ஸ்ரீ மத் நாராயணீயம் - தசகம் 2 - ஸ்லோகம் - 1 to 10-திருமேனியின் சௌந்தர்யம்
தசகம் 2 - ஸ்லோகம் - 1
ஸூர்யஸ்பர்தி⁴கிரீடமூர்த்⁴வதிலகப்ரோத்³பா⁴ஸிபா²லான்தரம்
காருண்யாகுலநேத்ரமார்த்³ரஹஸிதோல்லாஸம் ஸுநாஸாபுடம் ।
க³ண்டோ³த்³யன்மகராப⁴குண்ட³லயுக³ம் கண்டோ²ஜ்ஜ்வலத்கௌஸ்துப⁴ம்
த்வத்³ரூபம் வநமால்யஹாரபடலஶ்ரீவத்ஸதீ³ப்ரம் ப⁴ஜே ॥ 2-1॥
சூரியனை விடப் பிரகாசமான கீரிடம் ( பர்தி⁴ = போட்டிப்போடக்கூடிய )
ஊர்த்வ திலகம் விளங்கும் நெற்றிப்பிரதேசம்
கருணை பெருகும் கண்கள் (காருண்யாகுலநேத்ர)
கசிவுடைய புன்னகையின் உல்லாசம்
அழகிய நாசி (ஸுநாஸாபுடம்)
கன்னங்களில் பிரகாசிக்கும் மகர குண்டலங்கள்
கழுத்தில் ஒளிரும் கௌஸ்துப மணி ((கண்டோ²ஜ்ஜ்வலத்கௌஸ்துப⁴ம்)
வன மாலையும் (வைஜயந்தி மாலை) முத்துமாலையும் ஸ்ரீ வத்ஸமும் உடைய மார்பு ( மஹாலக்ஷ்மி உறையும் மார்பு)
இப்படி உமது ரூபம் விளங்க உனை தியானிக்கிறேன் உன் அருளால் குருவாயூரப்பா !!
திருமேனியின் சௌந்தர்யம்
With a crown which rivals the Sun (in brilliance) by the upright mark (tilak of sandal paste) whose forehead is made more resplendent, the compassionate eyes, the charming smile, the shapely nose, the cheeks reflecting the fish shaped pendants adorning Thy ears, the neck resplendent with the Kausthubha jewel and the chest decorated with flower garlands, pearl necklaces and the holy Srivatsa beauty mark. O Lord! I meditate upon Thy form.
=========================================================================
தசகம் 2 - ஸ்லோகம் - 2
கேயூராங்க³த³கங்கணோத்தமமஹா ரத்நாங்கு³லீயாங்கிதஶ்ரீமத்³பா³ஹுசதுஷ்கஸங்க³த க³தா³ ஶங்கா²ரிபங்கேருஹாம் ।
காஞ்சித்காஞ்சநகாஞ்சிலாஞ்சி²தலஸத்பீதாம்ப³ராலம்பி³நீமாலம்பே³ விமலாம்பு³ஜத்³யுதிபதா³ம் மூர்திம் தவார்திச்சி²த³ம் ॥ 2-2॥
கேயூரம் (தோள் வலை ) ,அங்கதம் (மேல் கை வலை கங்கணம் ( மிகச்சிறந்த கை வலை) , உத்தம ரத்னம் இழைத்த மோதிரம் விளங்கும் அழகு நிறைந்த நான்கு கரங்களில் கதை , சங்கு , சக்கரம் , தாமரை , தங்க அரை ஞாணுடன் பிராகாசிக்கின்ற பீதாம்பரம் , மாசற்ற பாத கமலங்கள் - இப்படி வர்ணிப்பதற்கு அரிய திருமேனி அழகை தியானிக்கிறேன் (ஆலம்பே)
O Lord Krishna! Thy four sacred arms are adorned with ornaments namely, Keyur (epaulets) Angada (armlets) Kankana (bracelets) and finger rings studded with gems the mace, the conch, the disc, the lotus, the shining yellow silk robe adorning the waist with the gold belt around it and the beautiful lotus feet which are the ultimate refuge of all devotees for the removal of all their sorrows.
கம்ப இராமாயணம் - ஐயோ ! என்னே இவன் அழகு !
இராமனின் அழகை வருணிக்க முடியாமல் திணறுகிறான் கம்பன்.
