம்மம் - அழியாத மகிமை - செயலால் அவள் வளருவதுமில்லை, குறைவதும் இல்லை. இதற்கும் மேல் விருத்தியில்லை யெனும்படி பரிபூரண வடிவினள் .
271 : லப்³த⁴லீலா
விளையாட்டாக எதையும் செய்பவள் . லீலையைக்கைகொண்டவள் - லீலா விநோதினீ , லீலா விக்ரஹ தாரிணீ . லீலாக்லுப்தப் ப்ரஹ் மாண்ட மண்டலா ..
272 : லப்³த⁴யௌவனஶாலினீ |
நித்திய யெளவன சோபையுடன் விளங்குபவள் .
* 267 * Labhdha shakthi - She who gets all
powers by her will
* 268 * Labhdha deha - She who gets a body if
she wills
* 269 * Labdha iswarya samunnathi - She who can
get all the wealth by her will
* 270 * Labhdha vriddhi - She who has reached
the infinite
* 271 * Labhdha leela - She who can become
playful by her will
* 272 * Labhdha yowana shalini - She who is ever
young by her will
267.Om
Labdha Shakthyai Namaha
Salutations to the Mother, who has Attained all
Shakthi. She is Maya shakthi too, making the false things appear true,
camouflaging every thing. Devi gets all the power by her will and the shakthi
what the devotee feels for her.
268. Om Labdha Dehaayai Namaha
Salutations to the Mother,
who has Attained the Sareera, Body at her will. She also gives Darshan to her
Bhakthas in what ever form they Worship her. Devi took the form of Lalithambika
when Ishwaras, Devas and other celestial beings prayed to her for her
Protection.
269. Om Labdhaiswarya Samunnathyai Namaha
Salutations to the Mother,
who has Attained Infinite Divine Wealth. Devi gets all her riches by her will
and the wealth of Divinity too.
270. Om Labdha Vruddhyai Namaha
Salutations to the Mother,
who has reached the Pinnacle of Infiniteness . Devi pervades every
where through out the Universe.
271. Om Labdha Leelaayai Namaha
Salutations to the Mother,
who becomes playful at her will for her pleasure and also for the pleasure of
other people. Enacting a drama with Sringara and the Nine Rasas is called a
Leela.
272. Om Labdha Yavvana Shaalinyai Namaha
Salutations to the Mother,
who is forever youthful by her Will.There is no Birth, Growing, Aging, Death
and Decay, Devi has no Vikaras (modifications), has one state of being all the
time.
Comments
*விருத்தாம்பிகை* ( பெரிய நாயகி / பாலாம்பிகை / இளைய நாயகி)💐💐
காற்றைப் படைத்தவள் நீயென்ற போதிலும்
கவரிகள் வீசுகின்றோம்!
கனலும் உன் வடிவெனினும் கற்பூர தீபங்கள்
கமழ்தூபம் காட்டுகின்றோம்!
ஆற்றையும் கடலையும் அருளியநின் மேனிக்கும்
அபிடேக நீர் சுமந்தோம்!
அங்கிங் கெனாதுவெளி எங்குமுள நீ உறைய
ஆங்காங்கு கோயில் செய்தோம்!
போற்றரிய நின்வடிவைப் பொன்னிலும் கல்லிலும்
பூசித்து வாழ்த்துகின்றோம்!
புவிமீது நீ தந்த பொருளன்றி வேறொன்றைப்
போய்த்தேடி எங்கு பெறுவோம்?
ஏற்றருள வேண்டும் என் இதயத்தை
எம் அன்பை
இணைமலர்த் தாளில் வைத்தோம்
இறைவி எனை ஆண்டருளும் விருத்தாம்பிகையே!!
இமயமலை வாழும் உமையே !!
