ஸ்ரீ லலிதா த்ரிஶதீ - ஸ்லோகம் - 22 (112-115)
LT 22 112-115 ஹத்யாதி ³ பாபஶமனீ ஹரித ³ ஶ்வாதி ³ ஸேவிதா । ஹஸ்திகும்போ ⁴ த்துங்க ³ குசா ஹஸ்திக்ருத்திப்ரியாங்க ³ னா ॥ 22 ॥ 112 : ஹத்யாதி ³ பாபஶமனீ கொலை , கொள்ளை போன்ற பாவங்களிருந்து நம்மை மீட்ப்பவள் - உண்மையான பக்தியின் மூலம் மட்டுமே , இந்த கருணை நமக்கு கிடைக்கும் . ( LS 167 and LS 743) 113. ஹரித ³ ஶ்வாதி ³ ஸேவிதா இந்திரன் முதலிய திக்பாலர்களால் சேவிக்கப்படுபவள் . 114 ஹஸ்திகும்போ ⁴ த்துங்க ³ குசா யானையின் மஸ்தங்களைப்போல உன்னதமான கருணையை ஞானப்பாலாகத் தரும் ஸ்தனங்களை உடையவள் . தாயைக்காட்டிலும் அன்பு உடையவள் . 115. ஹஸ்திக்ருத்திப்ரியாங்க ³ னா யானைத் தோலை உரித்த , போர்த்திக்கொண்டுள்ள பரமசிவனுடைய பத்தினி . 112. Om Hathyaadi Paapasamanyai Namaha: Salutations to the Mother, who reduces the effects of Sins and all the Paapas are burnt by her. Brahma Hathya, Sishu Hathya ,and Stree Hathya are destroyed by her. 113. Om Haridaswaadi Sevithaayai ...