வெய்யோனொளி தன்மேனியி(ன்) விரிசோதியி(ன்) மறையப்
பொய்யோவெனு மிடையாளடு மிளையாளடு போனான்
மையோமர கதமோமறி கடலோமழை முகிலோ
ஐயோவிவ(ன்) வடிவென்பதொ ரழியாவழ குடையான்
---------------------------------------------------------------------------------------------
பதம் பிரித்தால் கொஞ்சம் விளங்கும்....
-------------------------------------------------------------------------------------------------------
வெய்யோன் ஒளி தன் மேனியின் விரி சோதியின் மறைய
பொய்யோ எனும் இடையாளோடும் இளையானோடும் போனான்
மையோ மரகதமோ மறி கடலோ மழை முகிலோ
ஐயோ இவன் வடிவென்பது ஓர் அழியா அழகுடையான்
-----------------------------------------------------------------------------------------------------
வெய்யோன் ஒளி = சூரியனின் ஒளி
தன் மேனியின் = இராமனின் மேனியில் இருந்து வரும்
விரி சோதியின் மறைய = விரிகின்ற ஜோதியில் மறைய (விரி சோதி - வினைத்தொகை)
பொய்யோ எனும் இடையாளோடும் = சீதைக்கு இடுப்பு ஒன்று இருக்கிறதா இல்லையா... அது பொய்யா நிஜமா என்று தோன்றும் அளவுக்கு உள்ள இடையாளோடும்
இளையானோடும் போனான் = இளைய பெருமாளான லக்ஷ்மணன் உடன் போனான்
மையோ = அவன் நிறம் மை போன்ற கருமையோ ?
மரகதமோ = மரகத மணி போன்ற பச்சை நிறமோ?
மறி கடலோ = கடல் போல நீலமோ ?
மழை முகிலோ = மழை மேகம் போல் கருப்போ?
ஐயோ = ஐயோ எப்படி சொல்லுவது?
இவன் வடிவென்பது = இவன் வடிவழகு என்பது
ஓர் அழியா அழகுடையான் = எப்போதும் அழியாத அழகு உடையவன்
========================================================================
*ஐயோ உன் திவ்விய ஸ்வரூபம் என்னை கொல்கிறதே குருவாயூரப்பா* !!
சூரியனை விடப் பிரகாசமான கீரிடம்
ஊர்த்வ திலகம் விளங்கும் நெற்றிப்பிரதேசம்
கருணை பெருகும் கண்கள்
கசிவுடைய புன்னகையின் உல்லாசம்
அழகிய நாசி
கன்னங்களில் பிரகாசிக்கும் மகர குண்டலங்கள்
கழுத்தில் ஒளிரும் கௌஸ்துப மணி
வன மாலையும் முத்துமாலையும் ஸ்ரீ வத்ஸமும் உடைய மார்பு
கேயூரம் ,அங்கதம் , கங்கணம் ,
உத்தம ரத்னம் இழைத்த மோதிரம் விளங்கும் நான்கு கரங்களில்
கதை , சங்கு , சக்கரம் , தாமரை ,
தங்க அரை ஞாணுடன் பிராகசிக்கின்ற பீதாம்பரம் ,
மாசற்ற பாத கமலங்கள் -
*குருவாயூரப்பா*
உன் திருமேனி அழகு என்னை கொல்கிறதே!
========================================================================
தசகம் 2 - ஸ்லோகம் - 3
யத்த்ரைலோக்யமஹீயஸோऽபி மஹிதம் ஸம்மோஹநம் மோஹநாத்
காந்தம் காந்திநிதா⁴நதோऽபி மது⁴ரம் மாது⁴ர்யது⁴ர்யாத³பி ।
ஸௌந்த³ர்யோத்தரதோऽபி ஸுந்த³ரதரம் த்வத்³ரூபமாஶ்சர்யதோऽப்யாஶ்சர்யம் பு⁴வநே ந கஸ்ய குதுகம் புஷ்ணாதி விஷ்ணோ விபோ⁴ ॥ 2-3॥
எங்கும் நிறைந்த பிரபுவே ! மூவுலகிலும் மகிமை மிக்கத்தைக் காட்டிலும் மேலான கவர்ச்சி படைத்தும் , ஒளிக்குவையைக் காட்டிலும் ஒளி மிக்கதும் , இனிமையிலும் அழகிலும் ஒப்புயர் வற்றதும் ஆச்சரியத்திலும் ஆச்சரியமானதும் ஆகிய உமது வடிவழகு , உலகில் யாருக்குத்தான் அதில் ஆசையை வளர்க்காது ?
