பச்சைப்புடவைக்காரி -காக்கும் தெய்வம் (161)
பச்சைப்புடவை க் காரி என் எண்ணங்கள் காக்கும் தெய்வம் (161) ரவி இன்றும் ஒரு முக்கியமான விஷயத்தை மீண்டும் உன்னிடம் சொல்லப்போகிறேன் - ஏற்கனவே சொன்னதுதான் ... இந்த கலியுகத்தில் நீங்கள் பெரிய பெரிய யாகங்கள் ஹோமங்கள் செய்யவேண்டிய அவசியம் இல்லை .. நாமாவளி ஒன்று போதும் --- மிகவும் சுலபமான வழி - உங்களுக்காக எங்களை இன்னும் கீழே கொண்டு வருகிறோம் - அசுரர்கள் பல்லாயிரம் ஆண்டுகள் தவம் செய்து எங்களை பார்த்திருக்கிறார்கள் -- அது வேறு யுகம் - ஆனால் இன்று உங்கள் இயந்திரமான வாழ்க்கையில் இறைவனை 5 நிமிடங்களுக்கு மேல் கும்பிட உங்களுக்கு நேரமும் இல்லை ஆர்வமும் இல்லை - வாழ்க்கையே சுவிட்ச் தட்டினால் ஓடும் என்ற நிலைமைக்கு ஆளாக்கி விட்டீர்கள் இருந்தாலும் பெற்ற வயிறு அல்லவா - நீங்கள் சொல்லும் நாமாவளியில் மகிழ்ந்து போகிறேன் --- அதையாவது மனதார சொல்லுங்கள் --- நாமாவளி சொல்லி தன கணவனை பெரும் ஆபத்தில் இருந்து மீட்டிய ஒரு பெண்னின் கதை இன்று சொல்லப்போகிறேன் - ஒரு சிறந்த படிப்பினையாக இருக்கும் - கேள் .... பனிபடர்ந்த மலை ---- எங்கிருந்து வேண்டுமானா...