அபிராமி பட்டரும் அடியேனும் கேள்வி பதில் 74 & 75 பதிவு 61
அபிராமி பட்டரும் அடியேனும்
கேள்வி பதில் 74 & 75
பதிவு 61👌👌👌
பதிவு 61🥇🥇🥇
கேள்வி கேட்பவன் ... ஒன்றுமே தெரியாதவர் அதாவது நான் .
பதில் சொல்பவர் ... அபிராமியை உணர்ந்தவர் அதாவது பட்டர் .
கேள்வி 74 & 75
பட்டரே வாருங்கள் ... அடியேனின் பணிவான நமஸ்காரங்கள்
பட்டர் ... ரவி இன்று என்ன கேள்வி ?
நேற்று நாச்சியார் திருமொழி இன்று??
நான்...
இதில் 22வது வாக்கியம்
தெய்வத்தைப் பெற்றேனோ
தேவகியாரைப் போலே
உண்மையில் இங்கே யசோதை என்றல்லவா சொல்லியிருக்க வேண்டும்.
அவள் தானே கண்ணனை அணு அணுவாய் ரசித்தவள் .. தாங்கள் தான் எனக்கு விளக்க வேண்டும் ...💐💐💐
பட்டர்
நீ தேவகி வசுதேவர் தம்பதிகள் செய்த நல்வினையை பற்றி அறிய வில்லை ...
சாக்க்ஷாத் நாராயணனே இந்த தம்பதிகளுக்கு வேறு வேறு பிறவியில் மகனாக அவதரித்துள்ளார் ..
யாருக்கு இந்த பாக்கியம் கிடைக்கும் .?..
யசோதைக்கு இப்படி சொல்லலாம் ...
ராம அவதாரத்தில் கௌசல்யாவாக ,
கிருஷ்ண அவதாரத்தில் யசோதையாக ,
கலி யுகத்தில் மலையப்பனின் வளர்ப்பு தாயாக ....
ஆனால் தம்பதிகளாக அவர்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்க வில்லை ...
முந்தைய ஒரு பிறவியில் வசுதேவர், சுதபஸ் என்ற பிரஜாபதியாகவும், தேவகி, ப்ருக்னி என்ற பெயரில் அவருக்கு துணைவியாய் வாழ்ந்தாள் ..
பெருமாள் அவர்களுக்கு பிரசனி கர்ப்பன் என்ற திருநாமத்தில் பிறந்தார் ..
ஆனால் அவர்கள் பெருமாள் தான் தங்கள் குழந்தை என்று உணரவில்லை ...
அடுத்த பிறவியில் அதிதியாகவும் காஸ்யபராகவும் இருந்தவர்களுக்கு வாமனராய் .. உபேந்திரனாய் பிறந்தார் ...
மூன்றாவது பிறவியில் கிருஷ்ணனாக ...
இறையே வந்திருக்கிறது என்பதை அவர்களுக்கு உணர்த்த பெருமாள் தோன்றிய விதம் மிகவும் அருமையானது ...
நான்
ஐயனே கொஞ்சம் அதை விவரிக்க முடியுமா ?
பட்டர் .. கண்டிப்பாக
குழந்தையின் கைகளில் சங்கு, சக்கரம், தாமரை, கதாயுதம் ஆகியவை இருந்தன.
மஞ்சள் பட்டு உடுத்தி, ஆபரணங்களும் அணிந்திருந்தான் சின்னக்கண்ணன்.
பிறந்த குழந்தைக்கு நான்கு கைகள், ஆடை, ஆபரணம்.
இதெப்படி சாத்தியம்?
தன் வயிற்றில் பிறந்த மகன் சாட்சாத் பரமாத்மாவே என வசுதேவர் மகிழ்ச்சியில் மூழ்கிப் போனார்.
தேவகி வைத்த கண் வாங்காமல் திருமாலை ரசித்து... உஹும்... தரிசித்துக் கொண்டிருந்தாள்.
கடவுளை பெற்ற அந்த திருவயிறு குளிர்ந்து போயிருந்தது ,
சின்ன சின்ன பீதாம்பரம் ,
குட்டி குட்டி கமலக் கண்கள் ..
வண்டுகள் போல் அலை பாய ,
ஒரு கையில் தீபாவளி பட்டாசை போல் விஷ்ணு சக்கரம்
இன்னொரு கையில் குட்டி வெண் சங்கு ...
இன்னொரு கையில் குட்டி கமலம்
இன்னோரு கையில் குழந்தை வைத்திருக்கும் லாலி பாப் போல கதை ...
சின்ன வயிற்றில் இருந்து கிளம்பும் குட்டி கொடி
அதில் மலர்ந்த குட்டி தாமரை 💐
அதில் ஒரு சின்ன குழந்தை தன்னை பிரம்மா என்று சொல்லிக்கொண்டது
மார்பில் குட்டி பாவாடையும்
பிச்சி மொய்த்த கன்னங்கரிய குழல்
மொட்டு விரிந்த மதுரை குண்டு மல்லியும் கொண்ட வளைக்கை ...
பெய்யும் கனகம் போல் பெருமாள் ...
இத்தனையும் சேர மதுர இதழ்கள் ஐஸ்க்ரீம் குச்சியை சப்புவதைப்போல புல்லாங்குழலை சப்பிக்கொண்டே சிரித்தது .... 🙂🙂🙂
தேவகி வசு தேவர் செய்த புண்ணியம் பல கோடி ..
தேவகி அங்கே பார்த்தது தன் குழந்தையை மட்டும் அல்ல , தன் காரூண்யம் மிக்க மாட்டுப்பெண்ணை ...
அது மட்டும் அல்ல பிரம்மா எனும் பேரப்பிள்ளை...
பொதுவாக நாம் நம் குழந்தைகள் கல்யாணத்தை பார்க்க 20 -25 வருடங்கள் காத்திருக்க வேண்டும்
பிறகு பேர பேத்திகளை பார்க்க இன்னும் 5 வருடம் ...
ஒரே வினாடியில் 30 வயது அவள் வாழ்க்கையில் கண்ணன் தரிசனம் கொடுத்து சேமித்து விட்டான் ...
அதனால் தான் திருக்கோளூர் பெண் பிள்ளை
தெய்வத்தைப் பெற்றேனோ தேவகியாரைப் போலே என்றாள் ...
நான் தேவகி வசுதேவரைப்போல உங்களை பெற கோடி புண்ணியங்கள் செய்துள்ளேன் ..
பட்டர் சிரித்துக்கொண்டே பறந்து சென்றார் ..🦅🦅🦅
பறந்து போன பட்டர் எதையோ மறந்து விட்டதை போல் திரும்ப வந்தார் ...
ரவி சொல்ல மறந்து போனேன்
குழந்தை நாராயணன் குட்டி சக்கரம் வைத்திருக்கிறான் என்று சொன்னது தப்பு ...
கையில் காத்தாடி போன்ற சக்கரம்...
ஊதல் போல் வெண் சங்கு ,
கிலுகிலுப்பைப்போல கதை ...
அவன் கிளுகிளுப்பை எல்லோருக்கும் தருபவன் அல்லவா ... இப்படி வந்தான் ...
மீண்டும் பறந்து சென்றார் ... வாயடைத்துப்போனேன் 🙌🙌🙌🦅🦅🦅
👍☺️👍👍👍👍👍👌👌👌👌💐💐😊😊
Comments
1 point
a. பொறுத்து கொள்ள கற்க வேண்டும் / Must learn to tolerate
b. இன்பம் வரும்போது தானே காரணம் என மகிழ வேண்டும் / When pleasure comes, one should rejoice as the cause itself
c. துன்பம் வரும்போது பகவானைத் தூற்றவேண்டும் / To reprehend Bhagavan when suffering comes
d. மற்றவரிடம் கோபம் கொள்ளவேண்டும் / To be angry with others
1 point
a. பகவக் கீதையைக் கேட்பதன் மூலம் / By listening to the Bhagavad Gita
b. பகவக் கீதையைப் படிப்பதன் மூலம் / By studying the Bhagavad Gita
c. பகவத் கீதையின் கட்டளைகளைப் பின்பற்றுவதன் மூலம் / By following the precepts of the Bhagavad Gita
d. கோவிலுக்குச் செல்வதன் மூலம் / By going to the temple
1 point
a. ஸ்ரீ கிருஷ்ணரிடமிருந்து பெற்று, நாரதருக்கு / From Sri Krishna to Narada
b. வியாசரிடமிருந்து பெற்று, பரீஷித்திற்கு / From Vyasa, to Prikshit
c. சூத கோஸ்வாமியிடமிருந்து பெற்று, சௌனக ரிஷிக்கு / From Suta Goswami to Saunaka Rishi
d. பீஷ்ம தேவரிடம் இருந்து பெற்று, யுதிஷ்டிரருக்கு / From Bhisma Dev to Yudistra
1 point
a. பெண்ணாசையால் / Desire for woman
b. மண்ணாசையால் / Desire for kingdom
c. புலன்திருப்தியால் / Sense gratification
d. பாகவத கதையால் / Story of Srimad Bahagavatam
b. மன்னரைப் பௌதிக வாழ்வில் பற்றுதல் கொள்ளச் செய்வதற்காக / To make the king attached to material world
c. மன்னருக்கு ஒரு பாடம் கற்பிப்பதற்காக / To make the king learn a lesson
d. ரிஷி மற்றும் அவர் புத்திரனை மன்னர் தண்டிப்பதற்காக / To make the king to punish sage and his son
1 point
a. மக்கள் சிறந்த மன்னரின் ஆட்சியை இழந்தனர் / People lost the rulership of a great kind
b. மன்னரின் கர்வம் அடக்கப்பட்டது / The pride of the king was suppressed
c. ரிஷி புத்திரரின் சக்தி நிரூபிக்கபட்டது / The power of Rishi’s son was proved
d. தர்மம் வெற்றி அடைந்தது / Dharma won
1 point
a. அமர்வதற்குப் பாய் / To offer a straw mat for sitting
b. ஒரு குவளை குடிநீர் / A glass of water for drinking
c. இனிய உபசார வார்த்தைகள் / Some sweet words
d. மேலுள்ளவை அனைத்தும் / All the above
1
b. நாட்டை நிர்வகிப்பதிலிருந்து விடுபட வாய்ப்பாக எண்ணினார் / Thought this was a way to get rid of ruling of the kingdom
c. இதுவும் பகவானின் கருணையாக ஏற்றுக்கொண்டார் / Accepted as Bhagavan’s mercy
d. . சிறுவன் என்பதால் மன்னித்தார் / As he was a boy, he forgave
b. கடுமையான தவருந்ததால் / Severe austerity
c. ஸ்ரீமத் பாகவதமெனும் அமிர்தத்தைச் சுவைத்ததால் / By the taste of Nectar of Srimad Bagavatham
d. தற்புகழ்ச்சிகான விருப்பத்தால் / Desire for self praise
b. சிறுவன் சபித்தது சரி என்பதால் / As the curse of the boy was correct
c. பாகவதம் கேட்டு, பக்குமடைந்ததால் உயர்ந்த, பரமபதம் கொடுத்தார். / As he got maturity by listening to Srimad Bahgavatam, he was given a high position
d. பகவானிடம் இதிலிருந்து காப்பாற்று என்று வேண்டாததால் / Because he did not prayed to Bhagavan to save him from this suffering
1 point
a. அலகாநந்தா/ Alakananda.