O Lord Vishnu! Will there be any one in this world who will not be enchanted by this splendid form of Thine; This supreme divine form is considered the most glorious in all the three worlds; which is charming; more attractive whose beauty rivals the most beautiful and is a wonder of all wonders, and generates intense love in the hearts of all true Bhakthas.
தசகம் 2 - ஸ்லோகம் - 4
தத்தாத்³ரு’ங்மது⁴ராத்மகம் தவ வபு: ஸம்ப்ராப்ய ஸம்பந்மயீ
ஸா தே³வீ பரமோத்ஸுகா சிரதரம் நாऽஸ்தே ஸ்வப⁴க்தேஷ்வபி ।
தேநாஸ்யா ப³த கஷ்டமச்யுத விபோ⁴ த்வத்³ரூபமாநோஜ்ஞகப்ரேமஸ்தை²ர்யமயாத³சாபலப³லாச்சாபல்யவார்தோத³பூ⁴த் ॥ 2-4॥
அப்படி இனிமையே உருக்கொண்ட உமது திருமேனியில் இடம் பெற்ற செல்வ நாயகியான லக்ஷ்மீ தேவி அதில் மயங்கி வேறிடத்தில் , தன்னுடைய பக்தர்களின் இடத்திலும் கூட நீடித்து இருப்பதில்லை . அச்யுதா ! விபுவே ! உம்முடைய வடிவழகில் அங்ஙனம் நிலைத்து விட்ட ப்ரேமையால் சாபல்யம் இன்மை யால் உலகில் சபலச்சித்தம் படைத்தவள் என்ற வார்த்தை தோன்றியிருக்கிறது
Oh Guruvayurappa! Goddess Lakshmi being so attached to Thy enchanting form, and was so much in love with Thee.So she cannot remain long with any of her devotees. , O Lord! due to her attachment to Thee, she acquired the reputation of being fickle minded towards her own devotees.
Comments
There is a silence that comes with the years, and it is not made only of the absence of noise, but of the smooth transition between what we were and what we become.
At 60, you begin to feel the subtlety of distancing.
The room that once pulsated with your ideas now seems full of voices that no longer ask for your opinion.
It is not a rejection, it is the rhythm of life. It is when we learn that our contribution is not in the immediate present, but in the traces we leave in hearts and minds along the way.
At 65, you realize that the corporate world, once so vital, is a ceaseless flow.
It continues, indifferent to what you did or did not do. It is not a defeat, it is liberation.
This is the time to look at yourself, to strip away the ego and put on serenity. It is no longer about proving, but about teaching, about sharing, about mentoring.
True achievement is not that which is displayed, but that which inspires.
At 70, society seems to forget this, but really?
Maybe it is just an invitation to re-evaluate what really matters.
Young people will not recognize you for what you were, and that is a blessing in disguise: now you can be just who you are.
No masks, no titles, just the essence. Old friends, those who do not ask "who you were" but "how are you," become precious jewels, diamonds that shine in the twilight of life.
And then, at 80 or 90, it is the family that, in its haste, moves a little further away.
But that is where wisdom embraces us tightly. We understand that love is not possession; it is freedom.
Your children, your grandchildren, go on with their lives, as you go on with yours.
Physical distance does not diminish affection, but teaches that true love is generous, not demanding.
When the Earth finally calls you, there is no reason to fear. It is the last dance of a natural cycle, the closing of a chapter written with sweat, tears, laughter and memories.
But what remains, what will never really be erased, are the marks we leave on the souls we touch.
Therefore, as long as there is breath, energy, as long as the heart beats, live intensely.
Embrace encounters, laugh out loud, enjoy the simple and complex pleasures of life.
Cultivate your friendships as one who cares for a garden.
*Because, in the end, what remains are not the achievements, nor the titles, nor the applause.*
What remains are the bonds, the moments shared, the light we spread.
Be light, be presence, and you will be eternal.
I dedicate this to all those who understand that time does not erase, but only transforms.👍🏆

On seeing that full solar disc, they arose. They worshipped the supreme sun, whose task it was to dispel the darkness.
At that time, on the further side of the sky, they saw a body of light arise and it blazed like the sun.
O descendant of the Bharata lineage! They saw that it was approaching them.
There was this unmatched radiance that illuminated the three worlds and it was astride Vishnu’s vehicle and the sun situated there.