*Case-study No.2: STORY 0F PARIKSHIT*
King Parikshit, well-known for his nobility and fairness was a great Vishnu Bhakta. He had ruled his kingdom very righteously and was very popular with the common people. Being a powerful Kshatriya King he was also fond of hunting trips which usually lasted several days. Once while chasing a deer early morning, he strayed far away into the forest and was separated from his followers and lost his way. Even after riding for several hours he could not locate his position. By late afternoon he felt very hungry and thirsty and went in search of water. He came across a hermitage and entered it to quench his thirst. There finding a hermit sitting with closed eyes, the King repeatedly begged him for water. But the sage, who was in deep Samadhi did not respond. Having separated himself from all sense organs including the outside world, he was beyond the three states of waking, dream and deep sleep having merged with Truth (Brahman). Seeing no response from the Brahmin sage, the powerful king was agitated. He thought the sage was deliberately ignoring him. Oppressed with hunger and thirst, there arose in the emperor, all of a sudden, a feeling of great anger and enmity which he had never entertained before. He angrily cursed the sage and prepared to depart the hermitage. On his way out, the king saw a dead snake in a corner. He picked it with his bow and threw it across the shoulder of the sage thinking that as king he should punish the reckless Brahmin who is feigning meditation and deliberately ignoring him, as he is only a Kshatriya. Hearing the indignity caused to his father from his friends in the Gurukulam, the sage’s teenage son Sringi who was playing in the nearby garden was very angry. Using all the spiritual power accumulated by him over the last several years of spiritual practice under his father, He addressed his friends thus to prove to them his super-natural powers: ‘Oh, Look at the arrogance of the ruling class grown fat like crows and pigs. How can a Kshatriya who should serve and protect the Brahmins enter our house and insult my father who is a great maharshi? I shall punish this arrogant king for crossing his decorum. Now, you all see my power”. Boasting thus to his friends, the young sage sipped some water and with his eyes red with anger hurled a curse: ‘O! Let all all the forces of Heaven and Earth bear witness to this. Impelled by me, the most poisonousTakshaka (king of serpents) shall, on the 7th day hence, bite that tormentor king who has so openly transgressed the bounds of propriety by his hostile behavior towards my father. This shall take effect and there shall be no compromise in this.” His friends were shocked. Even those from Heaven and Earth who witnessed this incident were awe-struck. They were all overtaken by this sudden development. 2 specific questions arise from this incident: (1) Why did the noble king behave so badly? And (2) What happened to him? [With warm regards: R. Hariharan
🪷🪷🪷🪷🪷
11th March
*Give Up Ego to Bear the Ups and Downs of Life*
Worldly life can never be an obstruction in the pathway to God. In life we have dealings with many persons; the parents, wife, children, siblings, other relatives, friends, and many others. If we want to put them on a proper footing and make the best use of them, we should interweave them with the thread of nama-smarana; this will help us in establishing amicable relations with all, and make Prapancha very joyful; at least, it will not, prove troublesome.
The main cause of the upsetting of human relations is an individual’s self-pride, his ego. It is by no means the rich alone who fall a prey to this pride; the financially poor and needy, too, are subject to it. We have read in the Puranas that when God’s incarnation as Narasimha began to tear out the entrails of Hiranyakashyapu, the latter’s pride made him reach for his sword, instead of humbling himself to kneel before the Lord. How compelling is man’s ego even against his better judgement!
Nor is a man spared by his ego because he is poor or in an humble position. A beggar once stood at the gate of a house to beg alms. When the householder remonstrated with him for coming at an odd hour, the beggar retorted, “Do you think yours is the only house for me to beg at? Don’t forget there are a hundred such others!” See how universally this ego operates, how deep-seated it is!
Ego, indeed, is like weeds overrunning a field. We cannot obtain a good harvest without completely uprooting these weeds. Similarly, we cannot hope to attain God without completely ousting the ego. When opening the jackfruit, to get at the pulp, one has first to smear the hands with oil to prevent the viscous sap from sticking to them. Similarly, if we sincerely practise nama-smarana while conducting the tasks and relations of Prapancha, neither ego nor desire will be able to entrap us, and we can positively attain God. If we shake off this ego and the pride that pester everybody, we can easily face the ups and downs of life.
After a storm shower has stopped, children make little paper boats to sail on the streamlets of running water, and laugh with fun whether the boats sail or sink; we should similarly take life sportingly; this is easy with the help of nama.
* * * * * * * * *
இருபது ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது
ராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடி செல்லும் வழியில் அமைந்துள்ள உத்திர கோச மங்கை திருக்கோவிலில் சேவை செய்து வந்த சிவாச்சாரியாரையும் அவரது குடும்பத்தையும் அந்த பகுதியை சேர்ந்த சண்டியர் ஒருவன் சிவாச்சாரியாரை கேலி செய்வதும் அவர் வீட்டு மாமியை கேலி செய்வதும் மாமியை தூக்கிக்கொண்டு போய்விடுவேன் என்று மிரட்டுவதுமாக துன்புறுத்தி வந்தான்
யாரிடம் முறையிட்டாலும் கேட்பாரில்லை அரசியல் செல்வாக்கும் பணபலமும் வைத்து அவன் பல பெண்களை பலாத்காரம் செய்து கொன்று தற்கொலையாக மாற்றியிருக்கிறான்
இந்நிலையில் சிவாச்சாரியார் குடும்பத்திற்கும் குறி வைத்து விட்டான்.