b. பாகீரதி/ Bhagirathi.
c. சரஸ்வதி/ Saraswati.
d. நர்மதை/ Narmada
1 point
a. முதன்மை./ Main.
b. 5 வது./ 5th.
c. அதர்வண/ Atharva.
d. தொடக்கநிலை / Preliminary
1 point
a. கிருஷ்ண உணர்வில் மனத்தை நிலை நிறுத்தியவர்கள்/ Those who have fixed their mind in Krishna consciousness
b. துயருற்றோர் / People in distress.
c. பக்தி சேவை புரிபவர்கள்/ Those who are doing devotional service
d. மேலுள்ளவை எல்லாம்/ All the above
1 point
a. நித்தியம்/ Eternity.
b. இயற்கையின் முக்குணங்களில் இருந்து விடுதலை/ Freedom from material modes.
c. பலன் நோக்கு செயல்களின் விளைவுகளில் இருந்து விடுதலை/ Freedom from reactions of fruitive activities.
d. மேலுள்ளவை எல்லாம்/ All the above
1 point
a. அதிகபட்ச புலனுணர்வு இன்பம்./ Maximum sense enjoyment.
b. எல்லாவற்றையும் ஏழைகளுக்கு நன்கொடையாக அளித்தல்./ Donate everything to the poor.
c. கிணறு வெட்டுதல்/ Dig wells.
d. பகவானிடம் திரும்ப செல்ல முயற்சித்தல்/ Endeavour to go back to Godhead.
1 point
a. 16.
b. 24.
c. 32.
d. 65.
1 point
a. யஜுர் / Yajur.
b. ஸாம / Sama.
c. அதர்வ / Atharva.
d. ரிக் / Rig
1 point
a. ஒரு நாழிகை / One Nazhikai
b. ஒரு முகூர்த்தம் / One Muhurtham
c. பசு கறக்கும் கால அளவு/ Cow to be milked
d. நண்பகல் வரை / Till noon
1 point
a. உண்மையான பக்தி சேவையின் முயற்சியால்/ By Sincere attempt of devotional service.
b. தடையில்லாத பக்தி/ Unalloyed devotion.
c. பகவானின் கருணையால். By the mercy of the Lord Himself.
d. மேலுள்ளவை எல்லாம்/ All the above
1 point
a. அனைத்து வேதங்களையும் படிக்கும் பொழுது / When he read all scriptures
b. மிகுந்த செல்வம் சேர்க்கும் பொழுது / When he earns more wealth
c. ஆத்மாவிற்கும் பரமாத்விற்கும் உள்ள உறவை அறியும் பொழுது / When he knows the relationship between Atma and Paramata
d. குடும்ப கடமைகள் நிறைவேற்றும் பொழுது / When he completes his family duties
1 point
a. சமய சடங்குகள் / Reliougs rituals
b. நீதி போதனைகள் / Teaching Justice
c. மிக உயர்ந்த உண்மை / Ultimate Truth
d. மத சடங்குகள் / Religious rituals
1 point
a. இது முழு முதற் கடவுளான ஸ்ரீ கிருஷ்ணரை வழிபட பரிந்துரைக்கிறது / It recommends the worship of the Supreme Personality of Godhead, Lord Sri Krishna
b. இது அனைத்து வகைகளின் பொருளாகவோ அல்லது வேராகவோ இருக்கும் உயர்ந்த உண்மையை நோக்கமாகக் கொண்டுள்ளது / It aims at Supreme Truth which is the substance or the root of all categories
c. இது அவரது தனிப்பட்ட அம்சத்தில் முழுமையான உண்மை பற்றிய தகவல்களை அளிக்கிறது / It gives the information of the Absolute Truth in His personal feature
d. மேலுள்ளவை அனைத்தும் / All the above
1 point
a. பகவானின் அவதார லீலைகளை அறிந்து கொள்ள / To know about the Incarnation Lilas of Bhagavan
b. ஸுத கோஸ்வாமியின் நினைவாற்றலைச் சோதிக்க / To test the memory power of Sutha Gosvami /
c. தங்கள் ஒற்றுமையைப் பலப்படுத்த / To strengthen their unity
d. முழு முதற் கடவுள் ஒருவரே என்பதை நம்பாமல் / Without belief that One and Only, Supreme God Personality
1 point
a. தேவர்கள் / Demigods
b. அசுரர்கள் / Asuras
c. ஜீவாத்மாக்கள் / Jeevatmas
d. அனைவரும் / All the above
1 point
a. உயர்வடையலாம் / Elevated
b. பொழுது போக்கு / Time Pass
c. புண்ணியம் / Pious
d. பாவம் / Impious
1 point
a. பந்தப்பட்ட ஆன்மாக்களின் மோக்ஷத்திற்காக / For the Salvation of the conditioned souls
b. தேவர்கள் மற்றும் அவரது பக்தர்களின் மகிழ்ச்சிக்காக / For the enjoyment of Gods & their devotees
c. பந்தப்பட்ட ஆன்மாக்களின் இன்பத்திற்காக / For the enjoyment of conditioned souls
d. பந்தப்பட்ட ஆன்மாக்களைத் தண்டிப்பதற்காக / For Punishing the conditioned souls
1 point
a. தந்தை – மகன் / Father and Child.
b. ஆசிரியர் – மாணவர் / Teacher and Student
c. எஜமான் - சேவகர் / Master and Servant
d. நண்பர்கள் / Friends
1 point
a. ஒருவர் இயல்பாகவே கீழ்த்தரமான விஷயங்களில் இருந்து விலகுகிறார் / One naturally becomes detached from inferior things
b. ஒருவர் உயர்ந்த விஷயங்களில் பற்று கொள்கிறார் / One becomes attached to superior things
c. பரம புருஷ பகவானுக்குத் தொண்டு செய்யும் அன்புத் தொண்டு நிலைநிறுத்தப்படுகிறது / Loving service unto the Personality of Godhead, is established as an irrevocable fact.
d. மேலுள்ளவை அனைத்தும் / All the above
1 point
a. க்ஷிரோதகஷயி விஷ்ணு / Kshirodakashayi Vishnu
b. கர்போதகாஷயி விஷ்ணு / Garbhodakashayi Vishnu
c. மஹாவிஷ்ணு / Mahavishnu.
d. நாராயணா / Narayana.
1 point
a. பகவான் இராமர் / Bhagavan Rama
b. பகவான் ஹயக்ரீவர் / Bhagavan Hayagriva
c. பகவான் பரசுராமர் / Bhagavan Prarshurama.
d. பகவான் வாமனர் / Bhagavan Vamana.
ஒருவரைப் பார்ப்பவர்கள் முதலில் அவரது முகத்தைத் தான் பார்க்கிறார்கள்.
அதனால் முகத்திற்கு அழகு முக்கியம்.
அந்த முகத்தைக் காப்பதும் அழகுவேலாக இருக்க வேண்டும்.
*அடியேன் வதனம் அழகுவேல் காக்க_ !*
திருநீறு புனிதமானது. புனிதமற்றவற்றை எல்லாம் நீக்கி புனிதமாக்கவல்லது.
அந்த திருநீற்றை அணிந்திருக்கும் நெற்றியை காப்பது புனிதவேலாக இருக்கட்டும்.