There was a divine form, attended by apsaras. She was like a gigantic sun or fire herself, with large rays radiating out.
Her ornaments were like nakshatras and her garlands dazzled with stars.
They saw the goddess Padma Shri herself, stationed on a lotus.
The supreme lady descended from her celestial vehicle and approached Shakra, the lord of the three worlds, and rishi Narada.
Followed by Narada, Maghavan approached.
He joined his hands in salutation and offered himself to the goddess.
The one who knew about everything also worshipped the supreme one.
O king! The lord of the gods spoke these words to Shri. ‘O one with the beautiful smile! Who are you? For what purpose have you come here? O one with the excellent brows! O fortunate one! From where have you come and where are you going
One of his pieces of advice imprinted in my heart unknowingly was
When he retired he said Ravi i will be getting gratuity , PF , pension etc, .
He stopped with this . This was not seemingly an advice nor a complete statement .
Getting PF etc is not unknown post retirement .
What was so great about that ...This was my exact thought ....
Much later in my career (which was vulnerable for any monetary temptation ) i understood his statement .
Coming out with a clean chit in a career is more important than anything else .
Later when I became CFO for dharma port Odissa he said " Ravi , do leave behind such footprints and legacy and people will remember for drawing your own good story . "
That was my inspiration and helped me to become a whistle blower in my conglomerate company .
Thanks to all for remembering him today and that made my day too . 🙏🙏🙏
Mama and mami are instrumental in our growth and success.
*திருவள்ளுர்*
ஆதா⁴ர பூ⁴தா ஜக³தஸ்த்வமேகா
மஹீஸ்வரூபேண யத: ஸ்தி²தாஸி
அபாம் ஸ்வரூப
ஸ்தி²தயா த்வயைத
தா³ப்யாயதே
க்ருத்ஸ்னமலனக்⁴ய வீர்யே ||
அம்மா ... *ஸாரூப்யம்* செய்தேன் நீ *ஸாமீப்யம்* தந்தாய் *ஸாலோக்யம்* வேண்டினேன் *ஸாயுஜ்யம்* தந்தாய் !!
பவானி உன் தாசன் நான் என்றே சொல்ல வந்தேன் *பவானித்வம்* தந்து விட்டாய்
கேட்டது ஏதும் குறைவில்லை
கிடைத்ததோ ஏதும் அளவில்லை
மனதில் ஏதும் துயர் இல்லை
மஹாராணி உனது தர்பாரில்
மகிழ்ச்சிக்கு மாறா ஏதும் இல்லை 🙏🙏🙏
நினைவுகள்
பின் நோக்கி போகின்றன.
வார்த்தையால்
வர்ணிக்க முடியாது.
என் மாமனாரும்
தீர்க்க தரிசிகள்.
அவர்கள் அனுபவம் நம் பாதையை முன்னோக்கி செல்வோம்.
எல்லா நலமும் பெற்று வாழ்க வளமுடன்.🙏🙏
விருந்து காலையிலிருந்து whatsapp நான் யாருக்கும் ஒன்னும் அனுப்பல...
உன் பெரியப்பா குடும்பத்தினர் என்றும் எங்களுக்கு உதவியவர்களை
செய்த நன்றியை என்றைக்குமே மறக்க மாட்டோம் கண்ணா
அதிலும் நான் சித்தப்பா சித்திக்கு வயிற்றில் பிறக்காத விலாவில் பிறந்த மகள் நானும் பானுவும்
சாப்பிட்டுவிட்டு எழுதுகிறேன். வீட்டில் விருந்து
விரைவில் என் பகிர்வு
குடும்பக் கிளையில் இருக்கும் ppa
Pranams to Jayaraman mama🙏🏻🌹🌹
இது என்றென்றும் இறைவன் எங்களுக்கு கொடுத்த நன் கொடை
இறைவா இந்த நாளில் நன்றி கூறி...
எங்களது சித்தி சித்தப்பாவின் ஆசிர்வாதத்தை வேண்டுகிறோம் 🙏
நான் முகேஷை உண்டாகியிருந்த பொழுது எனக்கு பஸ் பிரயாணம் கூடாது என்ற வைத்தியர் சொல்லிவிட்டார்
அப்பொழுது சென்னையில் இருந்து வந்து எனது அருமை சித்தப்பா என்னை அசோக் நகருக்கு அழைத்துச் சென்று
அன்புடன் எனக்குப் பிடித்ததை எல்லாம் சித்தியிடம் செய்து கொடுக்க சொல்லி....