நிர்கதியான நிலையில் சிவாச்சாரியார் பக்தனுக்காக ஓடோடி வந்து உதவும் மங்கள மஹா காளி என்ற ஆதி வராஹி தாயிடம் சங்கல்பம் வைத்து 48 நாட்கள் உபவாசம் இருந்து இந்த கொடூரமான அரக்கனை சம்ஹாரம் பண்ண வேண்டிக் கொண்டார்
48 வது நாட்களுக்கு பிறகும் ஆதி வராஹி அருள் செய்யவில்லை என்றால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள உத்தேசித்திருந்தார்
48 வது நாள் உத்திர கோச மங்கை கோவிலுக்கு ஒரு கிலோமீட்டர் தூரத்தில் முன் நடுரோட்டில் ஜல்லி கற்கள் ஏற்றி வந்த லாரியில் அடிபட்டு அந்த சண்டியர் தலை நசுங்கி உருத்தெரியாமல் அழிந்து போனான் !!!
அவனது குடும்பத்தினர் சொத்துக்காக ஒருவரையொருவர் கொலை செய்து மாண்டு போக, மீதம் இருந்தவர்கள் வந்த விலைக்கு சொத்துக்களை விற்று விட்டு ஊரை விட்டு ஓடிப்போனார்கள்
இதை முன்னுதாரணமாக கொண்டு சிவாச்சாரியார்கள் அனைவரும் தாங்கள் சேவை செய்து வரும் திருக்கோவில் தெய்வத்திடம் சங்கல்பம் வைத்து 48 நாட்கள் உபவாசம் இருந்து இந்து மதத்தையும் இந்து ஆலயங்களையும்,சிவாச்சாரியார் களையும் பிராமணர்களையும் அழிக்க துடிக்கும் இந்த கொடூரமான அரக்கர்கள் கூட்டத்தை சம்ஹாரம் பண்ண வேண்டிக்கொள்ளுங்கள்!!!
விரைவில் அரக்கர்கள் கூட்டம் அழியும் இந்த செய்தியை தங்களுக்கு தெரிந்த சிவார்ச்சாரியார்கள் , பிராமணர்கள் அனைவருக்கும் பகிர்ந்திடுங்கள்
ஜய வராஹி நமக
*(1) WHY DID THE WISE KING PARIKSHIT BEHAVE SO BADLY?*
That is, why did the noble king place the dead snake round the neck of the sanyasi in samadhi? Even ordinary humans with discretion will not do this heinous act – why then the dharmic king who respects Brahmins, scriptures and a devotee of Lord Krishna do that? Vyasacharya does not give any clear answer except to say that he was hungry, thirsty, tired and therefore angry. Deep analysis shows following possibilities:
(A) The powerful king’s hidden ego was triggered when he did not receive even common courtesy of a visitor (athidhi) from a Brahmin sage. The strict administrator inherent in him (Kshatriya-vasana) emerged to overshadow the Brahmin qualities (bhakthi etc.) which he had deliberately cultivated and superimposed right from the stay in his mother’s womb where he was blessed by Lord Krishna’s presence and was saved from Agneyastra.
(B) Vyasa has brought out the distrust between Kshatriya sand Brahmins cultivated during the post-Mahabharata war which had become so deep-rooted that even the great King Parikshit was not immune. The strong language of the Brahmin boy supports this view.
(C) There is an ancient saying “Vinasha kale viparitha budhihi” – [when destruction is near, man is given to irrational decisions which seal his fate]. Probably this applies to Parikshit as well. Why does one lose his mind when he is nearing his destruction? Take Ravana for example. He had married the most beautiful girl on Earth – Mandothari who was the envy of even the Gods. Ravana was most powerful and the greatest Shivabhakta and no damsel in heaven could have said “no” to him. Yet he transgressed Sita and was destroyed. Modern illustrations: Hitler, Indira Gandhi and many more. Every human being will be destroyed when his ego takes success for granted (forgetting God’s mercy).