*பொடி புனை நெற்றியைப் புனிதவேல் காக்க!*
ஒளிவீசும் கண்களை வேண்டுவதால் கதிரொளி வீசும் கதிர்வேல் அதனைக் காக்க வேண்டும்.
*கதிர்வேல் இரண்டு கண்ணினைக் காக்க!*
கூர்மையான பற்களைக் காப்பது கூர்மையான முனைவேலாக இருக்கட்டும்.
*பதிவு 200*💐
*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋
சிவானந்தலஹரி 26
*பொருளுரை*
कदा वा त्वां दृष्ट्वा गिरिश तव भव्याङ्घ्रियुगलं
गृहीत्वा हस्ताभ्यां शिरसि नयने वक्षसि वहन् ।
समाश्लिष्याघ्राय स्फुटजलजगन्धान् परिमला-
नलभ्यां ब्रह्माद्यैर्मुदमनुभविष्यामि हृदये ॥ २६
கதா³ வா த்வாம் த்³ருʼஷ்ட்வா கி³ரிஶ தவ ப⁴வ்யாங்க்⁴ரியுக³ளம்
க்³ருʼஹீத்வா ஹஸ்தாப்⁴யாம் ஶிரஸி நயநே வக்ஷஸி வஹந் ।
ஸமாஶ்லிஷ்யாக்⁴ராய ஸ்பு²டஜலஜக³ந்தா⁴ந் பரிமலா-
நலப்⁴யாம் ப்³ரஹ்மாத்³யைர்முத³மநுப⁴விஷ்யாமி ஹ்ருʼத³யே ॥ 26
அப்படீன்னு ஒரு ஸ்லோகம்
’அந்த தலம், திருவடித் தலம் தாம்ரம் போல செக்கச்செவேல்னு இருக்கு.
அம்பாளுடைய நகக் கிரணம் – ‘ *ஜ்யோத்ஸ்நா* ’, நிலவுக்கு துல்யமா இருக்கு.
‘ *நிலீயே காமாக்ஷ்யாஹா’-*
அதுலயே நான் லயிச்சிருக்கேன். எப்படி இருக்கேன்?
‘ *நிலீயே* ’ – நன்றாக லயிச்சிருக்கேன், ‘
*நிக³மநுதயோர் நாகிநதயோஹோ’ –* தேவர்கள் வணங்கும் அந்த பாதங்கள்,
வேதங்கள் ஸ்தோத்ரம் பண்ணும் அந்த பாதங்கள்,
‘ *நிலீயே காமாக்ஷ்யாஹா நிக³மநுதயோர் நாகிநதயோஹோ நிரஸ்தப்ரோந்மீலந் நலிந மத³யோரேவ பத³யோஹோ‘ –*
இந்த தாமரையுடைய அழகை பழிக்கறது உன்னுடைய பாதங்கள் அப்படீன்னு, அந்த பாதம் கிடைச்ச பின்ன அதை அப்படி கொண்டாடறார்.💐💐💐
*பதிவு 201* 👏👏
12th Sep 2021🙏🙏🙏
🏵️🏵️🏵️🏵️
அக்ராஹ்யஃ ஸாஸ்வதோ க்றுஷ்ணோ *லோஹிதாக்ஷஃ* ப்ரதர்தனஃ |
ப்ரபூத-ஸ்த்ரிககுப்தாம பவித்ரம் மம்கலம் பரம் || 7 ||
ஆழ்வாரால் பாடப்பட்ட நாயன்மாரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
ஆம், கோச்செங்கட்சோழ நாயனார் பற்றித் திருமங்கையாழ்வார் பெரிய திருமொழியில் (6-6-1)
,
“அம்பரமும் பெருநிலனும் திசைகள் எட்டும்….
செம்பியன் கோச் செங்கண்ணான் சேர்ந்த கோயில்
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே”
எனத் தொடங்கிப் பத்துப் பாசுரங்கள் பாடியுள்ளார்.
யார் இந்த நாயன்மார்?
அதைக் கண்ட யானை மீண்டும் அதை அகற்றியது.
கோபமுற்ற சிலந்தி துதிக்கையினுள் நுழைந்து யானையக் கடிக்கவே வலி தாங்காத யானை துதிக்கையைத் தரையில் அறைந்து
சிலந்தியைக் கொன்றதோடு தானும் இறந்தது. இருவரும் கைலாயத்தை அடைந்தார்கள்.
Lord Shiva took birth on the earth as the eleven Rudras from the Kashyap wife’s (Surabhi) womb. These forms of the eleven Rudras are associated with the battles with demons in the past in order to save the people and Gods. Following are the name of eleven Rudras:
1) Kapali 2) Pingal 3) Bheem 4) Virupaksha 5) Vilohit 6) Shastra 7) Ajapaad 8) Ahirbudhnya 9) Shambhu 10) Chand and 11) Bhav.
(பெரியவாகிட்டே சொன்னாலும் சரி, சொல்லலைன்னாலும் சரி,வேண்டிண்டாலும் சரி வேண்டலைன்னாலும் சரி, தன்னோட பக்தாள்ல யாருக்கு என்ன தேவைங்கறதும், அதை எப்போ எப்படி நிறைவேத்தி வைக்கணும்கறதும் தெரியும்)
பண்றதுக்காக மடத்துக்கு வந்திருந்தார்.
மகாபெரியவாளை தரிசனம் பண்ணிட்டு, ஏதோ ஒரு விஷயத்தை அவர்கிட்டே சொல்லணும்னு வந்திருந்த அவருக்கு, கொஞ்சம் அளவுக்கு அதிகமாகவே கூச்ச சுபாவம் இருந்தது. அவரோட ஏழ்மையும் ஒரு காரணமா இருக்கலாம்.
எல்லா சமயத்துலயுமே நிறையப் பேர் இருந்ததால் பெரியவாகிட்டே நெருங்கிப் போய் தன்னோட குறைகளைச் சொல்லிக்க அவரால் முடியலை.
ஒரு சில மணி கழிச்சு ஸ்ரீ பெரியவா இவர் இருந்த திசையை நோக்கி கையை நீட்டி, "வத்தலக்குண்டுதானே" அப்படின்னு குரல் கொடுத்தார்.
வியப்பும், சிலிர்ப்பும் ஏற்பட, தன்னைத்தான் மகான் குறிப்பிடறார்னு குடும்ப சகிதரா முன்னால போய் நின்றார்.
பார்த்தார். தோற்றத்தை வைத்தே அவரோட வறுமையை மகான் புரிஞ்சுட்டார். அதை வெளிப்படுத்திக்காம
பரிபூரணமான ஆசிர்வாதத்தோட, பூர்ணபலப் பிரசாதமா
மட்டைத்தேங்காய் ஒண்ணை எடுத்து குடுத்தார்.
"
"இவாளுக்கு என்ன தேவையோ அதைப் பண்ணிக்குடு!"
ஒற்றைவரி உத்தரவு பிறந்தது ஆசார்யாகிட்டேயிருந்து.
சாப்பாடு போடச் சொன்னார், மடத்துக் காரியஸ்தர்.
அதுக்கப்புறம் அவா ஊருக்குத் திரும்பவும், பிள்ளைகளுக்கு
உபநயனம் செஞ்சு வைக்கறதுக்காகவும் கொஞ்சம்
பணத்தையும் மடத்து சார்பா கொடுத்து அனுப்பினார்.
சொல்ல வந்ததைச் சொல்ல வார்த்தைகளே வராம தவிச்ச
தன்னோட நிலையை பெரியவா புரிஞ்சுண்டு அனுக்ரகம்
பண்ணினதை நினைச்சு நினைச்சு அந்த வத்தலக்குண்டு
பக்தர் அடைஞ்ச ஆனந்தத்தைச் சொல்ல வார்த்தைகளே
இல்லை.
படித்ததில் பிடித்த கதை!
என் பின்னாடி வாங்க… உங்க எல்லாரையும் கடவுள்கிட்ட கூட்டிட்டுப் போறேன்” என்றார் ஒரு சாமியார்.
”என்னால் முடியாதது எதுவுமே இல்லை. ஏற்கெனவே, நிறைய முறை தவம் செய்திருக்கிறேன்.
உங்களது
குறைகளையெல்லாம்
தீர்த்து வைக்கிறேன். வாருங்கள்!” என்று அறைகூவல் விடுத்தார்
அந்த சாமியார்.
ஏராளமானோர் அவர் பின்னால் செல்லத் துவங்கினர்
ஆகவே, அவரும் சாமியாரிடம் வந்தார்.
சந்நியாசி வேடத்தில் வந்த கடவுள், சாமியாரின் முன் நின்றார்.
”சுவாமி… நீங்க நெறைய ஸித்திகள் அடைஞ்சிருக்கறதா கேள்விப்பட்டேன்.
அதான் உங்கள பாத்துட்டுப் போலாமேனு வந்தேன்” என்று பணிவுடன் சொன்னார்.
உடனே உற்சாகம் அடைந்த சாமியார், ”என்னைப் பத்திதான் ஊருக்கே தெரியுமே?!
”அதோ… யானை ஒண்ணு நடந்து போகுது பாருங்க. நீங்க நினைச்சா, அந்த யானை யைக் கொல்ல முடியுமா?”- என்று சந்நியாசி வேடத்தில் வந்த கடவுள் கேட்டார்.
