ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 1. Foreword - பதிவு 1
ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் பதிவு 1 ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 🌷🌷🌷 லலிதா ... என்ன சுகமான மயில் இறகால் வருடி விடும் நாமம் .. அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் .. அவள் தங்கைக்கும் 1000 நாமங்கள் ஓவ்வொன்றும் தேனில் ஊறிய பலா சுளைகள் ... இப்படியும் இனிக்குமா ? ஓவ்வொரு நாமமும் சொல்லும் கதைகள் அர்த்தங்கள் கோடி .. ஓவ்வொன்றாய் சுவைப்போம் இன்று முதல் மீண்டும் அவள் அருளால் 🙌🙌🙌 நாமங்களுக்குள் செல்லும் முன் இந்த ஐந்து ஸ்லோகங்களை தந்த ஆதி சங்கரருக்கு நன்றி சொல்லுவோம் ... प्रातः स्मरामि ललितावदनारविन्दं विम्बाधरं पृथुलमौक्तिकशोभिनासम् । आकर्णदीर्घनयनं मणिकुण्डलाढ्यं मन्दस्मितं मृगमदोज्ज्वलभालदेशम् ॥१॥ Praatah Smaraami Lalitaa-Vadana-Aravindam Vimba-Adharam Prthula-Mauktika-Shobhi-Naasam | Aakarnna-Diirgha-Nayanam Manni-Kunnddala-[A]addhyam Manda-Smitam Mrgamado[a-U]jjvala-Bhaala-Desham ||1|| அம்மா லலிதே, உன் தாமரை மலர் போன்ற அழகிய வதனத்தை காலை எழுந்ததும் தரிசித்து வ...