(D) But the real explanation is probably something else. Don’t you see Kali smiling away in the background? Kali who is always sadistically waiting to capture strong minds in their weaker moments, did manage to overtake the intellect of the powerful king when he momentarily allowed himself to think negatively about the sage? This shows how important it is for a devotees to be alert at all times. Eternal vigilance is the price of bhakthi’.
(E) Let us not miss the “blessings of the Lord in disguise” here. This behavior of the King resulted in the curse which culminated in Bhagavatham being made available to us through Sage Shuka. So who else but Lord Krishna ensured that His Maya overtakes the King temporarily and that he be sacrificed to benefit the humanity? Was not great archers Karna and Ekalaiva and even the innocent Abhimanyu heartlessly sacrificed by the Lord to make Arjuna the hero of Mahabharata War? No one can fathom His ways! [With warm regards: R. Hariahran
🪷🪷🪷🪷🪷
முட்டி முட்டி பால் குடிக்கின்றன
நீலக்குழல் விளக்கில் விட்டில் பூச்சிகள்
*விளக்கம்*
மூன்று , நான்கு ஆட்டுக்குட்டிகள் தன் தாயிடம் பால் குடிப்பது போல் அந்த வேகம் போல்
பசியோடு விட்டில்கள் குழல் விளக்கில் மோதுகின்றன .
பாலாய் இறங்குகின்ற நீல ஒளியை பருக விளக்கில் மோதுகின்றன
=====
துள்ளி த் துவண்டு தென்றல் கடக்க விசில் அடித்தன மூங்கில் மரங்கள்
*விளக்கம் தேவையில்லை*
*பட்டாம் பூச்சி* 🦋🦋🦋🦋🦋🦋🦋🦋
எழுதி முடிக்கப்பட்ட ஒரு காதல் கடிதம் விலாசம் தேடித் தவிக்கிறது
*விளக்கம்*
வண்ணத்துப்
பூச்சிகளுக்கு இதற்கு மேல் வளர்ச்சி இல்லை ...
அவை எழுதி முடித்து போஸ்ட் செய்யப்பட்ட ஒரு காதல் கடிதம் ...
முடிவு பெற்றும் முடிவுறாததைப்
போல் இருக்கின்றன
=====
*நகரம்*
பறவைகள் அடையும் பெருமரங்கள் வீழ்ந்து மனிதர் அடையும் கல் மரங்கள் முளைத்த காடு
===
தென்னையின்🌴 நிழல்கள் வெயில் ஏறவும் நீரில் குதித்தன
=====
வாராஹி உமையே
தேனாகி தினையாகி தித்திக்கும் பாலாகி
பாலில் ஊறும் மணமாகி ,
மணம் வீசும் மணங்களிலே மதுவாகி
மது உண்ணும் வண்டாகி
ரீங்காரம், ஹ்ரீம் காரம் ஊங் காரம் செய்கிறாய் ...
குளத்து முதுகைக் கூழாங்கல்லால் குத்தி கிளருகிறோம் !!
அடங்கின நெஞ்சில் ஆசைகளை எறிந்து ஆட்டம் பார்க்கிறோம் !!
யாரும் அறியாது கெட்டிக்கரை உடைக்க வட்ட சிற்றலையால் முடியுமோ ?
ஓடுகால் நதியோ அம்மா எறிந்ததும் சிலுக்கென்று சிரித்துவிட்டுப்போக ?
அறியா பேதைகள் நாங்கள் இதிலும் பேதமை பார்ப்பது அழகோ அம்மா ... ?
தர்மம் சிதைப்பவர்கள் சிங்காரமாய் சிரித்திருக்க
கர்மா அனைத்தும் நீயே என்றிருக்கும் நாங்கள் கவலை கொள்வது சரியோ அம்மா ?
எங்கும் வாழும் வாராஹியே!
எழுந்தருள் தர்மம் மீண்டும் இங்கு தலைத்தூக்கவே 💐💐💐
துளசிதாசர் ஓர் தீர்க்கதரிசி ...
விஞ்ஞானிகள் இன்னும் பூமி சூரியனிடமிருந்து எத்தனை தூரம் இருக்கிறது என்று துல்லியமாக ஆராய்ந்து கொண்டிருக்கும் போது
மிகவும் சரியான தூரத்தை அன்றே துளசி தாசர் சொல்லிவிட்டார்
ஒரு யுகம் என்பது 12000 வருடங்கள்
சஹஸ்ரம் என்பது 1000
யோஜனம் என்பது 8 miles
பானு என்றால் சூரியன்
So let us calculate the distance
12000 * 1000 *8 = 9,60,00,000 ie 9.60cr miles
The research says it is approx 9.4cr miles ..