இதைக் கேட்ட சாமியார் அலட்சியமாக, ”இதென்ன பிரமாதம்… இப்ப பாருங்க…” என்றபடி, ஒரு பிடி மண்ணைக் கையில் எடுத்து, ஏதோ மந்திரம் சொல்லி, யானையை நோக்கி வீசினார்.
”அடடா… எப்பேர்ப்பட்ட சக்தி உங்களுக்கு!” என்று சாமியாரைப் புகழ்ந்த சந்நியாசி, ”சரி சுவாமி… செத்துக் கிடக்கும் இந்த யானைக்கு மீண்டும் உயிர் கொடுக்க முடியுமா, உங்களால்?” என்று கேட்டார்.
”ஓ… தாராளமா முடியுமே! இதோ பாருங்க…”
என்ற சாமியார், மறுபடியும் மண் எடுத்தார்; மந்திரம் போல் முணுமுணுத்தார்; யானையை நோக்கி மண்ணை வீசினார். யானை அசைந்தது; எழுந்தது; நடந்தது!
வேடத்தில் வந்த கடவுள் ”நீங்க சக்தியுள்ளவர்தான்!
இதுல சந்தேகமே இல்ல.
ஆனாலும் ஒரு கேள்வி…” என்றார்.
உடனே, ”சந்தேகத்தை நிவர்த்தி பண்றதுக்குத்தான் நான் இருக்கேன். தயங்காம கேளுங்க” என்ற சாமியார்,
சந்நியாசி வேடத்தில் வந்த கடவுள்
சொல்வதைக் கண் மூடிக் கேட்கலானார்.
”இப்ப ஒரு யானையைக் கொன்னீங்க; அப்புறமா அதுக்கு உயிர் கொடுத்தீங்க. இதனால நீங்க அடைஞ்ச லாபம் என்ன?
இப்படிச் செஞ்சதால எந்த மாதிரி ஆன்மிக முன்னேற்றம் உண்டாச்சு?
கடவுளை அடையறதுக்கு, எந்த விதத்துல இது உதவி செய்றதா நீங்க நினைக்கறீங்க?” என்றார் சந்நியாசி.
வேடத்தில் வந்த கடவுள்
வேடத்தில் வந்த கடவுள்
கண்களைத் திறந்து பார்த்தார் சாமியார்.
எதிரே சந்நியாசி வேடத்தில் வந்த கடவுளை காணவில்லை.
கதையின் நீதி.
குரு என்பவர் கூட்டம் சேர்ப்பவர் அல்ல… வழிகாட்டுபவர்!
இதேபோல், இன்றைய பக்தர்களும், குருமார்களின் முதுகுக்குப்
பின்னால் அணிவகுக்கவே ஆசைப்படுகின்றனர்.
உண்மை யான தேடுதல் பக்தர்களிடம் இல்லை!
இதனால்தான்… இவர்களது கண்களுக்கு ஆண்டவன் தெரிவதில்லை!
அம்மா..... அம்மா....
குழந்தைகளின் அலரல் அந்த தெருவையே திரும்பிப் பார்க்க வைத்தது.
ஏன் இப்படி உயிர் போற மாதிரி தெருவில் நின்று கத்துறீங்க... உள்ளே வாங்களேன்.
பாம்பு இருக்குமா... பெரிய பாம்பு பயத்தில் குழந்தைகளுக்கு வார்த்தைகள் கூட வரவில்லை.
வீடு என்றால் ஏதோ
பெரிதாக கற்பனை செய்து விடாதீர்கள்...
அது ஒரு குடிசை வீடு. பல்லாவரத்தில் பல குடிசைகளுக்கு நடுவில் ஸ்ரீனிவாச ஐயங்கார் அவர்களின் குடும்பம் வசிக்கும் இடம்.
நட்பு என்ற பெயரில் கூப்பிடாமல் பாம்பு,, பூரான், பல்லி, பெருச்சாளி, தேள், என்று பலதும் வீட்டிற்குள் அடிக்கடி எட்டிப்பார்க்கும்
ஸ்ரீனிவாச ஐயங்கார் குழந்தைகளுக்கு ராமநாம பக்தியை நன்கு ஊட்டி வளர்த்தார்.
ஏகாதசி, சனிக்கிழமை விரதம் என்று அம்மா அப்பா பட்டினி கிடந்தது எங்களை மூன்று வேளை வயிறார சாப்பாடு கொடுக்கத்தான் என்று இப்போது புரிகிறது. மனதால் அழுகிறோம் என்று மூத்த பெண் விஜயலட்சுமி கண்ணீருடன் நினைவுகூர்கிறார்.
ஸ்ரீனிவாச ஐயங்காருக்கு 150 ரூபாய் சம்பளம். அரசாங்க உத்தியோகம். சுத்தமான கை, பக்தி நிறைந்த மனசு, வாங்குகிற சம்பளத்தைவிட மூன்று மடங்கு உழைத்துவிட்டு இரவு ஒன்பது மணிக்குத்தான் வீட்டிற்கு வருவார்.
அதற்கு அடுத்த வருடம் சீனிவாச ஐயங்கார் தன்னால் முடியாது என்று சொல்லிவிட்டார். குழந்தைகளுக்கு ஏகமான வருத்தம்.. பெற்றவர்கள் மீதும் அதைவிட அந்த மதுராந்தகம் கோயில் ராமர் மீதும்.
ராமா நாங்கள் கேட்பது உன்னுடைய தரிசனம் தான்.. எந்த ஒரு பொருளையும் எங்களுக்காக கேட்கவில்லை. உன்னுடைய உற்சவத்தில் கலந்து கொள்ள அப்பாவிடம் இந்த வருடம் பணம் இல்லை... என்ன பாவம் செய்தோம் இந்த நிலைமைக்கு...
அந்த குழந்தைகளுக்கு ராம நாமம் தவிர வேறு ஒன்றும் தெரியாது.. அன்று உற்சவத்திற்கு பணம் கட்ட கடைசி நாள்.. அப்பாவிடம் மன வருத்தம்.. காலையிலிருந்து இன்னும் பேசவில்லை. பள்ளிக்கூடத்திற்கு கிளம்பும் நேரம்..
வேகமாக ஒரு கார் வந்து இவர்கள் குடிசையின் முன் நின்றது. காரிலிருந்து இறங்கிய இரு வாலிபர்கள் இது சீனிவாச ஐயங்கார் வீடு தானே என்று பவ்யமாக கேட்டார்கள்
இரு வாலிபர்களும் நல்ல உயரம், தலையை நன்றாக படிய வாரி விட்டிருந்தார்கள், பெரிய ஊடுருவும் கண்கள் சாந்தமான முகம், நெற்றியில் சந்தனத்தை அழகாக வைத்திருந்தார்கள்.
வந்தவர்களில் ஒருவர் பேசத் தொடங்கினார்..
என்னுடைய அண்ணி சீதா தான் கொண்டு வந்த பணத்தை அந்த உற்சவத்திற்கு கட்டிவிட்டு அன்றைக்கு உங்கள் குடும்பத்தையே உற்சவத்தில் கலந்து கொள்ள சொல்லியிருக்கிறார்.
இதைச் சொல்லிவிட்டு போகத்தான் நாங்கள் வந்தோம், என்று கிளம்ப எழுந்து விட்டார்கள்.
பேச்சில் தெளிவு, புன்னகை மாறாமல் பேசியது, கைகூப்பி வேண்டிக்கொண்ட விநயம்,...
அய்யங்கார் தம்பதிகளுக்கு கண்களில் தாரை தாரையாக கண்ணீர் வழிந்தோடியது, பேச்சே வரவில்லை, மந்திரத்திற்கு கட்டுண்டவர்கள் போல் கைகூப்பி நின்றிருந்தார்கள் .
பள்ளிக்கூட வாசலில் குழந்தைகளை இறக்கிவிட்டு நன்றாக படியுங்கள் என்று சொல்லி மனதைக் கவரும் அழகான புன்னகையுடன் விடைபெற்றுக் கொண்டார்கள்.
மேலும் அர்ச்சகர்கள் நீங்கள் சொல்லும் ராமசாமி அண்ணாவும் அண்ணி சீதாவும் என்ற பெயர்களைப் பார்த்தால் வந்தவர்கள் சாட்சாத் ராம லட்சுமணன் தான் என்று அடித்துக் கூறி விட்டார்கள்.
வீட்டிற்கு திரும்பிய குடும்பத்தினர் ராமர் படத்தின் முன்பு விளக்கேற்றி ராமா ராமா என்று பக்தியில் உருகினார்கள்.
சீனிவாச ஐயங்காரின் குடிசை ராமர் பாதம்பட்ட இடமாயிற்று....
குழந்தைகளின் படிப்பு அமோகமாக வளர்ந்தது சீரும் சிறப்புமாக வாழ்க்கை துணைகள் அதே பகுதியில் சொந்த வீடுகள் கட்டிக்கொண்டு இன்றைக்கு பேரன் பேத்திகள் உடன் ராமநாமத்தை விடாமல் சொல்லிக்கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
வருடந்தோறும் இன்றும் குடும்பமாக மதுராந்தகம் ராமர் கோயில் உற்சவத்தில் கலந்து கொண்டு கைங்கரியம் செய்து கொண்டு வருகிறார்கள்.