இரண்டு நாளைக்கு ஒரு முறை ஊசிக்கு சூப்பர் மார்க்கெட்டுக்கும் அழைத்துச் சென்றதை என்னால் மறக்கவே முடியாது...
இன்றளவும் சித்தி சமையலையும் சித்தப்பாவின் அன்பையும் என்னால் மறக்கவே முடியவில்லை
உறவுகளிடமிருந்து பாசத்தை பெற்றுக் கொள்ளவும் ஒரு அமைப்பு கொடுப்பினை வேண்டும் ...
அது எனக்கு நிறையவே கிடைத்தது.. நன்றி இறைவா 🙏
அனைவரும் கூற வேண்டியதை
எனது அருமை தம்பி கோபு மிக மிக அழகாக தொகுத்து எழுதி விட்டார்....
என்றுமே எங்களுக்கு தம்பி என்றால்கோபு, ரவி ஞாபகம் தான் வரும்....
அக்கா
அத்திம் பேரென்றால் விஜி அக்கா பாவாதான்...
நமது தலைமுறை அப்பா சித்தப்பா பெரியப்பா சித்தப்பா மகன் பெரியப்பா மகள் என்ற உறவு சங்கிலியில் இன்னும் தொடர்ந்து மகிழ்ச்சியுடன்
வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
நமக்குப் பின்னால் நம் சந்ததியினரும் இவ்வாறு இருக்க வேண்டும் என்றும் ஆசைப்படுகிறோம்....
இதில் ராஜி,காயத்ரி,
ராதா மூவரும் இன்றளவும் தொடர்பில் இருக்கிறார்கள்
உறவுகள்தொடரட்டும் வளரட்டும்
வாழ்த்துகள்....
அண்ணன் தம்பி பாசம் என்றால் அதற்கு எடுத்துக்காட்டு என் அப்பாவும் சித்தப்பாவும் தான்
இறுதிவரை சித்தப்பா என் அப்பாவின் கருத்து எதற்கும் .....
மாற்றுக் கருத்து சொன்னவர் இல்லை
இந்தப் பண்பு கோபு, ரவியிடமும் நிறையவே இருக்கிறது
உங்கள் சகோதரர் பிணைப்பு இறை அருளால் என்றும் இன்று போல் வளரட்டும் வாழட்டும்.....
இப்பொழுது அனைவரின் குடும்பத்திலும் எல்லா வசதிகளும் இருந்தும்......
முன்பிருந்ந்த அந்த பாசப் பிணைவின் மாற்று மிக மிக குறைவுதான்.....
நமது மதிப்பிற்குரிய நடேஷ் தாத்தா அவர்களின் குடும்ப மரம்....
அன்பிலும் பண்பிலும் உறவிலும் பாசத்தோடு...
என்றென்றும் பல கிளைகளாக விரிவடைந்து வளர வேண்டும் என்று
இந்நாளில்....
நம் பெரியவர்கள்...
அனைவரின் ஆசியும் வேண்டிக் கொண்டு.....
உறவுகளுக்கு காவியம் படைத்த
ஓவியம் வரைந்து உறவுகளைத் தழைக்க வைத்த சித்தி சித்தப்பாவிற்கு எங்களது கோடான கோடி நமஸ்காரங்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம் 🙏
செல்லா பானு
It's a wow moment of your life, my prayers for his long-lasting good health and peaceful life 🙏🙏
Sir you are really blessed 🙏
Your father's advise is truly inspiring. No doubt he is very noble person. You are so blessed to have a wonderful father like him. His legacy of integrity will continue to guide your path. Remembering him with you on his 100th birthday. May God bless his soul to enjoy the life in heaven. 🙏🌹🙏
விளையாடிய இனிமையான நாட்கள்,.. மிகவும் பசுமையாக உள்ளன. அசைபோட நிறைய விஷயங்கள் உள்ளன.
NJ சித்தப்பாவின் கேள்வி பதில் நேரம் சுவையாக இருக்கும்.
தடுமாறும்போது தாங்கிப்பிடிப்பதும், தடம் மாறும்போது தட்டிக்கேட்பதும் தான் அவர் இயல்பான குணம்🙏🙏
Your words have a powerful way of making people feel and understand.
I love how original and fresh your ideas are. You always surprise me.
So you are my guru sir. 🙏🌹🙏