9.6cr miles ஐ கடக்க முடிந்தவனால் நம் துக்கங்களை அரைநொடிக்கும் குறைவாக தீர்க்க முடியுமே !!
சில பல மறக்க முடியாத அனுபவங்கள்
I studied the 5th & 6th standard in Karur , sannathi street .
Father was a tahsildar and people in karur and around knew how to respect people in respectable positions .
We were very close to the temple and blessed with plenty of opportunities to participate in all the functions of the temple .
This temple is one of its kind where you can see two ambals in separate sannathi(s)
The linga 's head -main deity is slightly in an tilted position due the imprint of a cow's leg .
A cow was daily doing abhishek by HER milk on linga and one day the owner suspected the cow's milk yield was dropping day by day and started supervising where the cow went . He saw his cow was dropping all her milk on shiv ling and he was furious and started chasing her away ...
Out of fear the cow ran across the linga and hence the linga still carried a scar of her hit .
HE is the protector of all jeevans who are like cows , directionless wandering around .
All cine movies were free for me being the son of the tahsildar .. i gained more friends due to this one reason alone .
My aunty 's marriage was conducted near the temple and those days the relationships were considered as more sacred than the status of individuals .
Karur is an unforgettable place in my life .
Today the landscape is totally different but the main deity of the temple and HIS two consorts shower the same love , affection and grace and enquire our families' welfare .
There is an arch little far off from the temple and scriptures thereon depict the story of the temple still standing tall and says time may change but not the divinity and dharma .
இருபது ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது
ராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடி செல்லும் வழியில் அமைந்துள்ள உத்திர கோச மங்கை திருக்கோவிலில் சேவை செய்து வந்த சிவாச்சாரியாரையும் அவரது குடும்பத்தையும் அந்த பகுதியை சேர்ந்த சண்டியர் ஒருவன் சிவாச்சாரியாரை கேலி செய்வதும் அவர் வீட்டு மாமியை கேலி செய்வதும் மாமியை தூக்கிக்கொண்டு போய்விடுவேன் என்று மிரட்டுவதுமாக துன்புறுத்தி வந்தான்
யாரிடம் முறையிட்டாலும் கேட்பாரில்லை அரசியல் செல்வாக்கும் பணபலமும் வைத்து அவன் பல பெண்களை பலாத்காரம் செய்து கொன்று தற்கொலையாக மாற்றியிருக்கிறான்
இந்நிலையில் சிவாச்சாரியார் குடும்பத்திற்கும் குறி வைத்து விட்டான்.
நிர்கதியான நிலையில் சிவாச்சாரியார் பக்தனுக்காக ஓடோடி வந்து உதவும் மங்கள மஹா காளி என்ற ஆதி வராஹி தாயிடம் சங்கல்பம் வைத்து 48 நாட்கள் உபவாசம் இருந்து இந்த கொடூரமான அரக்கனை சம்ஹாரம் பண்ண வேண்டிக் கொண்டார்
48 வது நாட்களுக்கு பிறகும் ஆதி வராஹி அருள் செய்யவில்லை என்றால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள உத்தேசித்திருந்தார்
48 வது நாள் உத்திர கோச மங்கை கோவிலுக்கு ஒரு கிலோமீட்டர் தூரத்தில் முன் நடுரோட்டில் ஜல்லி கற்கள் ஏற்றி வந்த லாரியில் அடிபட்டு அந்த சண்டியர் தலை நசுங்கி உருத்தெரியாமல் அழிந்து போனான் !!!
அவனது குடும்பத்தினர் சொத்துக்காக ஒருவரையொருவர் கொலை செய்து மாண்டு போக, மீதம் இருந்தவர்கள் வந்த விலைக்கு சொத்துக்களை விற்று விட்டு ஊரை விட்டு ஓடிப்போனார்கள்
இதை முன்னுதாரணமாக கொண்டு சிவாச்சாரியார்கள் அனைவரும் தாங்கள் சேவை செய்து வரும் திருக்கோவில் தெய்வத்திடம் சங்கல்பம் வைத்து 48 நாட்கள் உபவாசம் இருந்து இந்து மதத்தையும் இந்து ஆலயங்களையும்,சிவாச்சாரியார் களையும் பிராமணர்களையும் அழிக்க துடிக்கும் இந்த கொடூரமான அரக்கர்கள் கூட்டத்தை சம்ஹாரம் பண்ண வேண்டிக்கொள்ளுங்கள்!!!