ஐயங்காரின் புதல்வியான விஜயலட்சுமி அவர்கள் இதை நம்மிடம் விவரிக்கும்போது அவர்களின் பழைய வாழ்க்கையையும் மறக்கவில்லை அவர்களின் ராம பக்தியும் சிறிதளவும் குறையவில்லை.
இவரிடம் நாம் விடை பெறும்போது சீதா தேவி சமேத ராம லட்சுமணர்கள் உருவம் உயிரோட்டமாக நம் கண் முன்னே விரிகிறது
ராமர், லட்சுமணரை நேரடியாக தரிசித்த சகுந்தலா பாட்டி
இடமாகவுள்ள ‘திச்’சை வைத்தே ‘தேசம்’ என்ற வார்த்தை உண்டாயிருக்கிறது. தேசம் என்பது நாலு திசைகளும் வரையறுக்கப்பட்ட இடப்பரப்புதானே? ‘ப்ரதேசம்’ என்பதும் இதேபோல் உண்டான வார்த்தை.
ஸந்தேசம் என்றால் தகவல், செய்தி. ‘உத்தரவு’ என்பதன் அதிகாரம் ஒட்டிக் கொள்ளாமல் ஸாதாரணமாக அனுப்பும் எல்லா ‘மெஸ்ஸேஜு”மே ஸந்தேசந்தான்.
ஒன்றைச் சொல்லிக் கொடுப்பது என்பதன் ஸம்பந்தமில்லாமல், ‘உத்தேசம்’, ‘ஏகதேசம்’ என்றும் ‘தேசம்’ போட்டுக் கொண்டு இரண்டு வார்த்தைகள் இருக்கின்றன.
பாக்கி இருக்கிற வார்த்தை ‘உபதேசம்’ – அதைச் சொல்லத்தான் இத்தனை பீடிகையும் போட்டது!
‘உபதேசம்’ என்றவுடன் குரு-சிஷ்யர்கள் நினைவு வந்து விடுகிறது. உபதேசம் கொடுக்க குருவும், பெற சிஷ்யனும் இல்லாமல் உபதேசம் என்பதே கிடையாது.
ஸ்தானத்தில் ராஜாவுக்கும் ப்ரஜைக்கும் இருப்பதை விடவும் குரு சிஷ்யர்களுக்கிடையில் ஏற்றத்தாழ்வு ஜாஸ்தி. குரு என்பவர் ஈச்வரனின் ஸ்தானத்திலேயே வைக்கப் பட்டிருப்பவர். ஒரு ப்ரஜை ராஜாவுக்குக் கட்டுப்பட்டிருப்பதை விடவும் சிஷ்யன் குருவிடம் அடங்கிக் கட்டுப்பட்டிருக்க வேண்டியவன்.
ஸ்தானத்தில் ராஜாவுக்கும் ப்ரஜைக்கும் இருப்பதை விடவும் குரு சிஷ்யர்களுக்கிடையில் ஏற்றத்தாழ்வு ஜாஸ்தி. குரு என்பவர் ஈச்வரனின் ஸ்தானத்திலேயே வைக்கப் பட்டிருப்பவர். ஒரு ப்ரஜை ராஜாவுக்குக் கட்டுப்பட்டிருப்பதை விடவும் சிஷ்யன் குருவிடம் அடங்கிக் கட்டுப்பட்டிருக்க வேண்டியவன்.
தேவ்யா ஜபதவிப்ரேந்த்ரா அன்யா வாசோ விமுஞ்சத
.
First things first — It wasn’t sharing Draupadi. It was polyandry. Draupadi wasn’t shared like some cattle or wealth. She was a lawfully wedded wife of Pandavas in the same way as Krishna had may wives and so had Pandu or Arjuna. It was an ancient tradition sanctioned by then Shastras and a fulfillment of Lord Shiva’s prophecy.
While polyandry wasn’t as popular and polygamy, it was still a known tradition. Now I don’t see a reason why Arjuna would have opposed to something endorsed by Shastras, and scholars like Ved Vyas and attributed to a blessing of Shiva.
The problem is we try to find problem with an epic culture by looking from a contemporary narrow lens and that would be a mistake. Then we use the wrong words to condemn it. It this case the word is ‘Sharing’.
Polygamy is illegal. But for whom and where? Different parts and religion of contemporary world have different opinion. How would you see it?
Is Gambling good or bad? Some nations ban them, other thrive on them.
Today after thousands of years of deforestation and mindless killing of animals to extent of destroying the eco system and endangering entire species to the brink of extinction, these acts appears inhumane and crime. But can (or should) we apply same idea at the beginning of the civilization where there were more animals and more forest than livable land? Do we apply the same lofty principles today before culling birds suspected of carrying bird flue strains? Do we call a doctor or a scientist heinous who creates antibiotic to kill millions of bacteria who are miniature living beings?
Bibek Debroy translation of Bori critical edition and
English translation by Kisari Mohan Ganguli (KMG),
Neelkanth edition Sanskrit Hindi version of Gita Press.
Mahabharat by Rajgopalachari based on Dakshinayat
Please join
The Mahabharata Project to build a community to demythify the greatest tale ever told. Let us share original context and bust myths that distort our epic
The Accursed God to follow my epic fiction on Mahabharata, now an Amazon#1 Best Seller
Simple story to explain🌹🌺
--------------------------------------------------- --------
🌺🌹 Shri Vakreshwara Pandit Bhagavan was the dearest servant of Shri Chaitanya Mahaprabhu,
🌺Vakreshwara Pandit was born in Guptabara village near Triveni in Nadia district.
🌺 Vakreshwara Pandit was a prominent singer and dancer in the group during the Navadeepa chants of Sri Chaitanya Mahaprabhu.
🌺 Vakreshwara Pandit was also an important figure in the Navadeepa Leelas of Shri Chaitanya Mahaprabhu. During Mahaprabhu's stay in Puri, he continued to understand many services and lived with him.
🌺 By the grace of Pandit Auvakreshwara, Devananda Pandit, who had been fined by Vaishnavism, was freed from the wrath of Mahaprabhu.
🌺Devananda Pandit was an expert in the discourse of Srimad Bhagavatam. One day Srivastava Pandit went to listen to his discourse.
🌺 Deep down in the Bhagavad Gita, he forgot his position and became ecstatic with tears of joy in his eyes. Seeing this, Devananda Pandit's disciples misunderstood his ecstatic sin and expelled Srivastava Pandit from the hall, thinking that something was interfering with his discourse.
🌺Devananda Pandit was fined (for insulting a pure devotee) by this act. Sri Chaitanya Mahaprabhu heard the insult to his beloved devotee and advised his devotees.
🌺People who study Bhagavata Purana are fined (guilty) if they do not seem to respect the devotee Bhagavata. . He also narrated that many geniuses will not attain Krishna Prema even if they read the Bhagavata Purana.
🌺Bhaktar-Bhagavatam and Book-Bhagavatam are not different. To understand the Bhagavad Gita, one must first truly serve the Bhagavad-gita. Therefore Lord Sri Chaitanya Mahaprabhu
Ignoring Devananda, no mercy was shown to him.🌹🌺
--------------------------------------------------- --------
🌻🌺🌹 ** Sarvam Sri Krishnarpanam * *🌹🌺
*விளக்கும் எளிய கதை* 🌹🌺
----------------------------------------------------------
🌺🌹ஸ்ரீ வக்ரேஷ்வர பண்டிதர் பகவான் ஶ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் மிகவும் பிரியமான சேவகர் ஆவார்,
🌺வக்ரேஷ்வர பண்டிதர் நதியா மாவட்டம், திரிவேணிக்கு அருகிலுள்ள குப்தபரா என்னும் கிராமத்தில் பிறந்தார்.
🌺ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் நவதீப சங்கீர்த்தன லீலைகளில், வக்ரேஷ்வர பண்டிதர் அந்த குழுவில் ஒரு முக்கியமான பாடகராகவும் நடனக் கலைஞராகவும் இருந்தார்
🌺வக்ரேஷ்வர பண்டிதரின் கருணையால், மகாப்பிரபுவின் கோபத்திலிருந்து வைஷ்ணவ அபராதம் செய்த, தேவானந்த பண்டிதர் விடுவிக்கப்பட்டார்.
🌺தேவானந்த பண்டிதர் ஶ்ரீமத் பாகவத செற்பொழிவாற்றுவதில் நிபுணராக இருந்தார். ஒரு நாள் ஸ்ரீவாச பண்டிதர் இவரின் சொற்பொழிவை கேட்க சென்றார்.
🌺இந்த சம்பவம் தேவானந்தருக்கு முன்னால் நடைபெற்ற போதிலும், பக்த ஸ்வரூபமாக இருந்த பாகவதத்தை புறக்கணிக்கும் இந்த செயலிலிருந்து அவர் தனது மாணவர்களைத் தடுக்கவில்லை..
🌺பாகவத புராணத்தை படிப்பவர்களுக்கு பக்தரான பாகவதரை மதிக்க தெரியவில்லை என்றால் அவர்கள் அபராதிகள் (குற்றவாளிகள் ). . மேலும் பல ஜென்மங்கள் பாகவத புராணத்தை படித்தாலும் கிருஷ்ண ப்ரேமை அடைய மாட்டார்கள் என்றும் உரைத்தார்.