விரைவில் அரக்கர்கள் கூட்டம் அழியும் இந்த செய்தியை தங்களுக்கு தெரிந்த சிவார்ச்சாரியார்கள் , பிராமணர்கள் அனைவருக்கும் பகிர்ந்திடுங்கள்
ஜய வராஹி நமக
Moha = delusion
Mudgara =hammer
Hammer on Delusion
[10/03, 19:03] Tamil Jayaraman Ravikumar: Every single wrong notion will be hammered
அதனால் அவர் இலங்கையின் அரசர் ஆனார்.
இவையனைத்தும் எல்லா உலகங்களும் அறியும்.
அனுமன் விபீஷணனுக்கு எப்பொழுது ஆலோசனை சொன்னார் ... ??
ராவணன் சபையில்
நெற்றி நிறைந்த வீபுதியும்
பரந்த நெஞ்சில் ருத்ராக்ஷரமும் ,
வாய் நிறைய ஸ்ரீ ருத்ரமும்
கண்கள் நிறைய ஆன்மீகமும் திகழ
கைலாயத்தில் இருக்கும் நந்திகேஸ்வரரைப்போல் அனுமனுக்கு விபீஷணன் தெரிந்தான் ...
ராவணனுக்கு புத்திமதி சொல்லும் சாக்கில்
விபீஷணனுக்கு ராமரின் பெருமைகளை சொன்னார் ..
அவன் ராவணனுடன் இனியும் இருப்பது சரியில்லை என்று உணரவைத்தான்
*7) சதுர்பாஹு-ஸமந்விதா (चतुर्बाहु समन्विता)* ஓர் அலசல்
தேவியின் வடிவம் ஐந்து.....
(i) ஸ்தூலம்; கை கால் முதலிய அங்கங்களுடன் கூடியது
(ii) ஸூக்ஷ்மம்; மந்திரமயம்
(iii) ஸூக்ஷ்மதரம்; காம கலாரூபம்
(iv) ஸூக்ஷ்மதமம்; குண்டலினீ ரூபம்
(v) சுத்த ப்ரஹ்ம ரூபம்.
இனி ஸ்தூலருப வர்ணனை.
நான்கு கைகளை யுடையவள்.
தியான ஸ்லோகத்தில் சொல்லப்படும் அவய மந்த்ரங்களுக்கும் உப லக்ஷணமாகச் சொல்லலாம்.
அதாவது அச்வாரூடா, ஸம்பத்கரீ, மந்த்ரிணீ, வாராஹீ இந்த நால்வரும் அம்பாளுடைய நாலு கைகளாக இருப்பதாக பிரம்மாண்ட புராணம் சொல்கிறது .
அம்பிகையின் நான்கு கைகளும் ஜாக்ரத், ஸ்வப்னம் , ஸுஷுப்தி, துரியம் என்னும் நான்கு அவஸ்தைகளை குறிக்கும்.
அம்பாள், பாலையாக, லலிதையாக, ராஜ
ராஜேஸ்வரியாக, லலிதா மஹா
திரிபுரஸுந்தரி பராபட்டாரிகையாக விரிவடையும்போது அனுக்ரஹம் செய்யும் அவளுடைய கரங்களும் கூடுகிறது.
லலிதை ஸ்வரூபத்தில் நான்கு தத்துவார்த்தமாக நான்கு கரங்களும், ராஜ
ராஜேஸ்வரியாக எட்டு தத்துவமாக எட்டு கரங்களுடனும்,
பராஷோடசி லலிதா மஹா திரிபுரஸுந்தரி பராபட்டாரிகையாக பன்னிரண்டு கரங்களுடனும் மந்திர லக்ஷணங்களாக உணரப்படுகிறாள் .
கைகளைப்பற்றிச் சொன்னதால் அவைகளிலிருக்கும் ஆயுதங்களைப்
பற்றி அடுத்தாற்போல் சொல்லப்பட்டிருக்கிறது.