தேவானந்தரை புறக்கணித்து, அவருக்கு கருணை காட்டவில்லை.🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺
*ஓம் சிவாயநம*
*திருச்சிற்றம்பலம்*
2 வங்கம் மலி கடல் காரைக்காலின் கண் வாழ் வணிகர்
தங்கள் குலத் தலைவனார் தனதத்தனார் *தவத்தால் அங்கு அவர் பால் திரு மடந்தை அவதரித்தாள் என வந்து பொங்கிய பேர் அழகு மிகப் புனிதவதியார் பிறந்தார்.*
4. பல் பெரு நல்கிளை உவப்பப் பயில் பருவச் சிறப்பு எல்லாம்
செல்வ மிகு தந்தையார் திருப் பெருகும் செயல் புரிய
மல்கு பெரும் பாராட்டின் வளர்கின்றார் *விடையவர் பால் அல்கிய அன்புடன்* அழகின் கொழுந்து எழுவது என வளர்வார்.
*திருச்சிற்றம்பலம்*
🙏🌹🌷🪔🪔🪔🌷🌹🙏
வழியில் ஒரு ஆற்றை கடக்க வேண்டி இருந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக அந்த ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
வெள்ளத்தை பொருட்படுத்தாத வைர வியாபாரி எப்படியாவது ஆற்றை கடந்து சென்றுவிடலாம் என்று எண்ணி அந்த ஆற்றில் இறங்கினான். அப்போது வெள்ளம் அவனை நிலை தடுமாற செய்தது.
இதனால் அவன் தன் பண மூட்டையை வெள்ளத்தில் தவறவிட்டான். உடனே "ஐயோ என் பண மூட்டையை வெள்ளம் அடித்து செல்கிறதே, யாராவது காப்பாற்றுங்கள்" என்று கதறினான்.
அந்த ஆற்றில் மீன் பிடித்து கொண்டிருந்த ஒரு மீனவனின் காதில் இந்த வைர வியாபாரியின் கதறல் சத்தம் கேட்டது. உடனே அவன் ஆற்றில் குதித்து கடுமையாக போராடி, அந்த பணமூட்டையை எப்படியோ மீட்டு எடுத்து கரையை அடைந்தான்.
"இந்த பண மூட்டையை காப்பாற்ற சொல்லி யாரோ கதறினீர்களே, நீங்கள் எங்கு இருக்கிறீர்கள்? நான் உங்கள் பண மூட்டையை மீட்டுக்கொண்டு வந்துவிட்டேன். வந்து பெற்றுக்கொள்ளுங்கள்" என்று சத்தம் போட்டு அழைத்தான். ஆனால் வெகு நேரம் ஆகியும் யாரும் அதை பெற வரவில்லை.
வாழ்வின் அத்தனை செல்வங்களையும் வசதிகளையும் அனுபவித்தவர்கள் சொல்லிய அனுபவ வாசகம் இது..!!
Ananda says, "Now I can understand. First I was angry; I didn't show it, but I was angry because it was absurd to go back. But now I understand the message.This is what I actually needed in this moment. The same is the case with my mind -- sitting on the bank of that small stream, I became aware that the same is the case with my mind. If I jump into the stream I will make it dirty again. If I jump into the mind more noise is created, more problems start coming up, surfacing. Sitting by the side I learned the technique."Now I will be sitting by the side of my mind too, watching it with all its dirtiness and problems and old leaves and hurts and wounds, memories, desires. Unconcerned I will sit on the bank and wait for the moment when everything is clear."And it happens on its own accord, because the moment you sit on the bank of your mind you are no longer giving energy to it. This is real meditation.Meditation is the art of
transcendence.Buddha advices, ’Now do the same with your mind. Don’t be in a hurry, be patient. Just as the leaves have gone and the dust has settled, if you can sit silently inside doing nothing, the mind also settles, thoughts disappear, desires are gone, and the spring of your consciousness becomes crystal clear. Just a little patience!
That’s what meditation is all about. So, even though it is difficult, go slowly, go slowly with it
Ananda says, "Now I can understand. First I was angry; I didn't show it, but I was angry because it was absurd to go back. But now I understand the message.This is what I actually needed in this moment. The same is the case with my mind -- sitting on the bank of that small stream, I became aware that the same is the case with my mind. If I jump into the stream I will make it dirty again. If I jump into the mind more noise is created, more problems start coming up, surfacing. Sitting by the side I learned the technique."Now I will be sitting by the side of my mind too, watching it with all its dirtiness and problems and old leaves and hurts and wounds, memories, desires. Unconcerned I will sit on the bank and wait for the moment when everything is clear."And it happens on its own accord, because the moment you sit on the bank of your mind you are no longer giving energy to it. This is real meditation.Meditation is the art of
transcendence.Buddha advices, ’Now do the same with your mind. Don’t be in a hurry, be patient. Just as the leaves have gone and the dust has settled, if you can sit silently inside doing nothing, the mind also settles, thoughts disappear, desires are gone, and the spring of your consciousness becomes crystal clear. Just a little patience!
That’s what meditation is all about. So, even though it is difficult, go slowly, go slowly with it
பஜனைகள் செய்வதும்
பெரிதல்ல
கொத்தனாரும்
சித்தாளும்
தச்சரும்
மேலதாளக்காரரும்
ஏன் பட்டரும்கூட
செய்தது
தொழில்தான்
* நீங்கள் செய்ததே*
*உண்மையான திருப்பணி*
அனைவரையும்
திரும்பி பார்க்க வைத்த பணி
திருப்பணியின்
ஒவ்வொரு நாளும்
திருத்திய பணி
செய்தாய்
இத்திருப்பணிக்கு
*பணம் உடல் என்றால்*
*உன் பணிதான் உயிர்*
சீர்மிகு பணி ( மலை)தனை
சிரம்தனில் ஏந்தி
பலரின் கரம்தனை கோர்த்து
உழைப்பினை
உரம் என சேர்த்து
Divine கோவில் எனும்
வரம்தனை
தரமாய் தந்தாய்
*பெருவுடையார் கோவிலின் பெருமை இராஜராஜன்*
என்றால்
*நம் Divine ன் பெருமை ரவி நீங்கள்*
தொழிலாளியோடு
தொழிலாளியாய்
சிற்பிகளோடு
சிறப்பாய்
தச்சர்களின்
அச்சாய்
அறங்காவலர்களின்
அரணாய்
அந்தணர்களின்
அந்தனராய்
அனைவரையும்
அரவணைத்து
ஆரவாரமாய்
மலையை தூக்கி
காட்டிய
நடத்திக் காட்டிய
எங்களின் சஞ்சீவியே
சக்தி கம்பா
பெற்றேடுத்த
வேரே
நீர் வாழ்க
உங்கள் பணி தொடர்க
இவ்வளவு புகழ்ச்சிக்கு தகுதி இல்லாதவன் ..
கிறுக்குவதெல்லாம் ஓவியம் ஆகாது ...
ஓவியம் எல்லாம் ரவி வர்மாவாகாது...
ரவிக்குமார் எல்லாம் ரவி வர்மா உயரம் எட்டாது ... 🙏🙏🙏
[22/04, 09:12] Metro Kowsalya: Terrific...👌👌🙏🙏🙇♀️🙇♀️
அனுமனிடம் கால்கள் அன்றி ஒரு வாலும் இருக்கிறது, அதிகமாக. வாலையும் பற்றிக் கொள்ளலாம்.
வானரங்களுக்கு ஏன் வால் இருக்கிறது என்று பரிணாமம் கணிக்கிறது.
Extra Grip கிற்காக.
மரங்களில் இருந்து கீழே விழ நேர்ந்தால் சுற்றிக் கொள்ள ஒரு support-டிற்காக.
அனால் அனுமனிடம் வால் இருப்பது அவர் grip-கிற்காக அல்ல.
நம் grip கிற்காக.
நம் பிடிமானத்துக்காக.
சில நேரங்களில் கால் காப்பாறா விட்டாலும் வால் காப்பாற்றும்.
அந்த வாலில் ஜீவாத்துமாக்கள் ஒவ்வொருவரையும் கோர்த்துக் கொண்டு அப்படியே அலேக்காகத் தூக்கி வைகுண்டத்துக்குக் கொண்டு சேர்ப்பார் அனுமன் என்று கண்டிப்பாக நம்பலாம்
அனுமன் பராக்கிரமசாலி மட்டும் அல்ல.
புத்தி கூர்மையும், சாமர்த்தியமும் உடையவர்.
சீதையை தரிசித்து விட்டு ஸ்ரீராமரிடம் வந்தவர், கண்டேன் சீதையை என்று
ஸ்ரீராமரிடம் கூறுகிறார்.
காரணம் ராம பெருமான் இருந்த அதிதுயர நிலையை கண்டு, சீதையை கண்டேன் என்று கூறி தாமதிப்பதை விட கண்டேன் சீதையை என்று கூறி ஸ்ரீ ராமரை ஆறுதல் செய்தார்.
அர்ஜுனன் தேரிலும் "அனுமன் "
கொடியே பறந்தது. அனுமனை நம்பியவர்கள் ஏமாந்து போனதாய் சரித்திரமே இல்லை . 💐💐💐🐒🐒🐒
*பதிவு 201* 🙏🙏🙏started on 7th Oct 2021
*நாமங்கள்: 51- 60*🏵️🏵️
*66 வது திருநாமம்*
லலிதாம்பிகையின் யானைப் படைத்தலைவி இந்த *ஸம்பத்கரி தேவி.*
கோடிக்கணக்கான யானைகள், குதிரைகள், ரதங்கள் சூழ, சகல செல்வங்களையும் தன்னுள் கொண்ட ஸம்பத்கரி பரமேஸ்வரி,
தன் பக்தர்களுக்கு அழியாத நவநிதிகளையும் வாரி வழங்கி அருள்பாலிக்கிறாள். தேவியின் வாகனமான யானையின் பெயர் *ரணகோலாஹலம்* .