To explain this, God asked Mother Parvati to come to earth and both of them took the form of husband and wife in human form and camped near a village.
In the evening, God told Mother Parvati that we have come here in human form, so we have to eat here following the rules of this place.
So I will arrange for the food material, till then you cook the food.
As soon as the Lord left, Mother Parvati went out to get bricks to make the stove in the kitchen and brought bricks from some dilapidated houses in the village and prepared the stove.
As soon as the stove was ready, the Lord appeared there without bringing anything. Mother Parvati said to him, you have not brought anything, how will the food be cooked.
Bhagwan said - Parvati you will not need this now.
Bhagwan asked Maa Parvati that from where did you get these bricks to make the stove, then Maa Parvati said - Prabhu, there are many houses in this village which are not being maintained properly.
I took out the bricks from their dilapidated walls and brought them.
God then said - You have made the houses which were already bad even worse.
You could have brought bricks from the walls of those good houses. Mother Parvati said - Lord, the people living in those houses have maintained them very well and those houses are also looking beautiful.
In such a situation, it is not right to spoil their beauty.
God said - Parvati, this is the answer to the question you asked.
How can those people who have maintained their house well, that is, have made their life beautiful with right deeds, be sad?
Whoever is happy in human life, is happy due to his deeds, and whoever is sad, is sad due to his deeds.
Therefore, every human being should do such deeds in his life, that such a strong and beautiful house is built that no one can ever remove even a single brick from it.👍
*விருத்தாம்பிகை* ( பெரிய நாயகி / பாலாம்பிகை / இளைய நாயகி)💐💐
காற்றைப் படைத்தவள் நீயென்ற போதிலும்
கவரிகள் வீசுகின்றோம்!
கனலும் உன் வடிவெனினும் கற்பூர தீபங்கள்
கமழ்தூபம் காட்டுகின்றோம்!
ஆற்றையும் கடலையும் அருளியநின் மேனிக்கும்
அபிடேக நீர் சுமந்தோம்!
அங்கிங் கெனாதுவெளி எங்குமுள நீ உறைய
ஆங்காங்கு கோயில் செய்தோம்!
போற்றரிய நின்வடிவைப் பொன்னிலும் கல்லிலும்
பூசித்து வாழ்த்துகின்றோம்!
புவிமீது நீ தந்த பொருளன்றி வேறொன்றைப்
போய்த்தேடி எங்கு பெறுவோம்?
ஏற்றருள வேண்டும் என் இதயத்தை
எம் அன்பை
இணைமலர்த் தாளில் வைத்தோம்
இறைவி எனை ஆண்டருளும் விருத்தாம்பிகையே!!
இமயமலை வாழும் உமையே !!
12th March
*Never Forget "Rama is the Real Doer"*
God is pure bliss itself, bliss neither caused nor affected by anything. Meditate on His form, visualize Him as with a benign, smiling face. Man looks for joy in everything. A little cool breeze on a hot day pleases him; a shower in the hot season fills him with hope of pleasant relief. In short, he is ever on the lookout for joy, he hungers for joy. Now a hungry man eating food will have joy and the satisfaction from it; but if, instead, he eats poison, he will not have the joy but only death. So, too, a person indulging in sensate pleasures only suffers therefrom. Sumptuous food served to a person with intestinal worms, nourishes not him but the worms; similarly, if we do good deeds not selflessly, but with an ulterior selfish desire, it only fattens the desire instead of bringing us contentment. Therefore, even good acts should be done only as a selfless duty, and then they will not affect us adversely.
Man usually becomes habituated to the practices of the trade, profession, or service that he has followed in life. An advocate, for instance, gets into the habit of arguing and pleading in and out of reason. One who spends a lifetime in service will feel and behave as a servant even in a dream. On the other hand, whatever one does should be done sincerely but detachedly, dispassionately, unaddictedly, purely as matter of duty; otherwise it is bound to become harmful.
After all, it is impossible to remain perfectly still in any single position, without doing anything whatever. To have to do so would be the severest punishment. We are naturally so constituted that we cannot but do something or other, must do one activity or another. Done in forgetfulness or connivance of the fact that Rama is the true doer of everything, all actions affect us adversely, and only lay a foundation for the next birth or incarnation. Therefore, whatever you do should be done in the unshakable conviction that Rama is the real doer and that you are only his tool. We certainly cannot remain inactive, but trouble arises because we look longingly for certain results. If we do things without any expectation of this kind or that, the job is itself its own reward, and gives contentment.
* * * * * * * * *
*தர்மபுரி**யை- நினைவுபடுத்தி விட்டாய்
தகடூர் அதியமான் ஔவைக்கு நெல்லிக்கனி கொடுத்த ஊர் அல்லவா......
*தர்ம(ம் )புரி புரி என்று சொல்லுகிறது எங்கள் ஊர்* *
இந்த வராஹி அம்மனை நான் பார்த்ததில்லை உன்னுடைய பகிர்வின் மூலம் கேள்விப்பட்டு
நமஸ்கரிக்கிறேன்
அய்யா.... நன்றி
அவரவர் ஊர் என்றாலே மெய்சிலிர்க்கத்தான் செய்கிறது....
தங்கம் தந்த தகடூரை மறக்க முடியுமா?????
கற்பனையில் தர்மபுரிக்கு சென்று வந்து விட்டேன் 🙏
வாராஹி உமையே
தேனாகி தினையாகி தித்திக்கும் பாலாகி
பாலில் ஊறும் மணமாகி ,
மணம் வீசும் மணங்களிலே மதுவாகி
மது உண்ணும் வண்டாகி
ரீங்காரம், ஹ்ரீம் காரம் ஊங் காரம் செய்கிறாய் ...
குளத்து முதுகைக் கூழாங்கல்லால் குத்தி கிளருகிறோம் !!
அடங்கின நெஞ்சில் ஆசைகளை எறிந்து ஆட்டம் பார்க்கிறோம் !!
யாரும் அறியாது கெட்டிக்கரை உடைக்க வட்ட சிற்றலையால் முடியுமோ ?
ஓடுகால் நதியோ அம்மா எறிந்ததும் சிலுக்கென்று சிரித்துவிட்டுப்போக ?
அறியா பேதைகள் நாங்கள் இதிலும் பேதமை பார்ப்பது அழகோ அம்மா ... ?
தர்மம் சிதைப்பவர்கள் சிங்காரமாய் சிரித்திருக்க
கர்மா அனைத்தும் நீயே என்றிருக்கும் நாங்கள் கவலை கொள்வது சரியோ அம்மா ?
எங்கும் வாழும் வாராஹியே!
எழுந்தருள் தர்மம் மீண்டும் இங்கு தலைத்தூக்கவே 💐💐💐
கற்பூர சோதியில் கமலால யத்தினில்
கயிலாய மலை மீதினில்
கந்தருவர் கின்னரர் கணநாதர் சித்தர்கள்
கண்டு தொழ நின்ற பொருளே!!
வெற்பூறு கங்கையை
வில்வமுடன் ஆத்தியை
வெள்ளேருக் கைத்தும் பையை
மிடைகொன்றை பாம்பினோடு
பிறைசூடுவான் பங்கில்
மேவித்தழைத்த எழிலே
மற்போர் துணிந்த மாயிடன் தலைமீது
மனைபோற்ற ஏறு திறலே
மாறுபடு சூரர் குலம் நீறு படமேல்தந்து
வாகைமலர் சூடும் அருளே
எற்பொருது மேலெலும் இளஞாயிறே !!
எங்கள்
ஏழ்மை தவிர்த்த அரசே
இறைவிஎனை ஆண்டருளும் பெரியநாயகியே !!
இமயமலை வாழும் உமையே !!💐💐💐
*கந்தம்மன்*
*திருச்செந்தூர்*
சரவணா சண்முகா சக்திவடி வேலா
சடானனா மயில் வாகனா
தணிகாச்சலா அருணகிரிகாதலா
செந்
தமிழ்ச் சுவை பழுத்த அழகா
குருபரா கந்தா குகா கார்த்திகேயா
குறத்திமணவாளா முருகா
கும்பிடும் அடியவர் வெந்துயர் களைகின்ற
கொற்றவை பெற்ற குமரா
கருதிவரும் யாவினையும் உறுதிபெற வேநல்கும்
கருணைமய மான தலைவா
களங்கண்ட வீரா நலந்தந்து காவெண்
கடம்ப மலர்மார்பா
என
இருபோதும் தொழுவோர்க்கு இனிபோதும் போதும் என
ஈவோனுக்கு அன்னை நீ காண்
இறைவிஎனை ஆண்டருளும்
வெயிலுகந்தம்மனே!!
இமயமலை வாழும் உமையே !!