அதுவரை லட்சுமி கடாட்சம் கிட்டாதவர்களுக்குக் கூட இந்த தேவியின் அருளால் நிச்சயம் கிட்டும் என்பதை தேவி ஆரோகணித்து வரும் யானை எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும், தாமரை மலர்ந்து உணர்த்துகிறது.
ஒரு யானையைக் கட்டி தீனி போடுவதற்கே பெருஞ்செல்வம் வேண்டும்.
கோடிக்கணக்கான யானைகளைக் காப்பாற்றும் அளவிற்கு பெருஞ்செல்வம் கொண்டவள் இத்தேவி எனில் இந்த அம்பிகையின் செல்வ வளத்தை அறியலாம்.
அந்த செல்வ வளங்களை தன்னை உபாசனை புரியும் பக்தர்களுக்கும் வாரி வாரி வழங்கும் பரம கருணாமூர்த்தினி இவள்.
*பதிவு 201* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..
சௌந்தர்ய லஹரி - 48👍👍👍
அர்க்காத்மகதயா
த்ரியாமாம் வாமம் தே
ஸ்ருஜதி ரஜநீ நாயகதயா
த்ருதீயா தே த்ருஷ்டி: தரதளித ஹேமாம்புஜருசி:
ஸ்மாதத்தே ஸந்த்யாம் திவஸ நிசயோரந்தர சரீம்💐💐💐
சந்திர ரூபமான இடது கண்களால் இரவையும் உண்டுபண்ணுகிறாய்.
கொஞ்சமாக மலர்ந்ததும், தங்கத் தாமரைபோன்ற காந்தி/ஒளி உடையதும், அக்னி ரூபமானதுமான உனது நெற்றிக்கண்ணானது இரு சந்தியா காலங்களையும் உண்டு பண்ணுகிறது.
இங்கே சொல்ல வருவது அம்பாள் தான் மூன்று காலத்திற்கும் தலைவியாய் கண்ணாய் இருக்கிறாள் ..
காலனை காலால் ஏன் உதைக்க வேண்டும் ... ?
அவன் செய்யத்தகாத செயல் செய்தான் ...
மூன்றாவது கண்ணை ஈசன் திறந்திருந்தால் அதன் குளிமையில் காலன் இறந்திருக்க மாட்டான் என்றே ஈசன் காலால் உதைத்தான்....
அவ்வளவு காரூண்யம் கொண்டவை அவள் மூன்று கண்களுமே ... 💐💐💐
👍#அமெரிக்கர்களை_வியக்க வைத்த வைத்தீஸ்வரன் கோயில் அற்புதம். 🙏🏼
👍#முன்பெல்லாம் சரித்திர சானல்கள் ஓளிபரப்படும்.அதில் ஒரு நாள் இரவு 9 மணி முதல் 10 மணி வரை, "Miracles decoded" என்ற நிகழ்ச்சி ஹிஸ்டரி சானலில் ஒளிபரப்பாகியது.. இந்த நிகழ்ச்சியின் நோக்கம், #அற்புதங்கள் இல்லை என்று அறிவியல் பூர்வமாக நிருபிப்பது (decoding). 😀
🔥#இது ஒரு செவ்வாய் ஸ்தலம்...செவ்வாய் தான் ரத்தத்துக்கு அதிபதி...சகோதரனுக்கு அதிபதி யுத்தத்துக்கு அதிபதி..வெட்டு,குத்து,காயம்,அறுவை சிகிச்சை செய்யும் நிலைக்கு இவரே காரணமாகிறார்..
#தென் நாட்டின் தலைசிறந்த பிரார்த்தனைத் தலங்களுள் ஒன்றானது. புள்ளிருக்கு வேளூர் எனப்படும் பாடல் பெற்ற தலம். பலராலும் பொதுவாக வைத்தீஸ்வரன் கோயில் என்றே அழைக்கப்பெறுகின்றது. சோழ வளநாட்டில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் காவிரியின் வடகரைத் தலங்களில் 16வது தலமான இத்திருத்தலம் இந்திய இருப்புப் பாதையில் வைத்தீஸ்வரன் கோயில் எனும் பெயருடன் புகை வண்டி நிலையமாகவும் அமைந்துள்ளது.
ஓம் நமசிவாய நம ஓம் 🙏🏼
நம்முடைய மடத்துக்கு அம்பாள் காமாக்ஷி ரொம்ப முக்கியம்; ஜீவநாடி அவள்தான். அவளைப் பற்றி ஐநூறு ச்லோகம், “மூக பஞ்சசதீ” என்று. அதைப் பண்ணிய மூகர் அவளையே முதல் சதகத்தில் ஒரு இடத்தில் “குருமூர்த்தே” என்று கூப்பிட்டு “உனக்கு நமஸ்காரம்மா!” என்று சொல்லியிருக்கிறார்.
இங்கே ஸத்குரு என்பதற்கு “தேசிக” என்ற வாரத்தையையே போட்டிருக்கிறது என்று காட்ட வந்தேன். மோக்ஷ உச்சிக்கு ஏற்றிவிடக்கூடிய சக்தியுள்ளவராக ‘தேசிகர்’ இருக்கிறார்.
தயமாந தீர்க்க நயநாம் தேசிக ரூபேண தர்சிதாப்யுதயாம்
என்று குரு ஸ்வரூபிணியாக அவளைச் சொல்லியிருக்கிறார். ‘தயமான’ என்பதில் வருகிற ‘தய’வை ‘தர்சிதாப்யுதயாம்’ என்று திருப்பி அழகாக சப்தாலங்காரம்-சொல்லணி- செய்திருக்கிறார்.
உத்தம குருவாயுள்ள எவருமே சிஷ்யர்களுக்குக் கடாக்ஷ மாத்திரத்தால் தீக்ஷை தந்து நல்வழி நடத்திச் செல்லமுடியும்.*3 அதற்கு ‘நயன தீக்ஷை’ என்றும் ‘சக்ஷு தீக்ஷை’ என்றும் பெயர்.
மீநாக்ஷியம்மனை சக்ஷுதீக்ஷை தரும் குருவாகவே மஹான்கள் அநுபவத்தில் கண்டிருக்கிறார்கள். ஒரு தாயார்-மீன் தான் இட்ட முட்டையைக் கண்ணால் பார்த்தே பொறிக்க வைத்துவிடும் என்று நம்பிக்கை. முட்டை பொரிந்ததும் உள்ளேயிருந்த கரு முழு ப்ராணியாகிறது. அப்படியே மீன்போன்ற நயனங்களைக் கொண்ட மீநாக்ஷி ஒருவரைக் கடாக்ஷித்து, சக்ஷு தீக்ஷை கொடுத்தால் அந்த ஜீவனுக்குள்ளே கரு மாதிரி உள்ள ஆத்ம தத்வம் பூர்ணமாக விகஸித்து [மலர்ச்சி கண்டு]விடும்.
”அப்போ சிட்லபாக்கம் ஏரிகிட்டே பெரியவா முஹாம். அப்போல்லாம் இவ்ளோ குடித்தனமெல்லாம் இங்கே கிடையாது. அங்கேயிருந்து அந்த சின்ன குன்றைப் பார்த்துட்டு “ஸுப்ரமண்ய சாந்நியத்யம் இருக்கிற இடம் அது” என்றாராம். உள்ளூர் வாலிபப் பையன்கள் சிலர் மகா பெரியவா சொன்னத்துக்காக அந்தக் குன்றின் மீதேறி பார்த்தார்களாம். அரைமணில ஒரு வேல் கிடைச்சுதாம். உடனே அங்கேயே ஒரு கோயில் கட்டிடலாம்னு வேலையை ஆரம்பிச்சு மளமளன்னு கோயில் வளர்ந்துவந்துது.
முருகன் சிலையை வடிச்சப்புறம் மகா பெரியவாகிட்டே கொண்டு போய் காமிச்சாளாம். மெல்ல சிலையை வருடிப் பார்த்துட்டு “வயறு கொஞ்சம் பெரீசா வந்திருக்கே... குறைக்கணும்”ன்னார்.
“நன்னா வந்திருக்கு...”ன்னு கோயில் கும்பாபிஷேகத்து ஆசி பண்ணி அனுப்பிவைச்சாளாம். திடீர்னு நல்ல மழை. கோதாவரி கரைபுரண்டு வெள்ளமா ஓடறது. எப்படி ஊருக்கு போறதுன்னு தவிச்சாளாம். அப்போ அந்தப் பக்கமா ஒரு லாரி வந்திருக்கு. இன்ன காரியத்துக்காக மெட்ராஸ் போகணும். எப்படியாவது கொண்டு போய் விடுங்கோன்னு கெஞ்சியிருக்கா. சேரின்னு பிள்ளையார் சிலையையும் எடுத்துண்டு எல்லோருமா அந்த லாரியில மெட்ராஸ் வந்துட்டா.
இங்க வந்தாச்சு. லாரியில வந்தவாள்ளாம் சேர்ந்துண்டு விநாயகர் சிலையை இறக்கி வச்சுட்டு...
அதுதான் இந்த குமரன் குன்றம் கோயில். பாலசுப்ரமண்ய ஸ்வாமி.” என்று இந்தக் கதையைச் சொன்னவர் குரோம்பேட்டை “கலவை குருபரம்பரா வேத வித்யா ட்ரஸ்ட் சங்கரமடம் வேதபாடசாலை”யின் அத்யாபகர் ஸ்ரீ. சிவகுமார் சர்மா.
பெரியவா உணர்த்திய “அத்வைதம்”
தரணி புகழ் தஞ்சையில் தனிகர் ஒருவரிருந்தார்.
அவருக்கு ஸ்ரீ பெரியவாளிடம் அபார பக்தி. மிகுந்த ஆச்சார சீலர்.
ஒருமுறை காஞ்சியில் பெரியவாளைத் தரிசித்து சதப்ராம்ஹண போஜனம் செய்ய வேண்டும், பெரியவா ஆசீர்வாதம் செய்யணுமென் றார்.
வந்தவரோ அப்படியில்லை அத்ய யனம் செய்தவர்கள் கிடைத்தால் உத்தமமாயிருக்குமேன்னு என இழுத்தார்.
பெரியவா, “அதான் அதான் சரி. எல்லாரும் போடறா! அதுக்குபேர் அன்னதானம்.
ப்ராம் ஹண போஜனம்னாலே வைதீகா ளுக்குத்தான் போடணும்.
வேதம் தெரிஞ்சுண்டவாதான் ப்ராம்ஹ ணா! பூணல் மட்டும் போட்டுண்டா போறாது, ஒரு ருத்ரம், சமகம், புருஷஸுக்தமாவது தெரிஞ்சுக்கணு ம் என்றார்.
சரி! நன்னாபோடு!
பெரியவா ஆக்ஞைபடி அப்படியே செய்றேனென்றார்.
உங்க ஊர்லயே பண்ணப்போற யோ! என்றார் பெரியவா.
பெரியவா எங்க உத்தரவு பண் றாளோ அங்கயே செய்ய சித்தமாயிருக்கேனெ ன்றார்.
திரு விட மருதூர்ல பண்ணு! முடிஞ்சா வர பாக் கறேன்! என்றதும் வந்தவ ருக்கோ பூமி நழுவிற்று.
இப்படியொரு பாக்யமா! என கண்ணீர் மல்கியபடியே ப்ரஸாதம் பெற்றுக்கொண்டு போய்விட்டார்.
பெரியவா சொன்ன திரு நாளும் வந்தது.
அனைவரும் வெகு உற்சாகமாய் பணி செய்தனர்.
100 வேத ப்ராம்ஹணர்கள் வந்தனர்.
அவர்களுக்கு உயரிய முறையில் உபசாரம் செய்ய ப்பட்டது.
பெரியவா வருகை! வேத கோஷம் விண்ணைப்பிளந்தது.
அவாளுக்கு இலை போடு என்றார். தஞ்சை மாவட்டமாச்சே, தாட்டு இலை போடப்பட்டது. பரிமாறினர்.
தனிகரின் கையோ முறம் போலுள்ள து.
ரசம் போட்டு ஸ்வீட் போட்டு, சர்க்கரைப் பொங்கலிட்டு அதன் மேல் உருக்கிய நெய் வார்க்கப்பட்டது. அனைவருக்கும் திணறியது. சாப்பிடவே முடிய வி ல்லை.
பின் வேண்டியவர்களுக்கு அன்னமிடப்பட்டு சந்திரன் போன் ற வெளுத்த தயிர் விடப்பட்டது.
இப்போது பெரியவா சாப்பிடுமிடத்திற்க்கு வந்தார்.
எங்கும் பரபரப்பு. பரிமாறும் அன்பர்களை விளித்து ஏதோ பேசினார்.
அனைவரும் முழித்தனர். இலையிலேயே அதிகமாகயிருக்கிறது; உபரியாக நாலு லட்டு வேற எப்படி சாப்பிடுவது.
பெரியவா போடச் சொல்லி போட்டார்கள், எறிந்தால் பெரிய வாளுக்கு மரியாதை குறைச்சலாகிவிடும், சாப்பிடவோ வயிற்றில் இடமில்லை. செய்வத றியாது திகைத்தனர்.
அப்பாடா! பெரியவாளே சொல்லிட்டா எறிஞ்சா தப்பில்லேன்னு! என்று சமா தானம் செய்து கொண்டு கொஞ்சம் போல எடுத்துக் கொண்டு எழுந்து விட் டனர்.
தனிகருக்கோ மிகுத்த வருத்தம் உபரியாக போடச்சொல்லி, அதை எறியவும் சொல்லிவிட்டாரே என.
பெரியவா தக்ஷிணை கொடுத்தபின்
இலையெடுக்கலாமென உத்தர விட்டார்.
பெரியவா தனிகரை விளித்தார்
எனக்கு 2 சாட்டாங்கூடை வேணும். ஒரு மொழுகினகூடை, ஒரு மொழுகாத கூடை யும் வேணுமென்றார்.
சடுதியில் கொண்டு வரப்பட்டது.
மொழுகாத கூடைல எச்ச எலல இருக்கற லட்டோட போடணும் சித்த பண்ணுங்கோ? என இறைஞ்சினார்.
அப்படியே செய்யப்பட்டது. மொழுகி ன கூடைய குப்பதொட்டில போடுங் கோ என்றார். அதுவும் செய்யப்ப ட்டது.
இந்த மொழுகாத கூடைய எடுத்து ண்டு என்னோட வாங்கோ!
விறு விறுவென உச்சி வெயிலில் காவேரிப்பக்கம் ஒடினார்.
பெரிய வா நடந்தால் நாம் ஒடணும், அவர் ஒடினால் நாம்??!!
ஒருவாறு போய்ச் சேர்ந்தபின் தீர்த்தவாரி மண்டபத்தில் நின்றார்.
ஓ!ஷாமி ஷாமீ எங்கிருந்தோ குறவர்க ளி ன்கூட்டம் நம் சமயக்குர வரை மொய்த்துக் கொண்டது.
அருகிலிருந்த தனிகரை அழைத்து என்ன பாக்கற!
சதப்ராம்ஹண போஜனம் குறவா போஜனமா முடிஞ்சுடுத்தேன்னா?
ப்ராம்ஹ ணா குக்ஷிய ரொப்புன்னு உன்கிட்ட சொன் னேன், ஆனா குறவா குக்ஷியும் என் கண்ணுல பட்டுடுத்து! என்ன பண்றது, நானோ சந்யாசி! எனக்கு எல்லாரும் சமம்.
இவாளுக்கு லட்டு வேணும்னா தனியா செஞ்சுருக்கலா மேன்னுபடறதா? படும்! படும்!
ஆனா இவ்வளவு தரமும் ருசியும் வேண்டா மேன் னும் படும் சரிதானே?
எச்சல் இலைல இருக்கற பதார்த்தது க்கு சேஷம் கற தோஷம் போயிடற தோன்னோ!
என்றதும் தனிகர் தடாலென வீழ்ந்தார்.
அங்கே மறைமுகமான அத்வைத பாடம் நடத்தபட்டதே ...
இதுதான் அத்வைதம் என்று பெரியவா உணர்த்தினார்.
– மஹா பெரியவா சரணம் 🙏🙏🙏
தியானம் பற்றி துக்ளக் சோ எழுதிய நகைச்சுவை கட்டுரை! 😀
எவ்வளவோ பேர் தினமும் தியானம் செய்வதாகக் கூறுகிறார்களே, நாமும்தான் செய்து பார்ப்போமே என்ற நல்லெண்ணம் ஒரு நாள்
திடீரென்று எழுந்தது.
'அதிகமில்லை ஜென்டில்மேன்!- ஜஸ்ட் ஐந்தே நிமிடம் பண்ணித்தான் பார்க்கறேனே...' என்று அதற்குச் சவால் விட்டுவிட்டு காரியத்தில்
இறங்கினேன்.
கண்கள் திறந்திருந்தால், கண் வழியே மனம் சென்று விடுகிறது. எனவே, கண்களை இறுக மூடிக்கொண்டு மனத்தைக் கட்டிப் போட்டேன்.
சனியனே! எங்கும் நகராதே. இங்கேயே நில்.
"மாநில செய்திகள் வாசிப்பது ஜெயா பாலாஜி. சட்டசபையில் நேற்று மீண்டும் அமளி ஏற்பட்டது. மத்திய அரசின் மீது முதல்வர் புகார்
கூறியிருக்கிறார்..."
தியானம் பண்ண விடு!"
ரேடியோ அணைக்கப்பட்டது. ஏன் கடவுள் காதுகளுக்குக் கதவு வைக்கவில்லை? உஸ்ஸ்... மனக்குரங்கே, தேவையற்ற சிந்தனை வேண்டாம்.
ஒழுங்காகத் தியானம் செய்.
அமைதி. மின் விசிறியின் சப்தம் மட்டும்தான் கேட்கிறது. வாங்கிப் பத்து வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. மாற்றவேண்டும். ஐந்நூறு ரூபாயாவது
ஆகும்.
தியானம்... தியானம்... எங்கேயோ போகுதே.